வடமாநில வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாணிப கழக வளாகத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் லாரியின் மேல் ஏறி தூங்குவது வழக்கம். வழக்கம்போல சந்தீப் சிங் மது அருந்திவிட்டு தூங்குவதற்காக லாரியில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சந்தீப் சிங் […]
Tag: coimbatoare
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |