Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெடிமருந்து கடத்தல்…. வசமாக சிக்கிய தொழிலதிபர்…. போலீஸ் விசாரணை…!!

வெடிமருந்து கடத்த முயன்ற குற்றத்திற்காக வட மாநில தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் தொழிலதிபரான வருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலை மதிப்புள்ள இரிடியம், உலோகங்கள் போன்றவற்றை வாங்கும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் உலோகங்களை வாங்கிய வருண் அதனை ஆய்வு செய்வதற்காக கொச்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கோவையில் தங்கத்தை பரிசோதனை செய்பவர்களிடம் அதனை கொடுத்து ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் சுமார் 2 1/2 கிலோ உலோகங்களுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டியா…? இளம்பெண் மீது சரமாரியான தாக்குதல்…. விடுதி காப்பாளர் உள்பட இருவர் கைது…!!

பெண் தொழிலாளியை கம்பால் தாக்கிய குற்றத்திற்காக மில் மேலாளர் மற்றும் விடுதியின் காப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தமிழகம் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த மில்லில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் வேலைக்கு செல்லாமல் விடுதியில் தனியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை பற்றி ஏன் பேசுகிறாய்….? தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் அப்துல் மஜீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி புக்கிங் நிறுவனத்தில் எழுத்தராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு ஜெய்லானி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் அஸ்ரப் அலி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் திருடு போனது. அந்த இரு சக்கர வாகனத்தை அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமுடி, ஹைபாரஸ்ட், தோணிமுடி, நல்லமுடி போன்ற எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருப்பதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு செல்வதற்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். வால்பாறையில் நிலவும் குளிருடன் கூடிய பனி மூட்டத்தை  அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கும் தொழிலாளியான லலித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லலித்குமார் சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு இருவரும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. சிறுவன் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய காதலன்…. முகத்தில் ஆசிட் வீசிய திருமணமான பெண்…. கோவையில் பரபரப்பு…!!

ஏமாற்றிய காதலன் மீது பெண் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே மசாஜ் சென்டரில் வேலை பார்த்த மீனம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும், ராகேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கிய மழைநீரில் சிக்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தனியார் பேருந்து பாலத்திற்கு அடியில் தேங்கிய நீரில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம், கவுண்டன்பாளையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என அனைவரும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே இருக்கும் லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீர் அதிகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அங்கிருந்து தான் வாங்கினேன்” சிக்கிய 1 டன் எடையுள்ள பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக 1 டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த நபர் தான் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், ரங்கே கவுடர் வீதியில் இருக்கும் மொத்த விற்பனை குடோனில் இருந்து புகையிலையை வாங்கி வந்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியுடன் நிற்கிறார்” கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரட்டுமேடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் செல்வத்திடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பொருட்கள் மற்றும் எக்ஸ்புளோசிவ் பேஸ்ட் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு செல்வம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது இருந்தால் படிக்க மாட்டான்” பெற்றோர் செய்த செயல்…. பின் நடந்த சம்பவம்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் ரங்கராஜ்-உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிகேஷ் தனது செல்போனில் அடிக்கடி விளையாடி கொண்டிருந்ததை அவரது பெற்றோர் பார்த்துள்ளனர். இதனால் தங்களது மகன் படிக்க மாட்டான் என நினைத்த பெற்றோர் நிகேஷின் செல்போனை வாங்கி கொண்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழகான பெண்களை குறிவைத்த நபர்…. மார்பிங் செய்து மிரட்டல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் பெண்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த நபரை பிடிக்க முயற்சி செய்த போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி “எனது அருகே யாராவது வந்தால் உங்களை சுட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பின்றி இயங்கிய பேருந்துகள்…. தகுதி சான்றிதழ்கள் ரத்து…. அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!!

பழுதடைந்த காணப்பட்ட 12 பேருந்துகளின் தகுதி சான்றிதழ்களை அதிகாரிகள்  ரத்து செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலைய மேலாளர் ராம்குமார் ஆகியோர் பேருந்துகளில் தீவிரமாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது பேருந்துகள் சுத்தமாக இருக்கிறதா, மேற்கூரை பழுதாகி உள்ளதா என ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரம் நோக்கி சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் தங்கிய நிதி நிறுவன ஊழியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

நிதி நிறுவன ஊழியர் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குஜராத் மாநிலத்தில் இருக்கும் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் விஜயகுமார் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மாணவி காணாமல் போனதால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஆனைமலையில் வசிக்கும் தொழிலாளியான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 86 கிலோ எடை…. முதன்முறையாக வந்த ராட்சத மீன்…. வியப்புடன் பார்த்த பொதுமக்கள்…!!

