ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் […]
Tag: cinema
சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர […]
கொரோனா அச்சத்தால் பெற்றோர் கெஞ்சி கேட்டும் வேலையை விட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் டிரைவரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் […]
கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்துள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் முடங்கி கிடப்பதால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. அதிலும், குறிப்பாக அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் […]
இளையராஜா பாடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் முடிந்த அளவுக்கு இனிப்பு உணவு பொருட்களை தவிர்க்குமாறும், இனிப்பு உணவு பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும், மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் இனிப்பு பொருட்களை தற்போது கைவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து […]
கொரோனா அச்சத்தால் நடிகர் கமலஹாசன் ஏப்ரல் ஆறாம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். மேலும் கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும், மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத் துறை […]
கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும்வகையில் பிரபல நடிகர் பிரபாஸ் ரூ 4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் இதுவரை உலக அளவில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர், நடிகைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் […]
இயக்குனர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைசியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் 36 வயதான சேதுராமன். அதை தொடர்ந்து வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 என இதுவரை 4 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தோல் நோய் மருத்துவரான இவர் சென்னையில் […]
பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன். இவருக்கு பெங்களூர் அருகிலுள்ள பீன்யா என்ற பகுதியில் ஓட்டல் ஒன்று இருக்கிறது.இந்த ஓட்டலில் கடந்த மூன்று நாட்களுக்கு அவர் தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் அறையில் […]
நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டிவருவதால் மக்கள் அனைவருமே அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் திரைத்துறையை முடங்கியுள்ளது. படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் அனைவரும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெப்சி தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அனைத்து நடிகை மற்றும் நடிகைகள் உதவ முன்வரவேண்டும் என்று பெப்சி […]
கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளிட்டதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில்வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு […]
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. […]
திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு (74) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1945ஆம் ஆண்டு பிறந்தவர் விசு.. இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் முதலில் நடித்தார். பின்னர் மணல்கயிறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் உழைப்பாளி, மன்னன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களிலும் விசு நடித்துள்ளார். விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. […]
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின. இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது என்ற கேள்வி அனைவரிடம் இருந்து வந்தது. அதற்கு பதிலாக தற்போது தகவல் ஒன்று […]
திரௌபதி பட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கும், ஈசனக்கும் நன்றி என் தெரிவித்துள்ளார். நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரௌபதி திரைப்படம் வெளியான நாள் முதல் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. அதன்பின் கொரோனோ எதிரொலியால் அந்த படம் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு பின், திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் 18 நாளில் ரூபாய் 14.58 கோடி வசூலாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் […]
பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை அனைவரும் கண்டிருப்போம். அந்தவகையில், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படம் குவாண்டம் ஆப் சோலஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்ஒல்கா கரிலெங்கா. இவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான்கு வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். அனைவரும் உங்களது […]
கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்பு தென்னிந்திய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக […]
பெப்சி எடுத்துள்ள திடீர் முடிவால் அஜித்தின் வலிமை , ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட […]
நடிகர் அஜித் மகளாக நடித்த அனிகாவின் வைரல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும், நல்ல வசூலையும் வாரி குவித்தது. இதில் நடிகர் அஜித் , அனுஷ்கா , த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அனிகா. இதுதான் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம். இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் […]
ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா பாலியல் தொழில் செய்யும் நாயகியாக நடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மாஞ்சா வேலு ,அரவான் ,பரதேசி ,பேராண்மை ரஜினி நடித்த கபாலி போன்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. இவர் விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான குறும்படம் சீனம் , உலகம் முழுவதும் 36 இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான திரை விழாவில் இடம்பெற்ற இப்படத்தில் தன்ஷிகா முழுக்கமுழுக்க விபச்சார அழகியாக நடித்துள்ளார். 20 […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என்று அவருக்கு தெரியாது.நமக்கு மீண்டும் நடிகர் வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒரே தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு நான் முதல்வராகலாம் என்று நினைத்து உள்ளதாகவும், அதை அதிகமானோர் தடுப்பதாகவும் , 2021ல் […]
நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , […]
நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை […]
வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். […]
நடிகர் விஜய்க்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து […]
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம் என்று டி.ஆர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் கூறும்போது, திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரஸ் மக்களுக்கு அச்சுறுத்தல் என்பது போல […]
நடிகர் சங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதில் தபால் தபால் ஓட்டுக்களை போடுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நடிகர்சங்க தேர்தல் செல்லாது என்று தெரிவித்தும் 3 மாதத்திற்குள் மறுதேர்தல் […]
