18 வயது இளைஞன் இயக்கிய காற்றினிலே திரைப்படம் அற்புதமாக இருந்ததாக பிரபல இயக்குனர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார். 18 வயதே பூர்த்தி அடைந்த ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர் காற்றினிலே எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 50 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். திரையரங்கில் வெளியான காற்றினிலே திரைப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், “அனைத்து படங்களிலும் முதல் காட்சி என்பது ரசிகர்களின் கவனத்தை […]
Tag: #cinemanews
எஸ்பிபி மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் செய்தி கூட வெளியிடாதது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரது பாடல்கள் நம் அன்றாட வாழ்வில், தினமும் பயணிக்க கூடியவை. எனவே அவரை நான் மறக்கவே முடியாது. எஸ்பிபி மறைவிற்கு நடிகர்கள் பலரும் நேரில் சென்றுஅவரது மகன் சரணிடம் ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், பாடகர் […]
இன்றைய சமூகத்தில் காதல் என்பது உணர்ச்சியைத் தாண்டி பொழுதுபோக்கான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு விட்டது. நடப்பு வாழ்க்கையில் சந்தோஷத்தை அளிக்க கூடிய காதல், பிற்காலத்தில் அதாவது திருமண வாழ்க்கைக்கு பின் கசப்பான நிகழ்வாக மாறி விடுகிறது. அதற்கான காரணம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒருவித ஈர்ப்பின் காரணமாக நேசித்து விட்டு, பிறகு ஒத்துப் போகாமல் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். நீதிமன்றங்களில் வரக்கூடிய சாதாரண வழக்குகளை விட, […]
ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மாஸ்க் அணியததற்காக கூறிய காரணம் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தளர்வுகளின் அடிப்படையில், ஒரு சில பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சினிமா துறையை பொறுத்த […]
பிரபல இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் தனுஷ் காமன் டிபி வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் இசை ஜாம்பவான் என பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு நபர் என்றால் அது இளையராஜா தான். அவருக்குப் பிறகு தமிழகத்தில் இசையுலகில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் யுவன் சங்கர் ராஜா வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இவரது பாடல்கள், மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு என அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் அருமருந்தாக இருக்கக்கூடியவை. […]
சண்டைக்கோழி படத்தை நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், ராஜ்கிரன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சரித்திர வெற்றியை கொடுத்த திரைப்படம் சண்டைக்கோழி. விஷாலின் சினிமா வெற்றிப் பயணத்திற்கு இந்த திரைப்படம் தான் மையப்புள்ளியாக இருந்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா அல்லது விஜய் இருவரில் ஒருவரை வைத்து இயக்கலாம் என நினைத்து இருவரிடமும் கதையை கொண்டு சேர்க்க நினைத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் சில காரணங்களால் […]
மிஸ்கின்இயக்காத விஷாலின் படத்தை வாங்க மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் விஷாலின் மார்க்கெட்டை சரமாரியாக ஏற்றிய படம் என்றால் அது துப்பரிவாளன் தான். இந்த படத்திற்கு நிகராக விஷாலின் எந்த படமும் வெற்றி பெறவும் இல்லை. வரவேற்பு பெறவுமில்லை. இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் இரும்பு திரை படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தற்போது இதே போன்று மறுபடியும் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் இணைந்து […]
அரசியல் பேசுவது சரியான வழிமுறையல்ல என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்> தமிழ் சினிமாவில் அதிகம் மார்க்கெட் கொண்ட நடிகராக தற்போது தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு என சில வட்டாரங்கள் தெரிவித்து வந்த போதிலும், அதனை விஜய் நேரடியாக இதுவரை கூறியதில்லை. அவர் சமீபகாலமாக ஆடியோ விழாக்களில் அரசியல் பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் சூழ்நிலையில், […]
வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக தமிழக மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார். துல்கர் சல்மான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடித்து வெளியான வரனே அவஸ்யமுண்ட் என்ற திரைப்படத்தின் தலைப்பு கேப்டன் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. துல்கர் சல்மானுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் திட்டமிட்டு தலைப்பை வைக்கவில்லை.தவறாக […]
நடிகர் விஜய்சேதுபதி இளைய தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவரது மகனுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. தெலுங்கு நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இதனுடைய புதிய அப்டேட்டாக இந்த படத்தில் கதாநாயகனாக இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாகவும், இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே […]
நடிகை கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ் நடிகையான கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விவசாய பணிகளில் இறங்கியுள்ளார். […]
நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா […]
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின. இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் எது என்ற கேள்வி அனைவரிடம் இருந்து வந்தது. அதற்கு பதிலாக தற்போது தகவல் ஒன்று […]
திரௌபதி பட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கும், ஈசனக்கும் நன்றி என் தெரிவித்துள்ளார். நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரௌபதி திரைப்படம் வெளியான நாள் முதல் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. அதன்பின் கொரோனோ எதிரொலியால் அந்த படம் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு பின், திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் 18 நாளில் ரூபாய் 14.58 கோடி வசூலாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் […]
பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை அனைவரும் கண்டிருப்போம். அந்தவகையில், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படம் குவாண்டம் ஆப் சோலஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்ஒல்கா கரிலெங்கா. இவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான்கு வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். அனைவரும் உங்களது […]
நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்திற்கு போட்டியாக 7 படங்கள் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக உள்ளன. நடிகர் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படமானது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது திரைக்கு வருகின்ற மார்ச் 6ம் தேதி வர உள்ளது. இந்த படத்துடன் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 6 திரைப்படங்கள் இவருடன் வெளியாக இருக்கிறது. அதன்படி, சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் என்ற திரைப்படமும், பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் வெளியாக […]
அனைத்து மொழிகளும் எனக்கு முக்கியம் தான் என்று பிரபல நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். முதன்முதலாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே பல ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நீங்கள் நடிப்பீர்களா? என்று கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில், என்னைப் பொருத்தவரையில் அனைத்து மொழிகளும் எனக்கு ஒன்றுதான். அனைத்து மொழிகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிப்பேன். மொழி எனக்கு அவசியமில்லை. கதை அம்சம் […]
ஜிப்ஸி படத்திற்கான இரண்டாவது டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் நீண்ட நாட்களாக சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாக வெளியாவதில் தாமதம் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதனுடைய இரண்டாவது டீஸரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி பொதுநல பார்வை கொண்ட ஒரு நபர் […]
தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா துறையினரை கிறிஸ்துவ மதத்தில் மாற்றும் நோக்கில் அவர்கள் சிலரால் இயக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி போய் வேற வேலை […]
நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் கார்த்திக்கா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சூரி இதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச் சுட பஜ்ஜி தயார் செய்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]
மணிரத்னம் இயக்காத திரைப்படம் 18 ஆண்டுக்கு பின் வெளியாகிறது. மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் உருவான ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் பிப்ரவரி 7 தேதி ரிலீஸ் ஆக உள்ளது என இந்த படத்தின் டீசரில் தெரியபடித்திருந்தது. அதன்படி இந்த திரைப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 7 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிரத்னம் அவர்கள் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் மணிரத்னம் இயக்காத திரைப்படம் ஒன்று […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளையொட்டி லண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை பாடகி இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை சுருதிஹாசன். ஜனவரி 28 இவருடைய பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடடந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் லண்டனில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுருதி, பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு லண்டன் […]
லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட […]
ஹைதராபாத்திலிருந்து படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பொங்கல் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்புக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்குச் சென்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் அவர் இன்று சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ”அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ்பொங்கல் நல்வாழ்த்துகள் “ என்றார். தர்பார் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் மலேசியாவில் […]
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது 34வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே லக்னோவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முடிவில் லக்னோ சென்று வந்தார். அந்த வகையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை விமான நிலையம் வந்த அவரது […]
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு […]
அரண், ஜில்லா, காப்பான் என தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். திர்ஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கும் ராம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் . இதில் அவருக்கு ஜோடியாக. திரிஷா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இதன் பட தொடக்கவிழா நடந்தது. அதில் கலந்து கொண்டு விட்டு மோகன்லால் துபாய் சென்றார். அங்கு அவர் வலது கையில் திடீர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். வலது கையில் […]
மும்பை: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனநாயகத்தில் வன்முறை பொருத்தமானதல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தின் விலை தெரியுமா என்றும் வன்முறையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நடிகை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். மும்பையில் நடந்த திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்துக் கொண்ட கங்கனா இதுகுறித்து கூறும்போது, ”எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்து இங்கு வன்முறையில் ஈடுபட உங்களுக்கு […]
டெல்லியில் தேசிய விருது பெற்ற திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை இன்று வழங்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படங்கள் கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறந்த தமிழ் படமான பாரம் படம் விருது பெறுகிறது. பாபாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் இந்த விழாவில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். மேலும் உடல்நலக்குறைவினால் மருத்துவர் தன்னை பயணம் செய்ய […]
