Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நோய் தொற்று ஏற்பட்ட இடங்கள்…. நகராட்சி சார்பில் துப்புரவு பணி…. வேண்டுகோள் விடுத்த நகராட்சி ஆணையர்….!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருந்தபோதிலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் இரவு 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு […]

Categories

Tech |