Categories
சினிமா தமிழ் சினிமா

மனநல மருத்துவரை சந்தித்தாரா….? பிரபல நடிகையின் பேட்டி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஓன்றில் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். இவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது “லாபம்” என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் “நான் உளவியல் பிரிவை எடுத்துப் படித்தேன். தற்போது கல்லூரியை விட்டு விலகி இருந்தாலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அமிதாப் பச்சனின் உடல்நிலை… டுவட்டரில் வெளியிட்ட தகவல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

.அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக ட்டுவிட்டரில் தகவல் வெளியிட்டது ரசிகர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் சென்ற ஆண்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். பின்னர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் சிகிச்சைப் பெற்ற பின்பு வீடு திரும்பினார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு அறுவை  சிகிச்சை நடந்ததாகவும், […]

Categories
அரசியல்

அடுத்தடுத்து வெற்றி படங்கள்… தோல்வியிலும் மனம் தளரா நாயகன்… தனதாக்கிய சிறந்த விருதுகள்…!!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவருகிறார். இவரின் முதல் திரைப்படமான ரோஜா கூட்டம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்து இவருக்கு பாராட்டுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துக்கு கதை பிடிச்சு போச்சு…..! 14ஆண்டுக்கு பிறகு… பிரபல இயக்குனருடன் தல அஜித் …!!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அஜித்குமார் கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைபடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் வலிமை என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்து எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அஜீத் குமாரை நேரில் சந்தித்து இயக்குனர் ஏ.எல்.விஜய் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவிக்கு ஜோடி இவரா…? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கிய லூசிபர் படமானது மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படமானது மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த படமானது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதால், மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருக்கும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதை ஏன் அழிச்சிட்டீங்க… ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள்… இப்போது ட்ரெண்டிங்கில் முதலிடம்…!!

மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது. பிரபல முன்னணி நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்ற பலர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படமானது ஒ.டி.டி-யில் 16 நாட்களிலேயே வெளியிடப்பட்டாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு… கவனத்தை ஈர்த்த கடைசி நிமிட பாடல்… நீங்காத இடம் பிடித்த இசை கலைஞர்…!!

எஸ்.பி.பி பாடல் தனது படத்தில் இடம்பெற்றது பெருமையாக உள்ளது என தேவதாஸ் பார்வதி படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவதற்கு முன்பு பாடிய கடைசி பாடல் என்னோட பாஷா என்பதாகும். இதனை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் நான்கு தலைமுறைகளாக பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் ஆந்தாலாஜி திரைப்படமான தேவதாஸ் பார்வதி என்ற படத்தை ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை திட்டாதீங்க… நிறைய நல்ல விஷயங்களை சொல்லி குடுத்துருக்கு… அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை…!!

கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டார். இதுக்குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சமுதாயத்தில் யார் எதை செய்யவேண்டும், யார் எதை செய்யக்கூடாது என்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. அதோடுபொது மக்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் வரவேற்பை பெற்ற டீசர்… ரசிகர்களை கவர்ந்த வசனம்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்…!!

சுல்தான் திரைப்பட டீசரில் மகாபாரதத்தை போர் இல்லாமல் படித்து பாருங்கள் என்று கார்த்தி கூறிய வசனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல நடிகர் கார்த்தி பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படமானது விவேக் மெர்வின் இசையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் டீசர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை நானே விமர்சனம் செய்வேன்… ரசிக்கும் மக்கள்… இன்னும் சிறப்பா நடிக்கணும்…!!

தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சூர்யா தனது நடிப்பை தானே விமர்சனம் செய்வதாக கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருப்பதாகவும், ஆனாலும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சில நேரங்களில் தனது திரைப்படங்களை பார்க்க முடியாத சூழலில் 100 நாட்கள் காத்திருந்து அதனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு ஒரு “குட்டி ஸ்டோரி”… காதல் கலாட்டா… விஜய் சேதுபதியின் நடிப்பு திறமை… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

குட்டி ஸ்டோரி என்ற அந்தாலாஜி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் ஆந்தாலாஜி என அழைக்கப்படும் குறும்படங்கள் பொது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவ்வாறாக புத்தம் புது காலை, பாவக் கதைகள் மற்றும் சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம்மேனன், வெங்கட்பிரபு, ஏ. எல். விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து குட்டி ஸ்டோரி என்ற அந்த ஆந்தாலாஜி திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கிய டாக்டர்… படத்தின் புது அப்டேட்… நன்றி தெரிவித்த நடிகர்…!!

டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகையான பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் யோகிபாபு மற்றும் வினை போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ரிலீசா…? அதிருப்தி தெரிவித்த ரசிகர்கள்… அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு ஆலோசனை…!!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரே நாளில் ஒ.டி.டி-யிலும், தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்வதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஒ.டி.டி-யில் நேரடியாக வெளியிடப்படும் என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். அதோடு இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய கதாபாத்திரத்தில்… பிரபல நடிகரின் படத்தில் எஸ்.ஜே சூர்யா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சிவகர்த்திகேயனின் படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கும் டான் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஜே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் திருமணம் நடக்கல… வழக்கமான ஒன்றுதான்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை…!!

நடிகை சனம் செட்டி தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், நெற்றியில் குங்குமம் வைத்து கொள்வது வழக்கமான ஓன்று என்றும் கூறியுள்ளார். நடிகை சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் நடக்கவிருந்த இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இந்நிலையில் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் சனம் செட்டியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரியுடன் இணையும் பிரபல நடிகர்… அந்த கதாபாத்திரத்தில் கில்லாடி தான்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் சூரிக்கு அப்பாவாக விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த திரைபடத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகையாக பவானி ஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூரிக்கு அப்பாவாக இப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தின ஸ்பெஷல்…. ஒரே நாளில் இரண்டு முன்னனி நடிகர்களின் படங்கள்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தனுஷ் மற்றும் சந்தானத்தின் திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக அதே நாளில் எ1 […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிட்டான படம்… பிரபல நடிகையின் புது அங்கீகாரம்… ட்விட்டரின் உருவாக்கம்….!!

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஒரு புது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டான பேமிலி மேன் சீரியஸின் இரண்டாவது பாகத்தில் சமந்தா நடித்துள்ளார். அதாவது மனோஜ் பாஜ்பாய்-பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்த பேமிலி மேன் சீரியஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்களும் இப்படி ஆகலாம்…. என்னை போல் முயற்சி பண்ணுங்க… அட்வைஸ் கொடுத்த தமன்னா…!!

தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு வந்த அழைப்பு… மிரண்டுபோன திரையுலகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபல நடிகையை கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் ஹிந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திஷா பதானி ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர் ஆவார். இவர் லோபர் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வருண் தேஜாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட எம்.எஸ். தோனி என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த குங்பூ யோகா என்ற படம் வெற்றிப் படமாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டும் போலீஸ் அதிகாரியாக… ஆரியின் புதுப்படம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் போலீஸ் அதிகாரியாக புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் இயக்குனர் அபின் இயக்கும் புது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கவிருக்கிறார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகள்…. 25 கோடி நஷ்டஈடு… வெளியிட்ட பிரபல தனியார் நிறுவனம்….!!

மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகளை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட நிறுவனத்திற்கு படக்குழுவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஆனால் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இந்த படமானது தங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு என்பதால் இதன் காட்சிகளை யாரும் வெளியிட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கிய வலிமை…. வெளிநாட்டில் சண்டை காட்சி… ரிலீஸ் எப்போது…??

வலிமை படத்தின் முக்கியமான இறுதி சண்டைக் காட்சியை படம் பிடிப்பதற்காக படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளனர். எச்.வினோத் இயக்கிவரும் வலிமை படத்தில் அஜித்குமார் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷியும், வில்லனாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியதால், பூனேவில் பைக் ரேஸ் காட்சியை படமாக்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

வயதோ 98… நோயை வென்ற பிரபல நடிகர்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார். பிரபல மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கமல்ஹாசனின் தாத்தாவாக “பம்மல் கே சம்பந்தம்” படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். இந்நிலையில் 98 வயதான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சங்கரின் அடுத்த படபிடிப்பு…. பிரபல நடிகரின் பிரம்மாண்ட படம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்பட படபிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்திற்கு இயக்குனர் தயாராகிவிட்டார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இதன்காரணமாகவே சங்கர் தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 65″… வில்லனாக நடிக்கபோவது யார்…? வெளியான தகவல்… எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!!

நடிகர் விஜய்யின் 65 வது படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் 65 வது படத்தை “தளபதி 65” என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்தப் படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளது, மேலும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து விஜயின் 65வது படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“MASTER” மனிதனை கடவுளால் காப்பாற்ற முடியாது….. மதஅரசியலை வெளுத்து வாங்கிய VJ சேது….!!

மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி  பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய் அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான காரணம் ஒவ்வொரு  இசை வெளியீட்டு விழாவின் போதும் நடிகர் விஜய் மக்களுக்கு தேவையான விஷயம் குறித்தும், அரசியல் குறித்தும் பேசுவார். தற்போது அவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

என் மனைவி இந்து…. நான் முஸ்லீம்…. என் குழந்தைகள் இந்தியர்கள்…. நடிகர் ஷாருக்கான் பேட்டி…!!

நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ்  என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.  அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது -தீபிகா படுகோனே அதிரடி …!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா..!! ….. அசுரனா ? இது ….. சென்னையில் அசுரத்தனமான வசூல் …!!

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பூமணி எழுதிய ”வெக்கை” என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார் மற்றும் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காஞ்சனா” இந்தி ரீமேக் “லட்சுமிபாய்” படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் நடித்து இயக்க்கிய “காஞ்சனா 3” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ,  “லட்சுமிபாய்” என்ற இந்தி படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியதும் […]

Categories

Tech |