Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களுக்கு சூப்பரான வசதி…. இனி வீடு தேடி வரும் புதிய சேவை…. அசத்தலான அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சிலிண்டர் எரிவாயுவை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர்கள் நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் எவ்வித அலைச்சலும் சிரமமும் இல்லாமல் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதனைப்போலவே வாகனங்களில் பயன்படுத்தப்படும் CNG எரிவாயுவை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் சேவை தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதற்கட்டமாக மும்பையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை ஸ்டார்ட் அப் நிறுவனமான The Fuel […]

Categories

Tech |