Categories
தேசிய செய்திகள்

CLAT – 2023: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்…. மாணவர்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

2023ம் ஆண்டில் அனைத்து சட்ட படிப்புகளுக்கான CLAT அட்மிஷன் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களிலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நவம்பர் 13இல் இருந்து 18 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |