Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்க விளைச்சல் கிடையாது… டெல்லிக்கு அனுப்பப்படும் 1 லட்சம் தேங்காய்கள்… முக்கிய பங்களிக்கும் தமிழக விவசாயிகள்…!!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளனர். திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் பேட்டி அளித்த போது, கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு வன்முறையாளர்களை தூண்டிவிட்டு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கு அவப்பெயரை உண்டாக்கி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் அச்சு முறுக்கு செய்வது எப்படி …!!!

அச்சு முறுக்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2  கப் சர்க்கரை – 1/2  கப் மைதா மாவு – 1/2  கப் தேங்காய் பால் –   1   1/2  கப் உப்பு  –  தேவையான அளவு வெண்ணிலா எசன்ஸ்  –  1/4  தேக்கரண்டி செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , மைதா மாவு , உப்பு , சர்க்கரை , தேங்காய்ப்  பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .  இதனுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான விளாம்பழ அல்வா செய்வது எப்படி …

விளாம்பழ அல்வா தேவையான  பொருட்கள் : விளாம்பழ கூழ் –  1 கப் தேங்காய் துருவல் –   1/2 கப் ரவை  –  1 கப் நெய் – 1  கப் முந்திரி –  10 சர்க்கரை  –  2  1/2 கப் செய்முறை: முதலில் ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் விளாம்பழ கூழ் ,தேங்காய் துருவல் , நெய் , முந்திரி , சர்க்கரை  சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஹைதராபாத் கத்தரிக்காய் கறி செய்வது எப்படி …!!

ஹைதராபாத் கத்தரிக்காய் கறி தேவையான பொருட்கள்: விதையில்லாத  கத்திரிக்காய் – 10 தக்காளி – 1 பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 பால் – 1 கப் கிராம்பு  –  1 ஏலக்காய் – 1 பட்டை – 1 சோம்பு – 1 தேக்கரண்டி கசகசா –  1  1/2  தேக்கரண்டி முந்திரிப் பருப்பு – 10 வேர்க்கடலை  –  1 ஸ்பூன் எள் –  1 தேக்கரண்டி கொப்பரைத் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அள்ளும் சுவையில் நாட்டு கோழி குருமா செய்து பாருங்க …

நாட்டு கோழி குருமா தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி –  1/2  கிலோ சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா பவுடர் – 1/2  ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  1/2  டீஸ்பூன் தனியா தூள் –   1/2  ஸ்பூன் தேங்காய் –  1/4  மூடி கசகசா – 1/2  ஸ்பூன் முந்திரி – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மைசூர் ரசம் செய்வது எப்படி …

மைசூர் ரசம் தேவையான  பொருட்கள் : வேக வைத்த துவரம்பருப்பு –  1/2  கப் தக்காளி – 6 வெல்லம் – சிறிய துண்டு கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தனியா – 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் கடுகு –  ஒரு டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் நெய்  –  சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு கறிவேப்பிலை – […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இடுப்பு வலி , முழங்கால் வலி வரவே  வராது ….அவ்வளவு சத்துக்கள் …

தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து –  1  கப் கருப்பட்டி –  சுவைக்கேற்ப தேங்காய் துருவல் – 1/4 கப் உப்பு – சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும் . பின் இதனை வேகவைத்துக் கொள்ள வேண்டும் . இதனை நன்கு மசித்து கருப்பட்டி , தேங்காய் துருவல் , சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு சேர்க்கும் . இடுப்பு வலி , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கோதுமை மாவில் இதை செய்யுங்க … தேங்காய் சட்னியுடன் சூப்பரா இருக்கும் …

கோதுமை அடை தேவையான பொருட்கள் : கோதுமை மாவு –  2  கப் துருவிய வெங்காயம் – 1 துருவிய கேரட் – 1 துருவிய உருளைக்கிழங்கு – 1 தேங்காய் துருவல் – 1/2  கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 கரம்மசாலா – 1  1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை – சிறிது செய்முறை : மேலே கூறிய அனைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீ , காபி யை நிறுத்திட்டு இதை குடிங்க ….

உளுந்து கஞ்சி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 50 கிராம் நெய் –  சிறிது முந்திரி –  5 உலர் திராட்சை -5 தேங்காய் பால் – 1/4 கப் நாட்டுச்சர்க்கரை –  2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் உப்பு -சிறிது   செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கடலைப்பருப்பு காரச்சட்னி செய்வது எப்படி …

கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்  பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் –  1/4  கப் புளி – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப   செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்  பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சர் குணமாக இதையெல்லாம் செய்யுங்க …

அல்சர் குணமாக…. மணத்தக்காளி கீரை  மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் . தேங்காய் பால் தேங்காய் பால் சாப்பிட்டு வர  அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் . மாம்பழ விதைகள்  இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை  சாப்பிட்டு வரலாம் . பச்சை வாழைப்பழம்  இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பீட்ரூட் குருமா செய்வது எப்படி …

பீட்ரூட் குருமா தேவையான பொருட்கள்: பீட்ரூட் –  2 வெங்காயம் –  1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி மிளகாய் – 3 கசகசா – 1/2 தேக்கரண்டி பட்டை – 1 கிராம்பு – 2 ஏலக்காய் – 2 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: கடாயில்  எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு, ஏலக்காய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான உளுந்து சட்னி அரைப்பது எப்படி ….

உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின்        இதனுடன்  தேங்காய் துண்டுகள் , புளி  , பூண்டு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறையில் இதை செய்யாதீங்க ….

சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள்  ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது  மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக  சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான எள்ளு துவையல் அரைப்பது எப்படி !!!

எள்ளு துவையல் தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு –   3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு –  1/2  டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் –  4 புளி –  நெல்லிக்காயளவு பூண்டு பற்கள் – 2 எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணப் பாயசம் செய்வது எப்படி !!!

சரவணப் பாயசம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – 250 கிராம் வெல்லம் – 500 கிராம் தேங்காய் – 1/4  மூடி வாழைப்பழம் – 3 ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் இளநீர் – 1 பச்சைக் கற்பூரம் – 1 நெய் – 250 மில்லி தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசியை வேக விட்டு , வெந்ததும்  வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பச்சைக் கற்பூரம் போட்டுக் கிளறவும். பாயசப் பதம் வந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கல்யாணவீட்டு கோஸ்  பொரியல்

கல்யாணவீட்டு கோஸ்  பொரியல் தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 1/2  கிலோ பல்லாரி –  1 மிளகாய் –  3 கடுகு –  1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப சீரகம்  –  1  சிட்டிகை தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு –   2 டேபிள் ஸ்பூன் பூண்டு  –  5  பற்கள் எண்ணெய் –  தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் நறுக்கிய கோஸ்  ,  பாசிப்பருப்பு மற்றும் உப்பு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பஞ்சு போல ஆப்பம் செய்யணுமா …. ஆப்பமாவு இப்படி அரைங்க ….

ஆப்ப மாவு தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1   1/2  கப் வெந்தயம் –  1  டீஸ்பூன் உளுந்து –    2  டீஸ்பூன் துருவிய தேங்காய் –  1/2  கப் சாதம் –  1/2  கப் சர்க்கரை –  2  டீஸ்பூன் ஆப்பசோடா –   1/4  ஸ்பூன் [விரும்பினால்] உப்பு –  தேவையான அளவு தயிர் –  1  டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசி , வெந்தயம் , உளுந்து  ஆகியவற்றை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பம் , சப்பாத்தி , இடியாப்பத்திற்கு தொட்டுக்க தேங்காய் பால் சொதி செய்வது எப்படி !!!

தேங்காய் பால் சொதி தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய் பால் –  1  கப் இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை சாறு – 1  ஸ்பூன் கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப வேகவைக்க : கேரட் –  1 பீன்ஸ் -10 முருங்கைக்காய் –  1 உருளைக்கிழங்கு – 1 பச்சை பட்டாணி – 1/2  கப் பாசிப்பருப்பு – 1/4 கப் தாளிக்க : எண்ணெய் – 1 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த பாயசம் செய்து கொடுத்து பாருங்க ….பாராட்டு உங்களுக்குத்தான் …

அரிசி தேங்காய் பாயசம் தேவையானபொருட்கள் : பச்சரிசி –  1/4  கப் துருவிய தேங்காய் –  1  கப் வெல்லம் –  3/4  கப் சிறிய தேங்காய் துண்டுகள் – 10 நெய் – தேவையானஅளவு முந்திரி – 10 ஏலக்காய்ப் பொடி – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் துருவிய தேங்காயுடன் பச்சரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்  வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நவராத்திரி நெய்வேத்தியம் – காராமணி சுண்டல்

காராமணி சுண்டல் தேவையான பொருட்கள்: காராமணி – 1 கப் வரமிளகாய் – 7 பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  ஒரு கடாயில் காராமணியை போட்டு  வறுத்து, பின் அதனை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இலங்கை ரொட்டி செய்வது எப்படி !!!

