Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொலஸ்டிராலை குறைத்து  ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும் சோயா பீன்ஸ் கிரேவி !!!

சோயாபீன்ஸ்  கொலஸ்டிரால் அளவைக் குறைத்து  ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புடைய சோயாபீன்ஸ் கொண்டு  சுவையான சோயா பீன்ஸ் கிரேவி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 1 கப் தக்காளி – 1 வெங்காயம் – 1 தேங்காய் – 1/4 கப் கடுகு – 1/2  டீஸ்பூன் கரம் மசாலா – 1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையானஅளவு கொத்தமல்லி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க்!!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு.   செய்முறை: முதலில் வெல்லத்தில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து,  பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல்  கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி!!

சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம் .   தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் வெல்லம் – 3 தேங்காய் துருவல் – 1 கப் ஏலக்காய் – 3 செய்முறை : முதலில் ஒரு கடாயில் கம்பை  போட்டு பொன்னிறமாக வறுத்து  அரைத்துக் கொள்ள வேண்டும்.  இதனுடன் துருவிய அச்சு வெல்லம்,  தேங்காய் ,ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது  தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டைகளாக பிடித்து பரிமாறினால் சுவையான […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புரதச்சத்து  நிறைந்த சுவையான  எள்ளு வேர்க்கடலை சட்னி ..!!

புரதச்சத்து  நிறைந்த சுவையான  எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க … தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை –1 கப் லேசாக வறுத்த எள்ளு – 4  டீஸ்பூன் தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன் வறுத்த காய்ந்த மிளகாய் –6 புளி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: வறுத்த எள்ளு, வேர்க்கடலை,  தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த […]

Categories

Tech |