விற்பனைக்காக வைத்திருந்த ராட்சத மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒலம்பஸ் அருகில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களாபுரம் பகுதியில் இருக்கும் கடலில் பிடிபட்ட சுமார் 86 கிலோ எடையுடைய ராட்சத மீனை ஏலம் எடுத்து வந்து கடையில் விற்பனைக்காக வைத்துள்ளனர். இதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து கபீர் கூறும்போது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகள் என்று கூட பார்க்காமல்…. தந்தை செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தனக்கும், தனது 11 வயதுடைய தங்கைக்கும் தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது சிறுமிகளுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி துடித்த கன்றுக்குட்டி…. அடித்து கொன்ற விலங்குகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தைகள் கன்றுக்குட்டியை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் விக்டர் என்பவருக்கு சொந்தமான கன்றுகுட்டி மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இடைசோலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் கன்றுக்குட்டியை அடித்து தூக்கி சென்றுள்ளது. அந்த கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அதன் பின் பொதுமக்கள் சத்தம் போட்டதால் கன்றுக்குட்டியை அங்கேயே போட்டுவிட்டு சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்குவது போல் புகைப்படம்….. கர்ப்பிணி செய்த செயல்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் ஜவுளி வர்த்தகரான சஞ்சய் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்துஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். தற்போது சிந்துஜா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் சஞ்சய் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு அறையில் தூக்கு போடுவது போல சிந்துஜா செல்போனில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுக்குள் வராத வியாதி…. தொழிலாளி செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஓய்வு பெற்ற மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பங்கஜா மில் சாலையில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களாகவே வடிவேல் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பிறகும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வடிவேல் தனது வீட்டில் யாரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனது மகன் உயிரோடு இருக்கிறானா…? சிரமப்படும் குடும்பத்தினர்…. சப்-கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்த மகனை மீட்டு கொடுக்க வேண்டும் என குடும்பத்தினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராஜிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அங்கலக்குறிச்சி புது காலனி பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை எப்படி திட்டலாம்….? ரகளை செய்த நண்பர்கள்…. இன்ஜினியர் அளித்த புகார்…!!

இன்ஜினியரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் சிவில் இன்ஜினீயரான சித்தார்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நண்பர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையூறு அளித்த நண்பர்களை சித்தார்த் கண்டித்துள்ளார். இதனால் 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்பின் மறுநாள் காலை மீண்டும் சித்தார்த்தை பார்க்க வந்த நண்பர்கள் எங்களை நீ எப்படி திட்டலாம் என கூறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த நிர்வாகி…. தற்கொலைக்கு முயன்ற ஊழியர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தபால் நிலைய ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் அற்புதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அற்புதராஜன் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அற்புதராஜனின் உடைமைகளை சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அற்புதராஜன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சகோதரர்களுக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஆஷிக் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. வெள்ளத்தில் சிக்கிய நபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வெள்ளத்தில் சிக்கிய நபரை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் தமிழக கேரள எல்லையில் கோரையாறு சொல்கிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற ஒருவர் வெள்ளத்தில் சிக்கி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் மற்றும் பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதன்பின் உதயகுமார் மற்றும் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்…. பள்ளியில் நடந்த சம்பவம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

வாலிபர் மிரட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான சரவணகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சரவணகுமார் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“12 வயது அதிகமா இருக்கு” காதலால் பெண் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தாய் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடிகரை ஆப்பிள் கார்டன் பகுதியில் அம்சப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான கௌசிகா என்ற மகள் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சரவண பிரசாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அம்சப்பிரியா தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் கௌசிகாவை விட சரவணன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்த பெண்…. 2-வது கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. போலீஸ் விசாரணை…!!

2-வது கள்ள காதலனுடன் ஓடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதி நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ராமலட்சுமி கண்ணனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய கணவனை பிரிந்த பெண்ணுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி தாளாளரின் இறுதிசடங்கு…. ஊழியர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் கல்லூரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த கல்லூரியில் வேலை பார்த்த தாளாளரின் இறுதி சடங்கில் சம்பத் கலந்துகொண்டார். இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி புரிந்த கல்லூரியின் தாளாளர் இறந்ததால் சம்பத் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை சம்பத் தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 காட்டு யானைகள் தாய்முடி எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள டீ கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தின்று’ நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டகோரிக்கை…!!

கனமழையினால் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் ஊசிமலை, முடீஸ், பெரியகல்லார், வெள்ளைமலை, மானாம்பள்ளி, சேக்கல்முடி போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளிலுள்ள சாலைகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய குற்றவாளி…. துரத்தி பிடித்த இன்ஸ்பெக்டர்…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்பெக்டர் குற்றவாளியை துரத்தி பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர்-நீலம்பூர் பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் அவர்களை துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்து விட்டார். அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செயலிகளில் பெற்ற கடன்…. பெண்ணை மிரட்டிய நிர்வாகிகள்…. போலீஸ் விசாரணை…!!

செல்போன் செயலிகளின் நிர்வாகிகள் கடனை செலுத்தவில்லை என கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரியம்பாளையம் பகுதியில் சுவாதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுவாதி கடன் பெறுவதற்காக தனது செல்போனில் 30-க்கும் மேற்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து சுவாதி 74 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னதொட்டிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மறுசுழற்சி செய்யும் அமைப்பு…. அதிநவீன சூப்பர் சக்கர் வாகனம்…. மாநகராட்சி கமிஷனரின் ஆய்வு…!!

கழிவுநீரை அகற்றும் பணியில் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் விநாயகர் கோவில் பின்புறம் இருக்கும் இடங்களில் சாக்கடை கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீரை உறிஞ்சி அடைப்புகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சூப்பர் சக்கர் என்ற வாகனம் ஈடுபட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடிதத்தில் இருந்த பெயர்கள்…. பள்ளி முதல்வர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

மாணவியின் தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவிக்கு இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் 2 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டுள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் தற்கொலை வழக்கு…. உறவினர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த  மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அரங்கம் முன்பு மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மிதுன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட பொறியாளரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ராமகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 10-ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் மீன்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ராஜகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கமிஷன் கொடுத்தால் மாற்றலாம்…. காண்டிராக்டருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

காண்டிராக்டரிடம் இருந்து 10 லட்ச ரூபாயை பறித்து சென்ற 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் கட்டிட காண்டிராக்டரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணியை செய்து முடித்ததற்காக ராஜாவிற்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாயமான 13 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கேரளாவில் இருக்கும் ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  புரவிபாளையம் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாரதிகண்ணன் என்பவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனை அடுத்து திடீரென காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுவர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் செல்வம் மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திகேயன், சர்வேஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தனியார் வேனில் கார்த்திகேயன், சர்வேஷ் உள்ளிட்ட சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது மாவட்ட நிர்வாகம் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததால் காலை 9.45 மணிக்கு சிறுவர்கள் அதே வேனில் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வேனில் இருந்து இறங்கிய கார்த்திகேயனும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் குரைத்த நாய்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நாயை கொடூரமாக தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு சென்று வருவார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வெளியே நின்றபடி அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது சதீஷ் அந்த நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலசுந்தரம் சாலையில் இருக்கும் காவலர் குடியிருப்பில் போலீசாரான ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜன் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம்…. வியாபாரி மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மர்ம நபர்கள் வியாபாரியிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி சக்தி நகர் பகுதியில் தங்க நகை வியாபாரியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தொண்டாமுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சண்முகத்தை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருங்க…. குட்டிகளுக்கு பாலூட்டும் காட்டெருமைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

காட்டெருமைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக நிற்கிறது. அதிலும் சில காட்டெருமைகள் சாலையில் நின்றுகுட்டிகளுக்கு பாலூட்டி கொண்டிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது இரவு நேரத்தில் குட்டிகளுடன் காட்டெருமைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் பகுதியில் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 கோடி ரூபாய் வாங்கி தரேன்…. மோசடி செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆன்லைனில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தா நகரில் லாரி வொர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர், தான் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் ரூ.1 கோடி வரை ஆன்லைன் மூலம் கடன் உதவி பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். முதலில் தனக்கு கடன் உதவி எதுவும் தேவையில்லை என்று தமிழரசு […]

Categories

Tech |