ராமாயணத்தின் 3டி திரைப்படத்தில் 3 மொழியைச் சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் அதிகம் எடுக்கப்பட்டது. அதன்பின் அந்த படத்தின் மீதான நாட்டம் குறைந்தது. இந்நிலையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் இயக்குனர்களுக்கு அதிகம் ஆர்வம் உருவாகி உள்ளது . அதன்படி 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை திஷ் திவாரி ரவி மற்றும் உதய்வார் இணைந்து இயக்க […]
Tag: #cinemanews
இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடனம் ஆடிய ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ரூ . 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது . இந்தி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வரும் நிலையில், தற்போது அவருக்கு கவர்ச்சி பாடலில் நடிக்க பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தில் படுகவர்ச்சியாக நடனமாட வேண்டும் என படக்குழு அவர்களிடம் கேட்டுள்ளது . பின்னர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் […]
பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை டி நகர் பகுதியில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் சுமார் 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கான அஸ்திவாரப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பில்லர்களை எழுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது கட்டிடம் இருந்த இடத்தில் இதற்கு முன்பாக 33 அடி அளவில் பொது பாதை இருந்தாக கூறப்பட்டது. இதையடுத்து பில்லர் […]
கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை வெளியிட்டுள்ளது . தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]
காப்பான் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும், 2014 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியதாகவும், காப்பான் படத்தில் […]
தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பிரபலஇயக்குனர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்ற வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரிடமும் பாராட்டு பெற்றது. மேலும் தேசிய விருதிற்க்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த படப்பிடிப்புக்கு தேவையான நடிகர்கள், நடிகைகள் தற்போது தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் […]
பிரபல ஆன்கர் ஜாக்லின் அசுரன் படத்தின் செகண்ட்லுக் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் . வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்றது. மேலும் , படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது . இதன்பின் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில் இன்று இரண்டாவது […]
தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வட சென்னையின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அடுத்த படம் அசுரன் . இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ், பசுபதி , சுப்பிரமணிய சிவா, யோகிபாபு , ஆடுகளம் நரேன், பவண் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தை […]
பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை வெளியேறிய மதுமிதா தனது சம்பள பணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் . தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் 16 நபர்கள் போட்டியாளர்களாக வீட்டிற்குள் சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்கு எண்ணிக்கையின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஆட்கள் வெளியேற வெளியேற வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் குறைந்து, இறுதியில் நெருங்கி […]
பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா அந்நிறுவனத்திடம் பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா சக போட்டியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தனது கையை வெட்டிக் கொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மதுமிதா மீறியதாகக் கூறி, அவரை பிக்பாஸ் நிறுவனம் வீட்டை விட்டு வெளியேற்றியது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
5 வகுப்பு படிக்கும் பொழுதே ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக கவின் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் […]
உருவத்தின் அடிப்படையில் வாத்து என்று கிண்டல் செய்கிறீர்களா? என்று கோவத்தில் பொங்கி எழுந்தார். தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று, குட்டி குழந்தைகள் […]
ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை லொஸ்லியா தமிழில் அழகாக பாடி சக போட்டியாளர்களிடம் பாராட்டை பெற்றார். தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று […]
நடிகர் விவேக் சினிமா வாழ்க்கைக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முறையாக கமலுடன் இணைந்து நடிக்கிறார். பிரபல காமெடி நடிகரான விவேக் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா வாழ்க்கையில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வந்தார். அவர் நடிகர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா,தனுஷ் உள்ளிட்ட பல தமிழக சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட உலக நாயகன் கமலுடன் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் […]
மலையாள நடிகை மஞ்சுவாரியர் தங்களது படக்குழுவினருடன நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கி உள்ளதாக தனது சகோதரருக்கு செய்தி அனுப்பியுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இயக்குனர் சந்தோஷ்குமார் சசிதரனின் கையாட்டம் என்ற படப்பிடிப்புக்காக மலையாள நடிகை மஞ்சுவாரியர் உட்பட 30 கலைஞர்கள் இமாசலப் பிரதேசம் சென்றனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சுற்றியுள்ள ஸ்ப்ளிடி பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது வந்த நிலையில், தர்மசாலா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருந்த சத்திரம் கிராமத்தை இணைக்கும் […]
நடிகர் சங்க அனைத்து வழக்குகளும் ஒரே நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படமால் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தலில் பதிவாகிய வாக்குகளை என்ன தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்க வழக்குகளை ஒரே நீதிபதி முன்பு பட்டியலிட்டவும் , ஒரே விவகாரம் தொடர்பாக வெவ்வேறு […]
இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”100” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம், கொடி படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதல் கட்டத்தை நடிகர் அதர்வா முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய […]
