Categories
டெக்னாலஜி பல்சுவை

பணத்திற்கு பதிலாக 10 ஸ்மார்ட் போனை வழங்கிய கூகுள்…!!!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு இருந்ததால்  பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் 10 பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பயுள்ளது. தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . […]

Categories

Tech |