விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி […]
Tag: cinema
என்னுடன் நடிக்கும் கதாநாயகன் சக நடிகர் மட்டுமே அவருடன் நட்பு ரீதியாக கூட பழகவில்லை என்றும் , காதல் வந்தால் சொல்லுவேன் என்றும் கூறினார். தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அதில் குறிப்பாக தமிழகத்தில் தனக்கென தனிக் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது சினிமா உலக பயணம் பற்றி பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் […]
தன் சுய உழைப்பால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார் . அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவையே என்ற நிலையிலிருந்து மாறி , இன்றைய அரசியல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் அந்த முதலீட்டை விட நூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென மட்டுமே நினைக்கிறார்கள் . இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என […]
கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித்குமார் கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்தப் போட்டி பிரிவுகளில் அஜித்குமார் தனது […]
யோகிபாபு நடித்துள்ள ஜாம்பி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த “தர்ம பிரபு” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் “ஜாம்பி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு மற்றும் யாஷிகா, மனோபாலா, கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பவன் […]
விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் புது நடிகை காவியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்திலும் இவர் நடிக்க உள்ளர். இந்த படத்திற்கான டைட்டில் வைக்கப்படாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புது நடிகை காவியா […]
இயக்குனர் கரண் ஜோகர் மும்பையில் வைத்த விருந்தில் போதைப் பொருளை கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மும்பையில் நடிகர் நடிகைகளுக்கு விருந்து வைத்தார் அதில் தீபிகா படுகோன் ரன்பீர் கபூர் ஷாகித் கபூர் அர்ஜுன் கபூர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், தீபிகா படுகோன் கணவரான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றதால் விருந்தில் கலந்து கொள்ளவில்லை . இந்த விருந்தில் கலந்து கொண்ட […]
விஜய்யின் “பிகில்” படத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடித்துள்ளதாக வதந்தி பரவி வைரலாகி வருகிறது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை […]
நடிகர் விஷால் நேரில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் உத்தரவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பிரபல தமிழ் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியருக்கு வழங்கிய சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை வருமானவரிக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என்று எழுந்து புகாரை அடுத்து அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்க்கு விஷால் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் […]
சன்னி லியோனுடன் பேச வேண்டுமென்று இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட தவறான அழைப்பு வந்துள்ளதாக டெல்லி வாலிபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்ற 26 வயதான வாலிபர் சிறிய வணிகத்தை நடத்திக் கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மயூரா என்க்லேவ் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு ஓய்வு கிடைக்காத அளவுக்கு என்னுடைய மொபைல் எண்ணுக்கு தேவையற்ற அழைப்புகள் வருகின்றது.கடந்த 2 நாட்களில் மட்டும் […]
அஜித் நடிக்கும் 60 வது திரைபடத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர் . வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும்நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தவிர AK-6௦ வது படத்தை அஜித்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்திருந்தார்.ஆனால் அத்திரைபடத்திற்கு இயக்குனர் யார் என்பதை அதிகரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அஜித்தின் 60 வது திரைப்படத்தையும் வினோத் இயக்குகிறார் […]
பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகையாக சத்யகலா என்பவர் நடித்து வந்தார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது தாய் தந்தைக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாதி படப்பிடிப்பு நன்றாக […]
கிஷ்ணகிரியில் ரஜனி ரசிகர் மன்றத்தினர் ஏரியை தூர்வாரியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழமை வாய்ந்த ஏரியை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தூர்வாரி சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அச்சாகி பள்ளி கிராமத்தில் உள்ள பழமையான எம் பி ஆர் பிரகாரம் ஏறிகள் தூர்வாரினார்கள். முன்னதாக தூர்வாரும் பணிகளுக்கு முன்பு ரஜினி ரசிகர்கள் அனைவரும் மழைநீரை சேமிப்போம் நீர் நிலைக்களைக் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர் இதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு ஏரி […]
சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடத்தை நடிகர் தனுஷின் ஹாஷ்டக்குகள் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் […]
எனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவை நேசிப்பேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார் நடிகை அமலாபால் ‘ஆடை’ திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இந்த படம் நன்கு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் […]
நடிகர் சூர்யாவின் காப்பான் படம் மூலம் பாடகியாக உருவெடுத்துள்ளார் பிரபல இசையமைப்பாளரின் மகள். நடிகர் சூர்யா , இயக்குனர் kv.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் காப்பான். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருக்கின்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஒரு […]
சூர்யா கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்படுகின்றது . லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட […]
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா என்று சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகோரம் அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகின்றார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யா புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்க்கு ஆளும் அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் நடிகர் சூர்யா வின் கருத்துக்கு பல்வேறு மக்கள் ஆதரவும் […]
சாத்தான் என்ன வேதம் ஓதுகிறதா? என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் தன்னை குறை கூறி வருவதாக சேரன் வேதனையுடன் தெரிவித்தார். இந்திய அளவில் பிரபலமாக நடைபெற்றுக் கொண்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். தற்பொழுது தமிழகத்தில் சீசன் 1 மற்றும் 2ஐ தொடர்ந்து 3 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற சீசன்களை ஒப்பிடுகையில் மூன்றாவது சீசன் நல்ல டிஆர்பி ரேட்டிங் உடன் அதிக அளவிலான மக்களை கவரும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு […]
சுதந்திர நாட்டில் இருக்கிறோம் ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. காலை முதலே இயக்குனர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து உற்சாகமுடன் வாக்களித்து செல்கின்றனர். வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்த நடிகர் விஜயின் தந்தையும் , இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு , பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. […]
நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]
கடாரம் கொண்டான் படத்தின் முதல் காட்சியை விக்ரம் தனது மகனுடன் கண்டு ரசித்தார். தூங்காவனம் பட்டத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிபில் சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகிய படம் கடாரம் கொண்டான். இதில் நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் , நாசரின் மகன் அபி ஹசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் இன்று வெளியாகியது.இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக […]
நடிகை ஸ்ரேயாவிற்கு அவரின் கவர்ச்சி போட்டோ_க்கள் கைகொடுத்ததால் மீண்டும் திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதன்பின் இவர் சிம்பு-வுடன் இணைந்து AAA படத்தில் நடித்துள்ளார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து படவாய்ப்புகாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினார். தற்பொழுது அந்த போட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது. இதனால் அவர் தமிழ் […]
தன் பிள்ளைகள் சரியான வாழ்கை துணையை தேர்ந்து எடுத்திருந்தால் அதற்கு பெற்றோர்கள் தயங்க வேண்டாம் சிவகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் சிவகுமார் கூறுகையில் , இளைஞர்கள் தங்கள் காதல்களை முடிந்தவரை பெற்றோரிடம் கூறிவிடுங்கள் .பெற்றோர்கள் தன் குழந்தைகள் சரியான துணையை தேர்ந்தெடுக்கும் பட்ச்சத்தில் அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள். தன் மகன் சூர்யா காதல் திருமணத்திற்கு தான் தடையாக இருந்ததும் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் , பெற்றோர்கள் தன் மகனோ அல்லது மகளோ வருங்கால வாழ்க்கை ஏமாற்றமாக […]
நகைசுவை நடிகர் யோகிபாபு நயன்தாராவை தொடர்ந்து நடிகை அஞ்சலியுடன் நடிக்க இருப்பதற்க்க தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியாகிய தர்மப்பிரபு மற்றும் கூர்க்கா ஆகிய இரண்டு படம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது. இதனால் இயக்குநர் மற்றும் புரோடியுசர் இவரது கால்சீட்டுக்காக காத்திருக்கின்றனர். நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகை அஞ்சலியுடன் நடிக்க உள்ளார். […]
பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று ஹாலிவுட் நடிகை கல்கி கொய்சிலி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் இல்லாமல் தானாக உயர்ந்து இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர் தல. தற்பொழுது தல […]
அரசு பள்ளிகளை கொச்சை படுத்தியதால் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு தடை விதிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ,ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய படம் ராட்சசி.இந்த படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்துள்ளமையால் இந்த படத்திற்கு தடைகோர வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது,ஜோதிகா நடிப்பில் வெளியாகிய ராட்சசி படம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்து இருக்கிறது.அரசு பள்ளிகளை […]
