Categories
தேசிய செய்திகள்

“சிவில் சர்வீஸ்” மெயின் தேர்வுகள் தொடக்கம்…. தமிழகத்தில் 610 பேர் மட்டுமே பங்கேற்பு…!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 […]

Categories

Tech |