Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை… இரவில் தணிந்த வெப்பம்…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் இரவு 10.15 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை ரோடு, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், மேட்டூர் ரோடு, சக்தி ரோடு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்!!! 

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது . தமிழகத்தில்  சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று  மழைக்கு வாய்ப்புள்ளதாக   வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழை நீடிக்கும்….!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!விவசாயிகள் மகிழ்ச்சி ..!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள்  மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள்  இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு …!! சென்னை வானிலை மையம் தகவல் …!!!

வேலூர்,காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும்  சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை […]

Categories
உலக செய்திகள் வானிலை

நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …பொதுமக்கள் பீதி !!!

நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . பசிபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் பலோலோ நகர் அருகே  பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் , கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறிய  மக்கள் திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர்.  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பபுவா நியூ கினியா  நாடும் ஒன்று ஆகும் .அதிஷ்டவசமாக சேதமேதும் ஏற்படவில்லை .

Categories
மாநில செய்திகள் வானிலை

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த   24  மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும்  […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அக்னி நட்சத்திரத்தின் ருத்திரத்தாண்டவம் இன்று ஆரம்பம் !!!

தமிழகத்தில்  அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்  அதிகரித்து வந்த நிலையில்,  மக்கள் வாடிவதங்கினர்.   புயல் ஒடிசாவுக்கு சென்றதே இதற்கு  காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று  அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள்ளது .இது  வரும் 29ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால் , அனல்காற்றுடன் வரும்  3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கவுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

Categories

Tech |