Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்… சென்னையில் அருமையான வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னையில் உள்ள CLRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Associate,Project Associate & senior Project Associate. காலிப்பணியிடங்கள்: 31 கல்வித்தகுதி: M.E/M.TECH/B.E/B.Tech/ M.sc/Bachelor Degree/ Diploma வயது: 50க்குள் தேர்வு: நேர்காணல் கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் விவரங்களுக்கு clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |