Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

7ஆம் தேதி ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது – இறுதி முடிவெடுக்க கோரிக்கை..!!

அரசு அறிவித்து இருக்கும் தேதியில் பேருந்துகளை இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.. இந்தநிலையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க முடியாது என, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |