Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுபவத்தை வெல்ல முடியாது…. “தலைமை பயிற்சியாளராக தோனி வரலாம்”…. ஆதரிக்கும் சல்மான் பட்.!!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார். 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட பிறகு, பல விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான  போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

சுயநலவாதிகளே….. கொரோனா உங்களுக்கான அறிகுறி…… பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து….!!

சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன்  அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா வைரஸ் குறித்தும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளரான ஜோச்சும் லோ இந்த வைரஸ் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதன் அறிகுறியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் விரைவில்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் மூன்று நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். பயிற்சியாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தேர்வில் விராட் கோலி கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” கபில் தேவ்..!!

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்த பதவிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி… குவிந்தது 2,000 விண்ணப்பங்கள்..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கங்குலியும், சேவாக்கும் பயிற்சியாளராக முடியாது” பிசிசிஐ அதிரடி..!!

கங்குலியும், விரேந்தர் சேவாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்க முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி உலக கோப்பையை கைவிட்டது. இது மட்டுமில்லாமல் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன அதன் ஒரு பகுதியாக இந்திய அணி […]

Categories
விளையாட்டு ஹாக்கி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் புதிதாக ஆஸி. பயிற்சியாளர் நியமனம்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் என்பவர் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  புவனேஸ்வரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி கால் இறுதியில் தோற்று வெளியேறியது. இதன் காரணமாக தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய  முன்னாள் ஹாக்கி வீரர் ஹரேந்திர சிங் நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீக்கம் செய்யப்பட்ட பின்  புதிய பயிற்சியாளர்  யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக  புதிய பயிற்சியாளர்  தேர்வு […]

Categories

Tech |