இலங்கை ரொட்டி தேவையான  பொருட்கள் : மைதா மாவு –  1  கப் கோதுமை மாவு –   1  கப் பச்சை மிளகாய் –  2 தேங்காய்த் துருவல் – 1 கப் தேங்காய் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோதுமை மாவுடன்  மைதா மாவு,தேங்காய்த் துருவல்,  பச்சை மிளகாய் , உப்பு  , ஒரு டீஸ்பூன் எண்ணெய்   மற்றும் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக்  கொள்ள வேண்டும் . பின் மாவை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு செய்வது எப்படி !!!

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தேவையான  பொருட்கள் : மொச்சைக்கொட்டை – 1/2  கப் மிளகாய்த்தூள் – 1  1/2  டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நல்லெண்ணெய் –   தேவையான அளவு புளிக்கரைசல் – 1 டம்ளர் வெல்லம் – சிறிதளவு பூண்டு – 5 பல் தேங்காய் அரைத்த விழுது – 3 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு-  1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2  டீஸ்பூன் வெங்காய வடகம் – 1 கறிவேப்பிலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்தி ,சுடுசாதத்துடன் சூப்பரான தேங்காய் சம்பல் சேர்த்து சாப்பிட்டு பாருங்க !!!

தேங்காய் சம்பல் தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் –  1 கப் சின்ன வெங்காயம் – 1/2  கப் வரமிளகாய் – 5 கடுகு , உளுத்தம் பருப்பு –   1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை –   சிறிதளவு உப்பு  – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : முதலில் மிக்ஸியில் வரமிளகாய் , உப்பு , துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய சின்னவெங்காயம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான நண்டு பிரட்டல் செய்வது எப்படி !!!

நண்டு பிரட்டல் தேவையான  பொருட்கள் : நண்டு – 1/4  கிலோ சின்ன வெங்காயம் – 5 தக்காளி –  1 கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் தேங்காய் – 1/2 மூடி சோம்பு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ள  வேண்டும். பின் தேங்காயுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கேரளா ஸ்பெஷல் பருப்பு பிரதமன்!!!

பருப்பு பிரதமன் தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு –  1 கப் அரிசி ரவை – 4 டேபிள்ஸ்பூன் வெல்லம் – 2 கப் முதல் தேங்காய்ப்பால் – 2 கப் இரண்டாம் தேங்காய்ப் பால் – 2 கப் ஏலக்காய்தூள் – 2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் பருப்பை  வறுத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன்  அரசி ரவையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான போஹா ரெசிபி செய்யலாம் வாங்க !!!

போஹா தேவையான பொருட்கள்: கோதுமை மாவு –  1 கப் சர்க்கரை – 1/2  கப் பால் – 3/4  கப் துருவிய தேங்காய் – 1/2 கப் எண்ணெய் – 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில்  கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்துக்  கிளறி  பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிசைந்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில்  , சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திப்பான சுவையில் தேங்காய் லட்டு!!!

தேங்காய் லட்டு  தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1 கப் பால் – 1 கப் சீனி – 1/2 கப் பதாம் பருப்பு – 10 பட்டர் – 1 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி செய்முறை :- முதலில் ஒரு  கடாயில்  பாலை ஊற்றி நன்கு கொதிக்க  விட்டு , துருவிய தேங்காய் துருவல் சேர்த்து  கொதிக்க வைக்க  வேண்டும். பின்னர் சீனி ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி , திரண்டு வரும் போது  […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்குறிப்புகள் 5

வீட்டுக்குறிப்புகள்  வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்  மீது சிறிதளவு   கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை  முழுவதுமாக  நீங்கி விடும். தேங்காயை ஃபிரிஜில் வைத்து  எடுத்து உடைத்தால் எளிதாக  உடைத்து விடலாம். வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும். எப்போதும் ஆப்ப சட்டி மற்றும்  பணியார […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைக்காய் பொரியல் இப்படிச் செய்துபாருங்க !!!

