Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-கோட்டூர் மெயின் ரோடு மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து நடத்திய விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த […]

Categories

Tech |