Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்கம்பியில் உரசிய பெட்டி…. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் லாரி கிளீனரான மதுபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனரான கருப்பையா உடன் கண்டெய்னர் லாரியில் மணலி புதுநகருக்கு சென்றுள்ளார். அப்போது டீசல் தீர்ந்து போனதால் மற்றொரு லாரியில் லிப்ட் கேட்டு மதுபாலன் நாப்பாளையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் லாரி விச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் பெட்டி பக்கவாட்டில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசி விட்டது. இதனால் […]

Categories

Tech |