பேரிச்சைப்பழ பாயசம் தேவையான பொருட்கள் : பேரிச்சை – 1 கப் [விதைகள் நீக்கப்பட்டது ] வெல்லம் – தேவைக்கேற்ப தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் பேரிச்சையுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் மீதியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு , பேரிச்சை விழுது , கரைத்த வெல்லம் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி […]
Tag: coconut milk
பருப்பு பிரதமன் தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் அரிசி ரவை – 4 டேபிள்ஸ்பூன் வெல்லம் – 2 கப் முதல் தேங்காய்ப்பால் – 2 கப் இரண்டாம் தேங்காய்ப் பால் – 2 கப் ஏலக்காய்தூள் – 2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் பருப்பை வறுத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் அரசி ரவையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் . […]
தேங்காய்ப்பால் தக்காளி சாதம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – 4 கப் பச்சை பட்டாணி – 1 கப் தேங்காய்ப் பால் – 4 கப் வெங்காயம் – 4 தக்காளி – 12 பச்சை மிளகாய் – 4 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் நெய் – தேவையானஅளவு செய்முறை […]
கோடையை சமாளிக்க சுவையான நுங்கு கீர் செய்து சாப்பிடுங்க . தேவையானபொருட்கள் : நுங்கு – ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் சர்க்கரை – 1/4 கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை குங்குமப்பூ – சிறிதளவு பாதாம் பிசின் – 2 டேபிள்ஸ்பூன் நெய் – சிறிதளவு பூசணி விதை – ஒரு டீஸ்பூன் செய்முறை: ஒரு கடாயில் நெய்விட்டு சூடானதும் , பூசணி விதைகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன், […]