உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சாலையில் ஆண்ட்ரூஸ் என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலமாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். இதை சாப்பிட்ட போது ஆண்ட்ரூஸுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் […]
Tag: #coimabtore
தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இதன் அருகாமையில் இவற்றின் தடுப்பனையும் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆழியாறு தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சூழல் நிறைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி பலர் அணையில் குளிப்பதால் […]
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்காத வழக்கில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாடகம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரில் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் 16 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த போது அவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அதன்பின் அந்த மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் தனது பள்ளி படிப்பை […]
நண்பர்களுடன் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவாவூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சித்திரைச்சாவடி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துவிட்டு அணையில் இறங்கி குளித்துள்ளனர். இதனையடுத்து பழனிச்சாமி தண்ணீர் தேங்கிய பகுதியில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய […]
கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் முகக்கவசம் […]
தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை […]