Categories
மாநில செய்திகள்

“NO டாஸ்மாக்” 30 கிமீ சுட்டெரிக்கும் வெயிலில் நடைபயணம்…. சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 5 சிறுவர்கள் 30 கிலோமீட்டர் வரை வெயிலில்  நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்களிடையே குற்ற உணர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  பாதிப்பை  தடுப்பதற்காக மே 17 வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மால்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகளும், அதற்கு தடை விதித்திருக்கும் பட்சத்தில், அதிகளவில் கூடும் இடமான மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

நோய் நகரமாகிட கூடாது….. மது கடைகளை மூடுங்க…… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories
உலக செய்திகள்

தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல துளை – விஞ்ஞானிகள் தகவல் …!!

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ராட்சத துளை தானாகவே மூடிக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் பூமியை தாக்காமல் தடுக்கும் இயற்கை அரணாக இருப்பது தான் ஓசோன் படலம். பூமியை சுற்றி இருக்கும் ஓசோன் படலமானது சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க பெரிதும் உதவி புரிகின்றது. ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைட், வாகனங்களிலிருந்து வரும் புகை உள்ளிட்டவைகள் ஓசோன் படலத்தை பாதித்து ஆங்காங்கே […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை!

கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories

Tech |