மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். மன்னன் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? சைவமா? வைணவமா? என பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நிர்வாக சிந்தனையில் கவனம் செலுத்தாமல் பின்னோக்கிச் சென்று வரலாற்றை சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் […]
Tag: circular
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரகமானது மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வருகிற 20-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரபரப்பு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகப் பரபரப்பான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால் அதாவது பள்ளி , கல்லூரிகளில் இந்து மாணவர் , இளைஞர் முன்னணி மாணவர்களை ஒருங்கிணைப்பதாக தெரிவித்துள்ளது.பள்ளிகளை பொறுத்தவரை இந்து மாணவர், கல்லூரிகளை பொருத்தவரை இந்து இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை […]
தேர்வு வினாத்தாள் வெளியாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தேர்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 , 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு மொபைல்களில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.இந்த சூழ்நிலையில் நேற்று தினம் நடந்த பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கு வந்த வினாத்தாள் மற்றும் நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் வினாத்தாள் முன்னதாகவே ஷேர்சேட் செயலியில் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி நேற்றே […]
தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது என்ற பாடத்திட்டம் முழுவதையும் நீக்கி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 1_ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான இந்த கல்வியாண்டின் பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை மாற்றியமைத்தது. இதில் பல்வேறு சர்சைக்குரிய கருத்துகளுடனும் , பிழைகளுடன் பாடத்திட்டம் இருந்தது சர்சையை ஏற்படுத்தி பல்வேறு கல்வியாளர்களின் விமர்சனத்துக்குட்பட்டது. இதையடுத்து பாடத்திட்டத்தில் இருந்த 19 பிழைகளை வரை நீக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சர்சையை ஏற்படுத்தியது +2 ஆங்கில பாடத்திட்டம். அதில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற அர்த்தத்தில் இருந்தது. இதை […]
11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், பிளஸ் ஒன் தேர்வு 600 மதிப்பெண்களுக்கும் கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள் என்று அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு உத்தரவிவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு […]