இளநீர் ரசம் தேவையான பொருட்கள் : இளநீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது இளநீர் வழுக்கை – 1/4 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். […]
Tag: Coconut water
வீட்டுக்குறிப்புகள் 4
வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய்ப்பால் –1 கப் இளநீர் – 1 கப் தேன் – 4 டீஸ்பூன் இளநீருடன் கூடிய வழுக்கை தேங்காய் – 4 டீஸ்பூன் ஐஸ் கியுப்ஸ் – 4 வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் சேர்த்து, […]