வாழைக்காய் பொரியல் தேவையான பொருட்கள் : வாழைக்காய் –   2 தனியா –   2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 8 கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு  –  1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய் – தேவையானஅளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில்  ஒரு கடாயில்  கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, பொடியாக்கிக் கொள்ள வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கு தொட்டுக்க கடலைப்பருப்பு சட்னி செய்துபாருங்க !!!

கடலைப்பருப்பு சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4  கப் தேங்காய் – 1/4 கப் வர மிளகாய் – 5 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு கடுகு –  1/4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1/4  ஸ்பூன் பெருங்காயத்தூள் –  1 சிட்டிகை எண்ணெய் – தேவையானஅளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில்  கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள  வேண்டும். பின்னர்  தேங்காய், வரமிளகாய், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு தனியா சட்னி செய்து பாருங்க !!!

தனியா சட்னி  தேவையான  பொருட்கள் : தனியா – 1/2  கப் காய்ந்த மிளகாய் – 10 பூண்டு – 2 பல் புளி – சிறிதளவு கடுகு –  1/4  ஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1/4 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை –   தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் தனியாவை சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும் . பின்னர் கடாயில்  எண்ணெய் ஊற்றி  காய்ந்த […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  மோதகம் செய்வது எப்படி !!!

மோதகம் தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1  கப் வெல்லம் – 1  கப் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு  கப் தண்ணீர்  , உப்பு , நல்லெண்ணெய்  ஊற்றி கொதிக்க விட்டு பின் அதில் அரிசி மாவை  தூவி, கட்டியில்லாமல்  கிளறி  , ஈரத் துணியால் மூடி வைக்க  வேண்டும்.  வெல்லத்தை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் இனிப்பு சீடை செய்வது எப்படி !!!

இனிப்பு சீடை தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் தேங்காய் துருவல் –  1/4  கப் வெல்லம்  –  1  கப் எள்  –  1  டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில்  தேங்காய் துருவல் , பச்சரிசி மாவு ,வெல்லம் மற்றும் எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான துவரம் பருப்பு தோசை செய்யலாம் வாங்க !!!

துவரம் பருப்பு தோசை தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி –  2 கப் துவரம்பருப்பு  – 1 கப் உப்பு – தேவையான அளவு பச்சை மிளகாய்  – 4 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி,  தோசைகளாக வார்த்து  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான சாதத்துடன் பருப்பு சாத பொடி சேர்த்து சாப்பிட்டுப்பாருங்க !!!

பருப்பு சாத பொடி தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை –  1  கப் பூண்டு – 1 சிகப்பு மிளகாய் – 10 கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு  பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து  வறுத்து  சிறிது உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். பின்  இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து  அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீரணத்தை போக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படி

இஞ்சி தொக்கு தேவையான பொருட்கள்: இஞ்சி – 2 துண்டுகள் தனியா – 1  டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 தேங்காய் – 1/2 கப் கடுகு –  1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் புளி கரைச்சல்- 1 ஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் இஞ்சியை  சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு  வதக்கி எடுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கமகம  தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி !!!

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி  – 1 கப் தேங்காய் – 1 பீன்ஸ்- 5 கேரட் – 1 காலி பிளவர் – தேவைக்கேற்ப பச்சைப் பட்டாணி – 1/4 கப் உருளைக் கிழங்கு –  1 பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – தேவைக்கேற்ப கிராம்பு – 3 லவங்கப்பட்டை – 3 ஏலக்காய் – 5 வெள்ளைப் பூண்டு  – 5 நெய் – தேவைக்கேற்ப பச்சை மிளகாய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கேற்ற சுவையான எள்ளு சட்னி !!!

எள்ளு சட்னி: தேவையான பொருட்கள்: எள்ளு –  1 கப் நிலக்கடலை -1/2 கப் தேங்காய் – 1 கப் பூண்டு  –  5 வத்தல் – 10 கருவேப்பிலை  – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  எள்ளு சேர்த்து  வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன்  நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து  வதக்க  வேண்டும். ஆறியதும் தேவையான அளவு  உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான புளி சட்னி செய்வது எப்படி !!!

