Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் காபி , டீயை விட இதுதான் சிறந்தது …

இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி –  1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில்  தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!  

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு கரைய ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பட்டை – 1 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்  சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .  

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பாய்வீட்டு பிரியாணி மசாலா இரகசியம் இதுதாங்க ….

பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தேவையான பொருட்கள் : பட்டை – 100 கிராம் கிராம்பு – 50 கிராம் ஏலக்காய் – 70 கிராம் செய்முறை : மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் நன்கு வெயிலில் காயவைத்து அதே சூட்டோடு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் சூப்பரான பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தயார் …. குறிப்பு : மசாலா பொருட்களை வறுக்க தேவையில்லை . இது 6 மாதங்களுக்கு கெட்டப் போகாது . மேற்கூறிய அளவு […]

Categories

Tech |