Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு காரணமாக பல்லாயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது”: பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய முதல்வர், ” ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதத்தில் பல ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் போரிடும் தருணத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் […]

Categories

Tech |