Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மாஸ்டர் பட ட்ரெய்லருக்கு வந்த சோதனை…!! மீரா மிதுன் போட்ட புது குண்டு..கடும் கோபத்தில் ரசிகர்கள்…

மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தான் இந்தியாவில் அதிகளவில் டிஸ்லைக் ஆகுமென ட்விட்டரில் தெரிவித்த மீரா மிதுன்.. இளையதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இந்த கோடை விடுமுறையில் வெளிவருவதாக இருந்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சமூக தளங்களில் வைரலாகி வந்தது. மார்ச்  மாதத்தின் இறுதியில் வெளிவரும் […]

Categories

Tech |