Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது…!!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.  விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். Happy to joining again with #SPJhananthan sir 😍😍#LaabamShootKickStarts@shrutihaasan @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @KalaiActor @proyuvraaj […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீயை புகழ்ந்து தள்ளிய இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்…!!

தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில்  இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா…!!

ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சித்தார்த்தும், திரிஷாவும் இணைந்து ஒரு படம்…!!

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதுன்’ தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்தும், திரிஷாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தேதியில் களமிறங்கும் மிஸ்டர் லோக்கல்-தேவராட்டம்….!!

தேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன்  கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தீடீரென்று மே 17_ல் இப்படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற மற்றோரு படத்தை தயாரித்துள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணை இயக்குனர் சுரேஷ்மாரி இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் கலையரசன்….!!!

இணை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் தற்போது வெளியாகி வெற்றி பெற்ற படம்  பரியேறும் பெருமாள். இதைத்தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படம் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஞ்சித்துடன் இணை இணயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்குகிறார். நீளம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷாவிற்கு அக்காவாக சிம்ரன்…..அறிவிக்கப்பட்டது படத்தின் டைட்டில்..!!!

திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் திரிஷாவுக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கிறார் . ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்  சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், அவருக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிப்பை தொடரும் சுருதி ஹாசன்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக  சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில்  நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமுக கதாநாயகனுடன் நடிக்கயிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!!

எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் மெய் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக கதாநாயகனுடன் நடிக்கயிருக்கிறார். சித்திக், கமல்ஹாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், படத்தில் நடிக்கும் கதாநாயகன் நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்திற்கு எர்த்தாற்போல தன்னை தயார்படுத்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனுராமசாமி இயக்கத்தில், அருள்நிதிக்கு ஜோடி சேரும் பிரபல நடிகை…!!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகும் படத்தில் பிரபல நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருள்நிதி, இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணே கலைமானே படத்தை இயக்கிய சீனு ராமசாமி இயக்கவுள்ளார்.   இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். கிராமத்து […]

Categories
சினிமா

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை…… நடிகர் ரோபோ சங்கர் வருத்தம்….!!!

துணை நடிகரான ரோபோ சங்கரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார் நடிகர் ரோபோ சங்கர். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகு சாதன பொருள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்….நடிகை சாய்பல்லவி விளக்கம்..!!

அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின்   விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்கவில்லை”காரணம் என்னவாக இருக்கும்….!!

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க செல்லாமல் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் , நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து…!!

நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க எதுவாக நாளை அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து கிரிக்கெட் அணி…… விருது வழங்கிய சிவகார்த்திகேயன்…!!

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த ஊரில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன்  சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கு?… கொதித்தெழுந்த கமல்..!!!

அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாக்காளர்களுக்கு வேண்டுகோல் விடுத்த பார்த்திபன்…!!

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது, மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் பணம், வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு… மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

மேக்கப்பை வெறுக்கும் சாய் பல்லவி…. காரணம் இதுதான்…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகைகளில் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாத காரணத்தை கூறியிருக்கிறார்.  பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு பேய் காதலை சேர்த்து வைக்கும் யோகிபாபு…!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘பியார்’ படத்தில் யோகிபாபு பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ராகவா லாரன்சின் உதவி இயக்குனரான மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் ‘பியார்’ என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து ஹாரர் படங்களில் தமன்னா…!!

தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. இது ஒரு ஹாரர் காமெடி படமாகும். இந்த படத்தில் டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக்காக தயாரிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.   இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபி நயினாருடன் இணையும் பாபி சிம்ஹா..!!!

கோபி நயினார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கயிருக்கிறார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்வெளிவந்த படம் அறம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை விரைவில் துவங்க போவதாக கோபி நயினார் அறிவித்துள்ளார். இது ஒரு ஆக்‌ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படம் பற்றிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தை தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதல் முறையாக தயாரித்த படம் கனா இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2-வது முறையாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதா ரவி, நாஞ்சில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு படத்தில் நாயகியாகும் சின்னத்திரை நடிகை யார் தெரியுமா….!!!!

சமீர் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் சின்னத்திரை ஹிரோயின் நாயகியாக நடித்துள்ளார். சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் வாணி தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சமீர் இயக்கம் இப்படத்தில் தருண் பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது குறித்து வாணி கூறுகையில் “தனக்கு தெலுங்கு மொழி சரியா தெரியாது என்றாலும் கூட படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணியுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்….!!!

