Categories
அரசியல் மாநில செய்திகள்

சுய பெருமை பேசி…. கனவு உலகில் மிதக்கும் CM ஸ்டாலின்…. விமர்சிக்கும் எடப்பாடி…!!!

தமிழக மக்கள் தன்னை பாராட்டுவதாக ஸ்டாலின் கனவு உலகில் மிதப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருகிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. CM ஸ்டாலின் கான்வாய் வாகனத்தில் புட்போர்டு அடித்த மேயர் ப்ரியா….. திடீரென வெடித்த புதிய சர்ச்சை….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் புயல் பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் சென்றனர். அதன் பிறகு மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த நிலையில், கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க CM அறிவிப்பு….!!!!

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைவரையும் திறனாளியாக மாற்றுவதற்கு இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றாலும் அந்த செயலை நாம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருக்கிறது”…. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை: CM ஸ்டாலின் இன்று ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து CM ஸ்டாலின் இன்று தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: மேடையில் பிரதமர் மோடியை தெறிக்கவிட்ட CM ஸ்டாலின்….!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories

Tech |