Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புயல் வந்துச்சு…. வெள்ளம் வந்துச்சு…. திமுக எவ்வளவு கொடுத்துச்சு ? முதல்வர் கேள்வி ..!!

திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்தது போது எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப் பாருங்க. அரசாங்கத்தினுடைய நிதி நிலைக்கு ஏற்றவாறு இன்றைக்கு அம்மாவின் அரசு ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் கையில தான் இருக்கு…. நாங்க வீடு வீடா செல்கின்றோம்…. முதல்வர் வேண்டுகோள் …!!

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று தினம்தோறும் சுகாதாரத் துறை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் நோய் பரவலை தடுக்க வேண்டும், அதேவேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் அரசின் கடமை . முழுக்க ஊரடங்கு […]

Categories
Uncategorized

எல்லா இடத்துலயும் பரவனும்…. தமிழகத்தில் சமூக பரவல் இல்லை… முதல்வர் விளக்கம் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாற்றமுடியாது. இருக்கின்ற எல்லா இடத்திலும் நோய் பரவினால் தான் சமூக பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அவரவர் யார் யாரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து,  பரிசோதனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கும் தெரியாது…. எனக்கும் தெரியாது… படிப்படியாக குறையும்…. முதல்வர் பேச்சு …!!

கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா குறைந்துள்ளது. பிரமாவட்டங்களில் அந்த பலன் படிப்படியாகத்தான் கிடைக்கும். சென்னையில் குறைந்து இருக்கின்றது, மற்ற மாவட்டங்களில் ஏறியிருக்கிறது. இந்த நோய் எப்படி என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. இன்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. நோய்களை தடுப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் […]

Categories
மாநில செய்திகள்

109 கோடி செலவில்….. 370 புதிய பேருந்துகள்….. முதல்வர் தொடங்கி வைத்தார்….!!

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 370 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்துறை சார்பில் 1,500 கோடி ரூபாயில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்டார். அதனடிப்படையில் 370 புதிய பேருந்துகள் 109 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து கொடி அசைத்து […]

Categories
அரசியல்

“இடமறிந்து செயல்படுங்கள் TTV “அதிருப்தி MLA அறிவுரை..!!

தினகரன் இருக்கும் இடமறிந்து செயல்படவேண்டும் என்று அதிமுக MLA கலைச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார் . அதிமுகவில் எம்எல்ஏக்களாக   பணியாற்றி வரும் ரத்தினசபாபதி,பிரபு கலைச்செல்வன் ஆகிய மூவரும் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அதிமுக அரசு தலைமை கொறடா கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை  தலைவரிடம் பரிந்துரை செய்தார். அதன்பின் சட்டப்பேரவைத் தலைவர் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
அரசியல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைப்பு ….

தென்சேன்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது . மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை அடுத்து தற்பொழுது  தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி தரப்பினரும் […]

Categories
அரசியல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் காலம் என்பதால்  பதட்டநிலை  நீடித்து வருகிறது இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்களிலும் அரசியல் தலைவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர் தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர் ஒருவர் இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு […]

Categories

Tech |