Categories
சினிமா

BEAST விஜய் வேண்டுமா….? பூவே உனக்காக விஜய் வேண்டுமா….? அரசியல் குறித்து தளபதி கருத்து….!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் மூன்று நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு நெல்சன் திலீப் குமார் மற்றும் விஜய் இடையேயான நேருக்கு நேர் பேட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியின்போது நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயிடம் ஏராளமான கேள்விகளை கேட்டார். அவ்வகையில் பல கோடி மக்களின் கேள்வி என்று குறிப்பிட்டு  “இளைய தளபதியாக இருந்த நீங்கள் தற்போது தளபதியாக மாறி இருக்கிறீர்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் திரையில் குண்டு கல்யாணம்…. எதில் தெரியுமா….? பிரபலம் வெளியிட்ட புகைப்படம்….!!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் குண்டு கல்யாணம். இவர் மழலைப் பட்டாளம் என்ற படத்தில் அறிமுகமானவர். இவர் நீண்ட காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும்   நாம் இருவர்  நமக்கு இருவர்  என்னும் சீரியலில் குண்டு கல்யாணம் நடிக்க இருப்பதாக அந்த சீரியலின் கதாநாயகனான செந்தில் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . இதனால் சின்னத்திரை […]

Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

“தைரியம் இருந்தால்” என் முகத்திற்கு நேர் பண்ணட்டும்…. செல்ல மகளுக்காக கொந்தளித்த அபிஷேக் பச்சன்….!!

மகள் ஆராத்யாவை கேலி செய்த விமர்சனங்களுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் உலகின் ரியல் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய். 2007ஆம் வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 16ம் தேதி ஆராத்யா தனது 10வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மாலத்தீவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியங்காவின் மரியாதைக் குறைவான பேச்சு…. எச்சரித்து அனுப்பிய பிக் பாஸ் குழு….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த சீசன்களில் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு காரணம் பிரியங்கா தான். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முழுவதும் பிக் பாஸ் பெருசு நைட்டி திருடிட்டு என்று பலமுறை பிக்பாஸை மரியாதை இல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலாற்று படத்தில் விஜய்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக இருக்கும் படத்தில் தில் ராஜு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் தளபதி நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பற்றி ஒரு வார்த்தையில்…. ரசிகர் கேட்ட கேள்வி…. பிரபல நடிகையின் பதில்….!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்நிலையில் பூஜா ஹெக்டே நேற்று தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது விஜய் ரசிகர் ஒருவர் தளபதி பற்றி ஒரே வார்த்தையில் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு பூஜா ஒரு வார்த்தையில் தளபதி பற்றி கூறுவது கடினம் என்றும் வேண்டுமென்றால் முயற்சிக்கிறேன் என்று ஸ்வீட்டஸ்ட் எனக் கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் கணவருக்கு முத்தம் கொடுப்பேன்…. சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ் 5. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா. ஆரம்பத்தில் தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது கடந்த சீசன் அர்ச்சனாவை போன்று மாறுவதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி வீட்டை விட்டு வெளியேறிய நாடியா தனது கணவரைப் பற்றி கூறும்போது நெகிழ்ந்து போன பிரியங்கா நாடியாவின் கணவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் ப்ரோமோ…. என்ன டாஸ்க்டா இது….? கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த பிரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் என்று 5 நாணயங்களை பாதுகாக்கும் பொறுப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையும் மீறி நாணயங்கள் திருடப்பட்டு பிக்பாஸிடம் காண்பிக்கப்பட்டால் திருடியவர்கள் நாமினேஷனில் இருந்தால் அவர்கள் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் இதை பார்த்த ரசிகர்கள் என்ன டாஸ்க்டா இது என்று பிக்பாஸை கலாய்த்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ராமராஜன் உடல்நலக்குறைவால் பாதிப்பு….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்தவர் ராமராஜன். இவர் சில காலங்கள் சினிமாவில் இடைவெளி எடுத்து இருப்பதால் இவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் மீண்டும் ராமராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இதற்கு ராமராஜன் தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதில், “ராமராஜன் பற்றிய தவறான தகவல் வெளியாகி வருகிறது அதில் எந்த உண்மையும் இல்லை. எனவே யாரும் அதனை நம்ப வேண்டாம். ராமராஜன் உடல்நலம் நன்றாக தான் இருக்கிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

நாகர்ஜுனா வீட்டில் கொண்டாட்டம்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாகார்ஜுனாவின் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை கொண்டாடியுள்ளனர். அதாவது நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்த மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் தெலுங்கு படம் தசராவை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் 24 கோடி ரூபாய் வசூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட நடிகையுடன் அனிருத் காதல்…. ஒரே புகைப்படம்…. வைரலாக பரவும் தகவல்….!!

