Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிளாஸ் ரூம் மாதிரி தெரியல… மிரட்டி செல்லும் மர்ம நபர்கள்… பொதுமக்களின் கோரிக்கை…!!

பள்ளி வகுப்பறையில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திய சமூக விரோத கும்பல் அந்த பள்ளியின் வகுப்பறை ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மர்ம நபர்கள் அந்த வகுப்பறைக்குள் மது அருந்துவது, சூதாடுவது […]

Categories

Tech |