தர்பார் ட்ரைலர் யூடூப்பில் லைக்கா புரோடக்ஷன் வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் தர்பார் இசை வெளியீட்டு விழா விழாவில் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதிலும் சும்மா கிளி பாடல் வேற லெவல் ஹிட் என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. எப்போது படத்தின் ட்ரைலர் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது விருந்தாக இன்றைக்கு லைகா புரோடக்சன் […]
மிடில் கிளாஸ் பெண்கள் வாழ்க்கை குறித்தும், சாதிய வன்மங்களுக்கு எதிராகவும் அதுல்யா ரவி பேசிய வசனங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான சாட்டை திரைப்படம் பள்ளி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு படமாக அமைந்தது. இது தமிழக மக்களிடையே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து கல்வி ரீதியாக அடுத்த சாட்டை என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. […]
ஆதித்யா வர்மா திரைப்படம் குறித்து அப்படத்தின் கதாநாயகி பனிடா கருத்து தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியான ஆதித்ய வர்மா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியான இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தை ரீமேக் ஆக கொண்டு எடுக்கப்பட்டதாகும். ரீமிக்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாது என்று பலரும் கூறி வந்த நிலையில் இது அசாத்திய வெற்றி பெற்று பெரும் வரவேற்கத்தக்க விமர்சனங்களை பெற்று […]
இந்தியன்-2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன்-2 படம் இந்த வருடம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு இருக்கையில் இந்தியன்-2 திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அந்த படத்திற்கான கதாபாத்திரங்கள் குறித்து அவ்வப்போது ரகசியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது காஜல் அகர்வால் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி […]
பிகில் கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் தீபாவளி சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆணிப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
எந்திரன் கதை திருட்டு வழக்கில் எழும்பூர் இரண்டவது நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ‘இனிய உதயம்’ பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை வெளியானது. அதே கதை மீண்டும் தித்திக் தீபிகா என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பின்புதான் தெரிந்தது ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் […]
1982ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட ஒரு வித வைரஸ் தொற்றால் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்தியா முழுவதும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இவர், சினிமா மட்டுமின்றி ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். பிக் பி என்று […]
பிகில் படத்திற்கான ஆடியோ லான்ச் இன்று சென்னையில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய விஜய் ரசிகர்கள் வெகுவாக திரண்டு சென்று விஜய்யின் பேச்சை கேட்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பிகில் ஆடியோ லான்ச் என்ற HASHTAGஐ ட்ரெண்ட் ஆக்கியும் உள்ளனர். இதுவரையில் இந்த […]
இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு […]
இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு […]
நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் கதை எழுதி அதை இயக்குனர் கே.வி ஆனந்திடம் விரிவாக விளக்கியதாக தெரிவித்தார். […]
முனி 4 படத்தின் திரைக்கதை புத்தகத்தை ஏழுமலையான் கோவிலில் வைத்து நடிகர் ராகவா லாரன்ஸ் வழிபட்டார். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் முனி-3 வெற்றியை தொடர்ந்தது அதன் நான்காம் பாகத்தை இயக்க முயற்சித்து வருகிறார். அதன் படி திரைப்பட கதை தயாரான நிலையில், திரைகதை புத்தகத்தை ஏழுமலையான் கோவிலில் வைத்து தரிசிக்க இன்று திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்து இருந்தார். அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் சுற்றுப்புற பகுதிகளை போன்று படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக கோவில் வளாகத்தை […]
ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]
ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் […]
ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பேட்டை படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைக்கிறார்.அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை […]
தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மீண்டும் சிக்கலை சந்தித்ததால் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல் ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் , படத்தை ரிலீஸ் செய்வதில் பல தடைகள் ஏற்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக “என்னை நோக்கி […]
ஜோதிகா நடித்த ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார் . கவுதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான படம் “ராட்சசி”. மேலும் இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 5ந்தேதி வெளியானது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு படைக்கவில்லை. இந்நிலையில், “ராட்சசி” படத்தை பார்த்த மலேசியா கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இப்படத்திற்கு தன் சமூக […]
ஜான்வி கபூர் கரண் ஜோகர் தயாரிப்பில் பெண்மணி ஒருவரின் வரலாற்று கதையில் நடித்துள்ளார் . மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும் . இப்படத்திற்கு பின்பு ‘தடக்’ படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர் தயாரிப்பில் ஜான்வி கபூர் மீண்டும் நடிக்க உள்ளார் . மேலும் , ’குஞ்ஜன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. […]
சந்தானம் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் 1 லுக் போஸ்டர் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் . தற்போது அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2″ போன்ற படங்களும் மேலும் சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் , விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ படத்தில் […]
அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]
யாஷ் நடித்துவந்த கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அனைத்தும் இன்று அளவு வரை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து இப்படத்தை எடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில் பாகுபலிக்கு கிடைத்த வரவேற்பை விட அதிக […]