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகியான மாளவிகா அனிருத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். கடந்த வருடம் அனிருத் பிறந்த நாளின்போது கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்ததால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் தற்போது மாளவிகா பகிர்ந்த புகைப்படத்தால் அனிருத்தும் மாளவிகாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கிவிட்டது. இது அனிருத்திற்கு புதிதல்ல ஏற்கனவே ஆண்ட்ரியாவை காதலிப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா தல ஆட்டோகிராஃப்…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்து பொங்கலை முன்னிட்டு அந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை எழச் செய்தது. இதனால் வலிமை படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல அஜித்குமாரின் ஆட்டோகிராஃப் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Categories
கிசு கிசு சினிமா

எல்லா படமும் வெளியாகணும்…. அப்புறம் தான் கல்யாணம்…. பிரபல நடிகையின் முடிவு….!!

பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த படங்கள் வெளியாகாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை என்று பெயர் பெற்று வரும் இவர் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். வயது அதிகரித்தாலும் அவருக்கு வரும் வாய்ப்புகள் குறையவில்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அந்த நடிகை தனது வயதை மறந்து திருமணத்தை தவிர்த்துக் கொண்டே செல்கிறார். அவரது குடும்பத்தினர்கள் திருமணம் செய்து கொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மருதாணி செவப்பு செவப்பு….” அட்டகாசமான அண்ணாத்த பட பாடல்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எஸ்பிபி அவர்கள் பாடிய பாடல், டூயட் பாடல் என ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியானது. அதோடு படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது இதனை ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தங்க கடத்தலில் ஈடுபட்டவரா….? போட்டியாளர் பற்றி வெளியான தகவல்…. அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. அது போட்டியாளர்களில் ஒருவரான அக்ஷரா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மறைத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2013ஆம் ஆண்டு கேரளாவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தங்க கடத்தலில் அக்ஷரா ஈடுபட்டிருந்தார் என்றும் அவரது உண்மையான பெயர் ஸ்ராவ்யா சுதாகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் ஸ்கிரிப்ட் தான்…. 100 நாள் வேலை திட்டம்…. கலாய்த்த முன்னாள் போட்டியாளர்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது பிக் பாஸ். 4 சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர் கஸ்தூரி இந்நிகழ்ச்சியை கேலி செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஐந்தாவது சீசனில் ஒரு எபிசோடை கூட பார்க்காதவர்கள் என்னை போன்று யாராவது இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கிடையாது என்றும் இது ஸ்கிரிப்ட் படி நடப்பதாகவும் 100 நாள் வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி ஜூலியா இது….? என்ன இப்படி இறங்கிட்டாங்க…. வெளியான புகைப்படம்….!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தனித்துவமாக தெரிந்தவர் வீர தமிழச்சி ஜூலி. போராட்டத்திற்கு முன்பு செவிலியராக பணிபுரிந்து வந்த இவர் அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். ஆனால் அந்நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்மறை கருத்துக்களை அவர் பெற்றாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம் தான். கொரோனா பாதிப்பு கட்டுப்படாமல் இருப்பதால் சில நடிகைகள் பிரபலமாகவில்லை. ஆனாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு வாரிசு வேண்டும்” அடம்பிடித்த சைதன்யா…. நல்ல வாய்ப்பை உதறிய சமந்தா….!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருவரின் விவாகரத்துக்கான உண்மை காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சமந்தா சமீபத்தில் நடித்த படங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் ஷாருக்கான் நடித்து அட்லீ இயக்கி வரும் படத்தில் சமந்தாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது நாக சைதன்யா தனக்கு குழந்தை வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டரை ஓவர்டேக் செய்த டாக்டர்…. எப்படி தெரியுமா….? வெளியான தகவல்….!!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம். அதுமட்டுமில்லாமல் கொரோனா முதல் அலைக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் இது. இதேபோன்று கொரோனா இரண்டாம் அலைக்கு பின் திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியான இந்தப் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஏழைகளுக்கு உதவுவேன்” சிறையில் ஆர்யன் கான் உறுதி…. வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் காக்கி சட்டை குடும்பம்…. கெத்தாக கூறிய பிரபல நடிகர்….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்று வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்திற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “நான் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். எனது அப்பா சிறைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். எனவே காவல்துறை மீது எனக்கு தனி ஈர்ப்பு எப்போதும் இருக்கும். காவல்துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று மாலை 6 மணிக்கு…. அண்ணாத்த அடுத்த அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த திரைப்படத்திலிருந்து மருதாணி பாடல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களின் அனுதாபம்…. பவானி ரெட்டி அப்பட்டமா நடிக்கிறாங்க…. பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து ஐந்தாவது சீசன் இம்மாதம் 3ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அவர்களில் ஒருவரான பவானி தனது வாழ்க்கையை பற்றி கூறுகையில் தனது கணவரின் இறப்பு பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே சமூகவலைதளத்தில் பவானி ரெட்டி தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய்  என்பவரை காதலித்து திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெப் சீரிஸ் போகும் பிரபல நடிகை…. அடடா இவங்களா….? வெளியான தகவல்….!!

சமீபகாலமாக திரையுலக நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் காஜல் அகர்வால், சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் பலர் ஏற்கனவே வெப் சீரிஸில் கால் தடம் பதித்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரபல நடிகை வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை திரிஷா விரைவில் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறாராம். பல கதைகளை கேட்ட அவர் ஒரு வெப் சீரிஸ் கதைக்கு ஓகே சொல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

7ஆம் அறிவை காப்பி அடித்த பாகுபலி….? வெளியான காணொளி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாகுபலி. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சி ஒன்று வேறு ஒரு படத்தைப் பார்த்து காப்பி அடித்ததா என்று கேள்வியை எழுப்பும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யாரடி நீ மோகினி” அந்தரத்தில் இப்டிலாமா கிளைமாக்ஸ் எடுத்தாங்க…. வைரலாகும் காணொளி….!!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது யாரடி நீ மோகினி. 2017ம் ஆண்டு முதல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நிறைவுபெற்றது. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதாவும் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவும் அந்தரத்தில் பறந்து சண்டை போடும் விதமாக காட்சிகள் இருந்தது. சிலர் அந்த காட்சிகளில் டூப் போட்டு நடித்திருப்பார்கள் என்று நினைக்கலாம் ஆனால் இருவரும் டூப் இல்லாமல் நடித்த காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

65 கோடிக்கு மேல் வசூலா….? தொடரும் டாக்டரின் வேட்டை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் டாக்டர். இந்த படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 50 கோடி வசூல் தமிழகத்தில் மட்டுமே எடுத்துள்ளதாக பாக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவை விட்டு போறேன்” அஜித்தே கூறினாரா….? இயக்குனர் பகிர்ந்த தகவல்….!!

தமிழ் திரையுலகில்  தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிக்கும் படங்கள் எப்போதும் அதிக வரவேற்பை பெறும். இத்தகைய சிறந்த நடிகர் சினிமாவை விட்டு போவதாக ஒருகாலத்தில் கூறியிருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு உன்னைத் தேடி என்ற படம் அஜித் நடிப்பில் வெளியானது இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இதுகுறித்து சமீபத்தில் சுந்தர் சி பகிர்ந்த போது, “அந்த சமயத்தில் அஜித் கடுமையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. சோகத்தில் ரசிகர்கள்….!!

சன் தொலைக்காட்சியில் ஹிட்டான சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. 2002ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்து ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் மிக பெரிய அளவில் பேசப்பட்டது . இதனையடுத்து கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2002ல் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு கொடுத்த வரவேற்பை இப்போதும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களிடையே இந்த சீரியல் பிரபலமானது. இந்நிலையில் இந்த சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உடல்நலகுறைவால் திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 5 “நானே பெரிய நடிகன்…” வைரலாகும் மீம்ஸ்…. தெரிக்கவிடும் நெட்டிசன்கள்….!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். அவர்களில் ஒருவரான நமிதா மாரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் 17 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில்  கமல் போட்டியாளர்களிடம் பேசியபோது அபிஷேக் பிரியங்காவை தனது சகோதரி என்று கூறி உருக்கமாக பேசியிருந்தார். அதேபோன்று ஹவுஸ் மேட்ஸ் தங்களின் கதையை கடந்த சில நாட்களாக கூறி வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் 5” முதல் எலிமினேஷன்…. வெளியேற்றப்பட்டது இந்த பிரபலமா….?

பிக் பாஸ் சீசன் 5 தமிழ்  இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் நமிதா மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பிரியங்கா, ராஜு, இமான், நிரூப், அக்ஷரா, அபிஷேக் உட்பட 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் யார் வெளியேறுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலேசியா மாடலான நடியா சாங்  வெளியேறுவார் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம்…. இந்த பிரபல இயக்குனரா….? எதிர்பார்ப்பில்ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மிஸ்கின். இவர் தனித்துவமான கதைகளை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி முடித்து பின்னணி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் நடிகர் வித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பாரை விட கம்மி விலை…. தெலுங்குக்கு விற்கப்பட்ட அண்ணாத்த…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து அந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் எஸ்பிபி அவர்கள் பாடிய அண்ணாத்த அண்ணாத்தை பாடலும் சாரா காற்றே என்ற டூயட் பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதோடு நாளை இந்தப் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்ப்பூரில் தல அஜித்…. ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம்…. ட்விட்டரில் வைரல்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். தற்போது அஜித் நடித்து வினோத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதோடு படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் தல அஜித் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் நடிகையா இது….? இப்படி மாறிட்டாங்க…. வைரலாகும் புகைப்படம்….!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மாயனின் 3 தங்கைகளில் மூத்த தங்கையாக நடிப்பவர் காயத்ரி. இவர் சரவணன் மீனாட்சி, வாணி ராணி உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் இவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் சிவன் போன்று வேடமிட்டு அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உள்ளாட்சி தேர்தல்” விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி….. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று காலை ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக முன்னிலை வகித்து அணைத்து மாவட்டங்களிலும் அதிக இடத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே பல வருடங்களாக இருக்கும் காட்சிகளே பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 51 பேர் வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“டாக்டர்” முதல் நாளே செம வசூல்…. விஜய் ரசிகர்களும் காரணமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி நேற்றுமுன்தினம் திரையரங்கிற்கு வந்த படம் டாக்டர். இந்த படத்தைப் பார்க்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அதற்கு காரணம் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குவது தான். டாக்டர் படம் வெற்றி பெற்றால் தளபதி 65 படமான பீஸ்ட் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் கணிப்பு. இதனால் முதல் நாளே டாக்டர் படத்தை பார்க்க அதிக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டர் படத்தை பார்த்து அசந்த தளபதி…. தனது படத்தில் கொடுத்த வாய்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!

சிவகார்த்திகேயன் நடித்து நேற்றுமுன்தினம் திரைக்கு வந்த படம் டாக்டர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்த நிலையில் யோகிபாபுவை விட ரெடின் கிங்ஸ்லி எனும் காமெடி நடிகர் அதிக பாராட்டை பெற்று வருகிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தளபதி விஜய்யின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். படத்தை பார்த்த தளபதி ரெடின் கிங்ஸ்லியை அழைத்து பாராட்டியதோடு பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்துள்ளார். தளபதியின் பீஸ்ட் படத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் மகனா இவர்…. எவ்வளவு வளர்ந்து விட்டார்…. ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் உள்ள பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இவர் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று ஹாலிவுட் படமான தி க்ரெ மேன்-ல் நடித்து முடித்துள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூத்த மகனின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் தனுஷ் […]

Categories
சினிமா

எல்லாத்துக்கும் காரணம் இருக்கும்…. முன்னேறிட்டே இருங்கள்…. சமந்தாவுக்கு ஆதரவு கூறிய வனிதா….!!

நட்சத்திர தம்பதிகளான நாகசைதன்யா-சமந்தா ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தங்கள் விவாகரத்து செய்தியை அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் சமந்தாவை மட்டுமே குற்றம்சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு வனிதா விஜயகுமார் சமந்தாவுக்கு ஆதரவாக “இங்கு சமுதாயம் என்று ஒன்று இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். நாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகல்…. காஜலின் முடிவுக்கு காரணம் என்ன…. வெளியான தகவல்….!!

திரை துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சென்ற வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட இவர் சமீபத்தில் தி கோஸ்ட், ரவுடி பேபி போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் ரவுடி பேபி திரைப்படத்தில் ஹன்சிகாவும் தீ கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஒப்பந்தமான படங்களில் இருந்து காஜல் விலகியதற்கான காரணம் இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்களுக்காக மட்டுமே…. புதிய ரியாலிட்டி ஷோ…. எந்த சேனலில் தெரியுமா….?