புளி சட்னி தேவையான பொருட்கள்: புளி – சிறிய உருண்டை அளவு கருப்பு உளுந்து  – 1/4 கப் கடலை பருப்பு – 1/4 கப் மல்லி – 1 மேஜைக்கரண்டி வர மிளகாய் – 4 துருவிய தேங்காய்  – 1/2 கப் வெல்லம் – 1/2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருவேப்பில்லை – தேவையான அளவு எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  கடலை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து களி!!!

உளுந்து களி தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப் கருப்பட்டி  – 1 கப் தேங்காய் துறுவல்  –  1/2  கப் நல்லெண்ணெய் – தேவையான  அளவு செய்முறை: முதலில் கருப்பட்டியை  தண்ணீ ர்  சேர்த்து  கொதிக்க வைத்து வடிகட்டிக்  கொள்ள வேண்டும்.அரிசி மற்றும்  உளுந்து  இரண்டையும்  வறுத்து அரைத்து கொள்ள  வேண்டும். பின்னர்   ஒரு அகலமான  கடாயில் மாவுடன் கருப்பட்டி, தண்ணீர்  மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து  கை விடாமல்  கிளர வேண்டும்.  மிதமான  தீயில் வைத்து , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி குருமா எப்படி செய்வது…

தக்காளி குருமா தேவையான  பொருட்கள் : வெங்காயம் – 2 தக்காளி – 5 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1 கப் கசகசா – 1 ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல் பச்சை மிளகாய் – 4 பட்டை, லவங்கம் – தலா 1 சோம்பு – 1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட இட்லிக்கு ஜோரான பொட்டுக்கடலை சட்னி !!!

சூப்பரான பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி…. தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல்லு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில்  நிலக்கடலை சட்னி !!!

சுவையான  நிலக்கடலை சட்னி செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 கப் வர மிளகாய் – 8 பூண்டு – 2 பல்லு தேங்காய் துருவல் – 1/4  கப் இஞ்சி – 1 துண்டு புளி – சிறிதளவு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உளுந்து – 1/4  தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு கொத்தமல்லி இலை  – சிறிதளவு உப்பு – தேவையான அளவு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உளுந்து கஞ்சி !!!

சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் தேங்காய்ப்பால் – 2 கப் தண்ணீர் – 14 கப் பூண்டு  –  விருப்பத்திற்கு ஏற்ப உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : முதலில்  உளுந்தை  வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின் அதனுடன்   பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர்  சேர்த்து நன்கு வேக  விட வேண்டும். வெந்ததும்  இதனுடன்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுவித தேங்காய் சட்னி செய்து பாருங்க!!!

புதுவித தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய்  –  2 கப் காய்ந்த மிளகாய் – 8 புளி – சிறிதளவு பொட்டுக்கடலை- சிறிதளவு உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையானஅளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு ,  கறிவேப்பிலை    மற்றும்  தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைத்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் தேங்காய் சாதம் !!!

சூப்பரான  சுவையில் தேங்காய் சாதம் செய்வது எப்படி . தேவையான  பொருட்கள் : தேங்காய் –  1 அரிசி –  2 டம்ளர் கடலைப்பருப்பு –  100 கிராம் வேர்க்கடலை –  50 கிராம் பெருங்காயத்தூள் –  1  டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை –தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை  அலசி  உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா  !!!

சாதம், சப்பாத்தி, இட்லி ,தோசைக்கு  ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா  செய்யலாம் வாங்க .  தேவையான பொருட்கள்: மொச்சை – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 துருவிய தேங்காய் – 1/4 கப் மிளகாய்தூள் – 1/2  டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4  டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் தேங்காய் பால் பணியாரம்!!!

சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் பால் – 1  டம்ளர் தேங்காய் – 1 ஏலக்காய் – தேவையான அளவு சர்க்கரை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் உளுந்து மற்றும் அரிசியை  1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் இதனுடன் ஒரு சிட்டிகை சமையல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் குளுகுளு தேங்காய் டிலைட்!!!

உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கெட்டியான  தேங்காய்ப்பால் –1  கப் இளநீர் – 1  கப் தேன் – 4  டீஸ்பூன் இளநீருடன் கூடிய  வழுக்கை தேங்காய் – 4  டீஸ்பூன் ஐஸ் கியுப்ஸ்  – 4 வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2  டீஸ்பூன் செய்முறை: முதலில்  தேங்காயை  அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் சேர்த்து, […]

Categories

Tech |