சமீபத்தில் வெளியாகிய கூர்கா படத்தின் திரை விமர்சனம் குறித்து காண்போம் இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் ,யோகிபாபு கதாநாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் கூர்கா.இந்த படத்தில் யோகிபாபுக்கு கதாநாயகியாக எலிசா என்ற ஆங்கில பெண் நடித்திருக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ்,லிவிங்ஸ்டன் மற்றும் சார்லி நடித்திருக்கிறார்கள்.இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதை : இந்த படம் கூர்காவை மையப்படுத்தி எடுத்தநகைச்சுவை படமாகும்,இதில் யோகிபாபு ஒரு கூர்க்கா குடும்பத்தில் பிறந்து கூர்காவாக வேலை செய்கிறார்.திடீரென […]
இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார் கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]
சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]
பும்ராவை காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில் சில நிஜமாகவும் மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]
நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால் வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி […]
அறம் 2 படத்தில் நயன்தாரா , சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கோபி நாயினார் இயக்கத்தில் நயந்தாரா நடித்த படம் அறம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நயந்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்தார். அதில் நயந்தாரா சமூக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் நடித்ததால் பாராட்டுக்கள் மற்றும் புகழ் அதிகரித்தது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறம்2 திரைப்படத்தில் நயன்தாராவையே கதாநாயகியாக […]
சமுத்திரக்கனியின் கொளஞ்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் சமுத்திரக்கனி பல படங்களில் நடித்து உள்ளார். இவர் இயக்கும் அனைத்து படங்களும் கருத்து உள்ளதாக இருக்கும். தற்போது இவர் நடித்துள்ள கென்னடி கிளப், ஆர்.ஆர்.ஆர், சில்லுக்கருப்பட்டி, அடுத்த சாட்டை, வெள்ளை யானை போன்ற பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இந்நிலையில் தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிகராக கொளஞ்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு […]
“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர். ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை […]
இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார். சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]
ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது என்று நடிகர் SV சேகர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த அனுமதி பெற்றிருந்தார். இதனால் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து மாற்று இடத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல நடிகர் SV சேகரும் தனது […]
எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்த நடிகர் SV சேகரின் நாடகம் மாற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த […]
நடைபெற்று வரும் நடிகர் சங்கத்தேர்தலில் இதுவரை 463 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடித்து வரும் சிறு நடிகர்கள் நாடக […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
நடிகர் சங்கத்தேர்தலில் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்ததை நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் மயிலாப்பூர்ரின் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிலில் ஏராளமான திரை கலைஞர்கள் உற்சாகமுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 […]
நடிகர் சங்க தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீடிக்க வேண்டுமென்று பாண்டவர் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர்கொள்கின்றது. இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தபாலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு , அவர்களுக்கான தபாலும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் தபால் வாக்கு பதிவு முழுமையாக கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் பாண்டவர் அணியினர் மீது குற்றம் சாட்டினர். நடிகர் ரஜினிகாந்த்தும் தபால் வாக்கு காலதாமதமாக […]
பல்வேறு தடைகளை தாண்டி நடைபெறும் இந்த வாக்குபதிவில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் களைகட்டிய விறுவிறுப்பாக வாக்குபதிவில் இதுவரை 198 நடிகர் , […]
நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 198 நடிகர் , நடிகைகளை வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில் இதுவரை 198 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.
தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல என்று பாண்டவர் அணி நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தபால் ஓட்டுக்கள் முறையாக பதிவாகவில்லை. யாருக்கும் தபால் வாக்குகள் சென்றடையவில்லை என்று குற்றசாட்டு இருந்து வந்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட தபால் ஓட்டு கிடைக்காததால் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு […]
தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலையே வந்து நடிகர் மன்சூர் அலிகான் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாண்டவர் அணியை சார்ந்த விஷால் கூறுகையில், ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது.எனக்கு […]