தொலைக்காட்சிகளில் சீரியல்களை விட அதிக வரவேற்பை பெற்று வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான். அதற்கு உதாரணமாக குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், ராக்ஸ்டார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூறமுடியும். அதோடு சில சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் போட்டியும் நிலவும். அதில் முதல் இடத்தை பிடிக்க வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம்.  இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் கலாட்டா ராணி எனும் புதிய நிகழ்ச்சி சேர்ந்துள்ளது கலைஞர் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது ரிஸ்க் எடுக்கும் அரவிந்த்சாமி…. இதில் வெற்றி பெறுவாரா….? வெளியான தகவல்….!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அரவிந்த்சாமி ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வணங்காமுடி ,சதுரங்கவேட்டை 2, புலனாய்வு போன்ற படங்களில் நடித்து வரும் இவருக்கு புதிய எண்ணம் ஒன்று வந்துள்ளது. அதாவது மலையாளத்தில் கானே கானே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அக்காவா நடிக்கிறேன்…. ஆனா ஒரு கண்டிஷன்…. இயக்குனர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை….!!

திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் வெகுகாலம் சினிமாவில் நிலைத்து இருப்பதில்லை. திருமணம் முடிந்ததும் சிலருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கும். இதனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் முன்னணி நடிகர் ஒருவருடன் சமீபத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எனவே மீண்டும் அவர் படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எப்போதும்போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு சிக்கல்…. இந்த படம் தான் காரணமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதோடு சூர்யாவிற்கு ஆந்திராவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தை ஆந்திர மாநிலத்திலும் வெளியீட படக்குழு முடிவு செய்தது. ஆனால் ஜனவரி 7ஆம் தேதி பிரமாண்டமாக உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் வெளியாக இருப்பதால் சூர்யாவின் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பார்வையற்றவர்களுக்கான ஸ்பெஷல் டீசர்…. படக்குழுவின் அசத்தல் முயற்சி…. குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பாக அருண்மொழி மாணிக்கம் இயக்கியிருக்கும் திரைப்படம் மாயோன். இசைஞானி இளையராஜா இசை அமைத்த இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டீசர் வெளியிடுவதில் படக்குழு புதிய முயற்சியாக பார்வையற்றவர்களுக்கு என்று தனியாக பின்னணி குரலுடன் பிரத்தியேகமாக வேறொரு டீசரையும் தயார் செய்து வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டேன் – இயக்குனர் ஆத்விக்

தமிழ் திரை உலகில் பிரபல நடிகரான பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பஹீரா. ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று சத்யம் தியேட்டரில் வைத்து வெளியானது. இவ்விழாவில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் பேசியபோது, தான் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் தனது தந்தையுடன் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்க்க சத்யம் தியேட்டருக்கு வந்து இருந்ததாகவும், அப்போது அதிக கூட்டம் இருந்ததால் தான் வெளியில் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். அதோடு அன்று தான் தயாரிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருநங்கை நமீதா மாரிமுத்து…. பிக் பாஸை பாராட்டிய ஆரி…. வெளியான ட்விட்டர் பதிவு….!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 4  சீசன்களை கடந்து அக்டோபர் 3 அன்று 5வது சீசனை கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் ஒருவர். பிக் பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக பங்கேற்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாலினம் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு Bye Bye…. இன்னும் இரண்டு படம் தான்…. ரஜினி எடுத்த முடிவு….?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிப்பார் யாருடன் இணைவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதனால் ரஜினியை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் பாணியில் சிவகார்த்திகேயன்…. அதிரடியாக உயர்த்தப்பட்ட சம்பளம்…. திணறிய தயாரிப்பாளர்….!!

சினிமா உலகை பொறுத்தவரை ஒருவர் நடிக்கத் தொடங்கிய பின் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து சம்பளத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஒரு படம் வெளியாகி அது அதிகளவு மக்களால் பேசப்பட்டால் அதில் நடித்த நடிகர் நடிகைகள் தங்கள் சம்பளத்தை அதிகமாக கேட்டு தயாரிப்பாளர்களை திணற செய்வார்கள். அவ்வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படத்தில் டிரைலர் வெளியானது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு 25 […]

Categories

Tech |