இயக்குனர்  ஜித்து ஜோசப் இயக்கும்  திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து  நடிக்கிறார்கள்.  கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ”காற்றின் மொழி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா  அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுவின் 225-வது படம் பூஜையுடன் தொடங்கியது…!!!

பிரபுவின் 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. பிரபு 1982-ல் சங்கிலி என்ற படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். இவர் 37 வருடங்களில் 224 படங்கள் நடித்துள்ளார். தற்போது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினர் பலரும் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய்யும், கதாநாயகியாக பிரியாவட்லமனி  நடிக்கிறார். எல்.பத்மநாபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீரகுமார் இயக்கும் திரில்லர் படத்தில் பிரபல நடிகை…!!!

வீரகுமார் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு  மொழிப்படங்களில் நடித்து  பிரபலமானவர். இவர் தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும்  கன்னித்தீவு, கன்னிராசி, நீயா 2, காட்டேரி, தெலுங்கில் தெனாலிராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமவுலி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பாரா…!!

ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க ஆலியாபட், டெய்சி இருவரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலவிலகிவிட்டார் அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். இந்நிலையில் நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா எனமூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் 63_ல் இணைந்துள்ள பிரபல நடிகை இந்துஜா….!!!!

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63.  படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு     ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கடாரம் கொண்டான்” படத்தின் புது அப்டேட்…!!!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.  ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணையும் பிரியங்கா..!!

இந்தியில் முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.  பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க  பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்துகொண்டார். நடிகை பிரியங்கா தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு 3 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மற்றோரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில் “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2018-ன் சிறந்த நடிகை…. தேசிய விருது பட்டியலில் ஸ்ரீபல்லவி…!!

தமிழ் படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து பலர் பாராட்டு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து தேசிய விருது பெறவுள்ளார். காஞ்சனா படத்தில் சரத்குமார், சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக திருநங்கை வேடத்தில் நடிகர்கள் தான் நடிப்பார்கள் ஆனால், ஸ்ரீபல்லவி தன்னுடைய இமேஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்தில் சூர்யா போராளியா இல்லை பாதுகாவலரா…. ரசிகர்கள் கேள்வி…!!!

காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.       இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில்  நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.   இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரக்கன்று நடுவதுக்கு நிதி உதவி அளித்த நடிகர் கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார்.  கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தர்பார்” படத்தில் அனிருத் ,விக்னேஷ் சிவன் இசைக்கூட்டணி….!!!

ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38_வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது..!!

சூர்யாவின் 38வது  படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. செல்வராகவன் இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் மே 31-ந் தேதி ரிலீசாகும் படம் என்ஜிகே . மேலும்  கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணியை  அடைந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் சூரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு சுதா கொங்காரா இயக்கத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீள முடியாத பெரும் துயரமாக இருக்கிறது” ரித்தீஷின் இறப்பு குறித்து சீமான் உருக்கம்…!!!

காலமான நடிகர் ரித்தீஷின் குடும்பத்திற்கு நடிகர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.   இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் நடிகர் ரித்தீஷ். இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் இன்று அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.   இவரின் இழப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரித்தீஷின் இழப்பிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரித்தீஷ் இறந்துவிட்டாரா..?? இல்லையா..?? குழப்பத்தில் மூழ்கியது திரைத்துறை..!!!

மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்த நடிகர் ரித்தீஷ் தீடீரென கண்விழித்ததாகவும், மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.    இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷீற்கு  வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே இவரை அருகிலுள்ள கோணிக்கரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மரணம்….அதிர்ச்சியில் திரைத்துறை…!!!

முன்னாள் எம்.பி_ யும், பிரபல நடிகருமான ஜே கே ரித்தீஷ் மாரடைப்பால் தற்போது மரணமடைந்துள்ளார். இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷ் வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனே அருகிலுள்ள கோணிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். ரித்தீஷின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தபாங்-3” படத்தில் வில்லனாக நடிக்கும் கன்னட நடிகர்..!!

தபாங்3_யில்  சல்மான்கானுக்கு வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.     அபினவ் காஷ்யப் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம்  தபாங் இத மிகப்பெரிய வெற்றியை கண்டது. மேலும் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தி என்ற பெயரில் இப்படம் வெளிவந்தது.  இதை தொடர்ந்து தபாங்-2 படம், அர்பஸ்கான் இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்திலும் சல்மான்கான் தான் ஹீரோ. இந்நிலையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில், தபாங்-3 தயாராகிவருகிறது.   தபாங் 1மற்றும் 2_ல் வில்லனாக சோனுசூட் , பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதிக்கும் பிரணிதா…!!

தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து பிரணிதாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு. தமிழில் மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு ‘புஜ்’ என்ற பெயரில் தயாராகும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.   இந்த படத்தில் அஜய்தேவ்கன், சோனாக்‌ஷி சின்ஹா, சஞ்சய் தத், பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர், இவர்களுடன் இணைந்து  பிரணிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. 1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 ஆண்டுகளுக்கு பின் படத்தில் இணையும் சோபனா,சுரேஷ் கோபி..!!

பெண்மையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் சுரேஷ்கோபி ,சோபனா இணைந்து நடிக்கின்றனர்  பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பல முக்கிய மலையாள கதாநாயகர்களை கொண்டு37 ஆண்டுகளில்  60-கும்  மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது மகன் அனூப் சத்யன் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இவர் பல குறும்படங்களை இயக்கி தற்போது பெண்மையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் .   இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, நடிகை ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டோர்  முக்கியாகதாபாத்திரத்தில்   நடிக்கின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும் – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் 2015 இல் நடத்தப்பட்டது இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்துக்காண தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் முடியாத காரணத்தால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். இந்த நடிகர் சங்க கட்டிடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடிகல் கட்டப்பட்டுள்ளனர். இதில் நடிகர் சங்க அலுவலகம், திருமண மண்டபம், கருத்தரங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் மீது தாய் புகார்…..வீட்டை விட்டு துரத்த நினைக்கும் மகள்…!!

பிரபல நடிகை சங்கிதா மீது அவரது தாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழில் பிதாமகன், தனம், மன்மதன் அம்பு, உயிர், போன்ற படங்களில் நடித்தவர் சங்கிதா. இவர் தற்போது பின்னணி பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சங்கிதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்பிவிட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்ச்சி செய்கிறார், என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மகளிர் ஆணையம் சங்கீதாவுக்கு நேரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தில் பிரபல நடிகர் சத்தியராஜ்..!!!

 மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பழுவேட்டையராக நடிக்க பிரபல நடிகர்  ஒப்பந்தமாகியுள்ளார். பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்பட்டனர். சோழ அரசு உருவானதிலிருந்து ராஜராஜ சோழனுக்கு முடிசூட்டும் வரை நடந்த நிகழ்வுகளை கல்கி என்பவர் ஆதரத்தோடு பொன்னியின் செல்வன் என்ற நாவலில் எழுதியுள்ளார். இந்நாவலில் உள்ள 60-கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேக்கிங் நியூஸ் படம் குறித்து பட நாயகி பானுஸ்ரீ ஓப்பன் டாக்…!!

ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் குறித்து கதாநாயகி பானுஸ்ரீ ஓப்பனாக பேசியுள்ளார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் இது முதல் படமாகும். இதுகுறித்து பானுஸ்ரீ கூறுகையில், இந்த படத்தில் நான் ஜெய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்பாவித்தனமான அவரை பார்த்து காதல் செய்து, பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிப்பை தொடரும் மாளவிகா..!!

 நான் நடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று பிரபல நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்.  தல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா . இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.மேலும் ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் “காக்டெய்ல்”..!!

முருகன் இயக்கத்தில் உருவாகும் காக்டெய்ல் படம் குறித்து இப்பட தயாரிப்பளர் தகவல் வெளியிட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபு அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் `காக்டெய்ல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோர்  நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கிறார்.   இப்படம் குறித்து இவர் கூறுகையில் இந்திய சினிமாவில் முதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மில்கா எஸ்.செல்வகுமாரின் புதிய முயற்சியில் ஒரு படம்….!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் பியார், இது ஒரு காதல் கலந்த நகைச்சுவை பேய் படம். மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் பியார் என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், வழக்கமாக இருவர் காதலித்தால் கதாநாயகன் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயார்..!! பிரபல நடிகை..!!

ஜெயலலிதா அவர்களின் வேடத்தில் நடிக்க தயாராக உள்ளேன் என்று பிரபல நடிகை  தெரிவித்துள்ளார். ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மேலும் சில படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எனக்கு மிகவும் பிடித்தது சாப்பாடு இதனால் என் உடல் எடை கூடியுள்ளதாக சிலர் கூறினார்கள். இதை தவிர்க்க என் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து எனது […]

Categories

Tech |