தமிழில் ரீமேக் ஆக இருக்கும் 3 தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படத்தில் தமிழ் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதுன்’ என்ற படம் இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், மற்றும் சிறந்த திரைக்கதை போன்றவைகளுக்காக மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்து, அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் இயக்குனர் […]
செப்டம்பர் 6 ,அக்டோபர் 4, 26 என அடுத்தடுத்த தேதிகளில் நடிகர் தனுஷின் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிர்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இன்றளவும் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற ஏக்கம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த பட்சத்தில் படத்தை வெளியிடுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் […]
தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். தேசிய விருதுக்கான தமிழ் திரைப்படங்களில் வடச்சென்னை, பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட எந்த தமிழ் படமும் தேசிய விருதுக்கு தேர்வாகவில்லை. இது தமிழ் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள […]
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம். தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் […]
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவது சட்ட விரோதமான செயல் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தமிழ் யோகி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வெளியாகும் புதிய தமிழ் திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக தங்களது வலை தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு சரியான தீர்ப்பும் வழங்கப்படாமல் நிலுவையில் […]
தல-தளபதி மோதலால் நண்பரையே கத்தியால் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் #RIPVIJAY என்ற ஹாஷ்டகை தல அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு எதிராக #longlivevijay என்ற ஹாஷ்டகை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்தனர். இது சமூக வலைதளத்திலேயே மிகப்பெரிய மோதலை இருதரப்பு ரசிகர்களிடையே ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த உமாசங்கர் என்ற தல ரசிகரும் ரோஷன் என்ற […]
பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகையாக சத்யகலா என்பவர் நடித்து வந்தார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது தாய் தந்தைக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாதி படப்பிடிப்பு நன்றாக […]
கோவில்பட்டியில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் அதீத […]
திமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் அதற்கு உதாரணம் நடிகர் அஜித் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீது அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]
நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால் வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி […]
தொடர்ந்து சண்டை சச்சரவு என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு இன்று கலகலவென சிரித்த வண்ணம் இருந்தது. தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி […]
கவின்,சாக்க்ஷி நண்பர்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் கவின் மீது காதல் வயப்பட்டதாக சாக்க்ஷி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒலிபரப்பிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. நாளுக்கு நாள் மிக சுவாரசியமான புதுப்புது நிகழ்வுகளை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பி […]
தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று லொஸ்லியா கோபத்தின் உச்சத்தை அடைந்தார். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]
தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று லொஸ்லியா கோபத்தின் உச்சத்தை அடைந்தார். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை […]
சித் ஸ்ரீராமின் நடவடிக்கை சரியில்லாததால் இசையமைப்பாளர்கள் சங்கம் அவருக்கு பாட தடை விதித்துள்ளது. 2013ஆம் ஆண்டு வெளியில் வந்த கடல் திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் “அடியே” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மென்மையான குரல் கொண்ட சித்ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பாடல் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் “ஐ” திரைப்படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ என்ற பாடலை பாட மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தார். இப்பாடல் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றியை […]
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் […]
நடைபெற்று வரும் நடிகர் சங்கத்தேர்தலில் இதுவரை 463 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடித்து வரும் சிறு நடிகர்கள் நாடக […]
விஷாலுக்கு பத்தி ஆசை இருப்பதாகவும் அவரது பதவி ஆசியால் தான் இந்த தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் நடிகர் ஆரி குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் இந்தத் […]
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருவதன் காரணமாக இன்று ஒருநாள் படப்பிடிப்பானது ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடிக்கும் சிறிய நடிகர்கள், நாடக நடிகர்கள் உட்பட […]
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக விஷால் ஆளுநரை சந்தித்த நிலையில் பாக்யராஜ் , ஐசரி கணேஷ் அணியினரும் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர் . வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. அடுத்தடுத்து ஏற்பட குழப்பங்களால் தேர்தல் நடத்த தடை விதித்து தென் […]
நடிகர் சங்க தேர்தல் பணிகளை நிறுத்தஉள்ளதாக தேர்தல் ஆணையர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து விஷால் தொடர்ந்த வழக்கில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் […]
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் அதிவேகத்துடன் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இருந்த போதிலும் அதற்கு முன்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் அஜித் உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்து […]
பிரபல நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் நடித்த அக்னி தேவி எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது கோவையைச் சேர்ந்த இயக்குனர் ஜான் பால்ராஜ் என்பவர் தற்போது அக்னி தேவி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கான ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த […]
சென்னையில் பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய […]