Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 100 சவரன் 10 லட்சம் கொள்ளை

கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபர் ஆதம் ஷா என்பவரது வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம் ஷா கோவையில் சிங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம் ஷா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் படுக்கை அறையில் இருந்த பீரோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘ துரோகம் செய்ததால் கத்தியால் குத்தினேன் ‘ – கோவையை அதிரவைத்த நபர்

 துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய, அவரது உறவினரைப் பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ், தன் மனைவியின் அக்காள் மகளான மாதுவையும் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த ஐந்து சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து காவல் […]

Categories
மாநில செய்திகள்

17 பேரை காவு வாங்கிய சுற்றுச்சுவர் – உரிமையாளர் கைது!!

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை  தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்படார் . கோவை  மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில்  உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகினர் . இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி அப்பகுதி  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தன கட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓட்டம் ..போலிஸார் வலை வீச்சு…!!!

கோவையில் சந்தனகட்டைகளை  கடத்த முயன்றவர்கள்  தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாங்கரையில் பற்றியெரிந்த காட்டுத்தீ… நாசமான மூலிகை…!!

மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.   கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ  அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென  பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   இரவு நேரம் என்பதால்  தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில்  ஒரு பழக்கடைஒன்றில்  கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48).  இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார். கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த  நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட கான்டிராக்டர் வீட்டில் கொள்ளை…!

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் டெக்னாலஜி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ..!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில்  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு  சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்ட கோவை SP…… பணியிடை மாற்றம் செய்து அரசு நடவடிக்கை ….!!

பொள்ளாச்சி விசாரணையில்  மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி கொடூரம்…… தொடரும் மாணவர்கள் போராட்டம் ……!!

பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒருவர்……விசாரணையில் கூடுதல் வீடியோ…..CBCID போலீசார் தகவல்…!!

திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய  இடத்தில் வைத்து CBCID போலீசார்  விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள்  நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு  கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக  […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… முக.ஸ்டாலின் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின்  கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… TTV தினகரன் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு அமமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சியில் விடுமுறை……. விஸ்வருபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாட்சியில் இரண்டாவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகிறது ….. பொள்ளாச்சி சம்பவத்திற்கு TTV தினகரன் கண்டனம்…!!

பாலியல் சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகின்றது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு CBI வசம் ஒப்படைப்பு….!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

அந்த பொண்ணு அலறின குரலை கேட்டதும் மனசு பதறுது……. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ…..!!

பொள்ளாச்சி  சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் […]

Categories
அரசியல்

பொள்ளாச்சி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை……. மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories
மாநில செய்திகள் வைரல்

பாலியல் கொடூர குற்றவாளிகளுக்கு தர்ம அடி…..வைரலாகும் வீடியோ….!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமும் , தடுமாற்றமும் இல்லை….. கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி…!!

இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து  வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித தயக்கமும் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டில் வந்து இது தொடர்பாக தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது.இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் CBCID விசாரணைக்கு மாற்றம்….!!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை CBCID விசாரணைக்கு DGP உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் முதலில் ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான்  இந்த விவகாரம் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக அந்தப் பெண் வீட்டில் வந்து தெரிவித்து இதுகுறித்து காவல் நிலையத்தில்  கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது.மேலும் இந்த கும்பலின் செல்போனில் இருந்த படங்களின் அடிப்படையில்  இவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது…… நடிகர் கமல்ஹாசன் பேட்டி….!!

பொள்ளாச்சி  சம்பவம் பதட்டத்தை உண்டாக்குகின்றது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் […]

Categories
மாநில செய்திகள்

திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி….. பொள்ளாச்சி நீதிமன்றம் அதிரடி…!!

திருநாவுக்கரசு_க்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரிய வழக்கை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்தனர் .  இதன் முக்கிய குற்றவாளியாக  தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசையும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் கைது […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் சம்பவ குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் …. கோவை S.P கருத்து…!!

பாலியல் குற்றத்தில் ஈடுபடடவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று  கோவை  காவல்  கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்துள்ளது . இந்நிலையில் நேற்று கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் […]

Categories
மாநில செய்திகள்

கைதாகியது அம்புகள் , இயக்கியவர்கள் கைதாகவில்லை….. பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஈஸ்வரன் கருத்து…!!

பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் அம்புகள் தான் அதை இயக்கியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கொ.ம.தே.கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது . மேலும்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கும் தொகுதி எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கொங்கு […]

Categories

Tech |