இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு […]
Tag: #Cocktail
நாங்கள் வழிபடும் கடவுளை, நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்’ என காக்டெய்ல் பட இயக்குநர் விஜய முருகன் தெரிவித்துள்ளார். ‘காக்டெய்ல்’ பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார். பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘காக்டெய்ல்’. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் ‘விஜய் டிவி கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, குரேஷி, […]
முருகன் இயக்கத்தில் உருவாகும் காக்டெய்ல் படம் குறித்து இப்பட தயாரிப்பளர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபு அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் `காக்டெய்ல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கிறார். இப்படம் குறித்து இவர் கூறுகையில் இந்திய சினிமாவில் முதன் […]