Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் நிதீஷ் குமார்!

பீகாரின் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 12 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ 4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். மோசமான காலநிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலாண்மைத் துறையால் […]

Categories

Tech |