நடிகர் அஜித் குறித்து எழுந்த தகவல்கள் பொய் என்று அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடிகர் அஜித் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கடிதம் போலியானது என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை […]
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது டாப் ஹீரோவுடன் நடித்து அசத்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்களான ரஜினி , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , விஜய் சேதுபதி , சிவகார்த்திகேயன் ஆகியோர் ஹீரோவாக நடித்த படத்திலும் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா துறையில் தனக்கென ஒரு […]
தமிழ்திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை வைத்துள்ளனர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரின் மனைவியான இவருக்கு இன்றுவரை மார்க்கெட்டை திரைத்துறை மார்க்கெட் இருந்து வருகின்றது. அதற்க்கு காரணம் தமிழகத்தில் தற்போது வெளியாகும் சீரியலில் ராதிகா தொடர்ந்து நடித்து வருவதுதான். இந்த காலகட்டத்தில் சினிமாவில் நடித்து பெயர் பெற்றதைவிட இவருக்கு நாடகங்களில் நடித்ததன் மூலமாக பெயர் பெற்று தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் இவர் பெயர் சென்று புகழ் உச்சிக்கு சென்றுள்ளார். இவர் நடித்த சீரியல்களால் டிஆர்பி ரேட் அதிகமாக […]
நாங்களும் நல்லவங்கதான் படத்தில் நடத்து வருபவர் நடிகர் விஜய் ஹரீஸ். இவர் சென்னை கல்லூரி மனைவியை காதலித்து ஏமாற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து நடிகர் விஜய் ஹரீஸ்ஷை மகளிர்போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும் குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]
“எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்தி உண்மை கிடையாது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானதால் அவருக்கென ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதை தொடர்ந்து இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை […]
3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் […]
இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விசாரனைக்கு ஆஜராகியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான […]
நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்திற்கு போட்டியாக 7 படங்கள் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக உள்ளன. நடிகர் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படமானது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது திரைக்கு வருகின்ற மார்ச் 6ம் தேதி வர உள்ளது. இந்த படத்துடன் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 6 திரைப்படங்கள் இவருடன் வெளியாக இருக்கிறது. அதன்படி, சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் என்ற திரைப்படமும், பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் வெளியாக […]
அனைத்து மொழிகளும் எனக்கு முக்கியம் தான் என்று பிரபல நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். முதன்முதலாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே பல ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நீங்கள் நடிப்பீர்களா? என்று கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில், என்னைப் பொருத்தவரையில் அனைத்து மொழிகளும் எனக்கு ஒன்றுதான். அனைத்து மொழிகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிப்பேன். மொழி எனக்கு அவசியமில்லை. கதை அம்சம் […]
மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களின் எதிர்ப்பத்தை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடத்து இருப்பது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாஸ்டர் பாடம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் […]
யுவன் சங்கர் ராஜா திரை உலக வாழ்வை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் கடந்த 1997ம் ஆண்டு இதே தேதியில் சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. ரசிகர்களை இசையால் சந்தோஷப்படுத்திய யுவன் சங்கர் ராஜாவின் அறிமுக தேதியான இந்நாளை வருடாவருடம் ரசிகர்கள் வெகு விமர்சையாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்துடன் யுவன்சங்கர்ராஜா திரையுலகில் கால் பதித்து 23 வருடங்கள் ஆன நிலையில் #23YearsofYuvanism என்ற ஹஸ்டக் […]
ஜிப்ஸி படத்திற்கான இரண்டாவது டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் நீண்ட நாட்களாக சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாக வெளியாவதில் தாமதம் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதனுடைய இரண்டாவது டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பொதுநல பார்வை கொண்ட ஒரு நபர் […]
சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு தளம் தீயில் முழுவதுமாக கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்கள் , ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து […]
சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும், வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் […]
திரெளபதியின் பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் […]
திரெளபதியின் பெயரை கேட்டாலே பலர் நடுங்குகின்றார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம். எத்தனை பெண் […]
நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரில் நடிகை குஷ்புவும் ஒருவர். தனது நடிப்பினால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இவரை தமிழ் சினிமாவில் யாராலும் இன்று வரையிலும் மறக்க முடியாது. குறிப்பாக 90களில் குஷ்பூ நடித்த சின்ன தம்பி, அண்ணாமலை, போன்ற படங்கள் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இன்றளவும் இவர் நடித்த பல படங்கள் பேசப்படுகின்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் […]
குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டு கொண்டதால் மீம்ஸ் போட்டதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக ஸ்ரீ கணேஷ் பணியாற்றி, அதன்பின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகின்றார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். […]
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, சாந்தனு, நாசர், கைதி பட வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன் மாணிக்கவேல் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் […]
சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜானு’ படத்திற்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் ‘96’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தில் சர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்தனர். இதையடுத்து 96 படத்தை ‘ஜானு’ என்ற பெயரில் பிப்ரவரி 7-ஆம் தேதி திரையில் வெளியிட்டனர். இப்படம் முதல் நாளில் […]
அரண்மனை மூன்றாம் பாகத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது சுந்தர் சி இயக்கிய அரண்மனை இரண்டு பாகங்களும் அதிக வசூலை ஈட்டியதை தொடர்ந்து தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தையும் எடுத்து வருகிறார் சுந்தர் சி. இதில் கதாநாயகனாக ஆர்யா மற்றும் கதாநாயகியாக ராஷி நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சத்யா இசையமைக்க இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பானது குஜராத்தில் இருக்கும் பிரம்மாண்ட […]