Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற வழக்குகள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் முஜிபர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முஜிபர் ரகுமான் கோவை அரசு மருத்துவமனைக்கு அருகில் பிரபாகரன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் முஜிபர் ரஹ்மானை கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவனை மிரட்டிய வாலிபர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுவனை மிரட்டி வாலிபர்  3 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொழிலதிபரான ஜிதேந்தர் மேத்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் நகரில் பிளைவுட் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஜிதேந்தர் மேத்தாவின் 10 வயது மகனான ரிஷப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிறுவனிடம் உனது அப்பா கடையின் லெட்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராஜ் தலைமை வகித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பண்டிகையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை…. திரும்பும் இயல்பு வாழ்க்கை…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சுற்றுலா தளமானது ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு கடை நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மேலும் வியாபாரத்தை நம்பி இருக்கும் கடைக்காரர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூலி படையை ஏவிய தாத்தா…. பேரனுக்கு நடந்த கொடூரம்….. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கூலிப்படையை ஏவி தாத்தா தனது பேரனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் விஜயராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி விஜயராகவன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயராகவன் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயராகவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடத்தல் வழக்கில் சம்மந்தமா….? போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரரை கமிஷனர் தீபக் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கார் டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த வாரம் சிலர் மகேஸ்வரனை காரில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பல் மகேஸ்வரனை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் மகேஸ்வரனை மீட்டதோடு கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் கோவை நகர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களை குறிவைத்து விற்பனை….. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சல்மா நகரில் வசிக்கும் நிசாமுதீன் என்பதும், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நிசாமுதீனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் புட்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெஸ்சி தனது சகோதரரான பீட்டர் என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஜெஸ்சி உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஜெஸ்சியை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தின் விளம்பரம்…. பல கோடி ரூபாய் மோசடி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நிதி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரும் புகழேந்தி என்பவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் மாஷே குரூப் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தில் ஹேமலதா, பர்வீன், சுரேஷ், சுகதேவன் போன்றோர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்தால் 10 நாட்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் மாயமாகி விட்டதா….? அச்சத்தில் ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

விசாரணைக்கு செல்ல பயந்து ஊழியர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோட்டில் நகை பட்டறை உரிமையாளரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் ஸ்ரீதரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் 1 கிலோ எடையுடைய 35 தங்க சங்கிலிகளை கூடுதல் வேலைப்பாடுகள் செய்வதற்காக ஸ்ரீதரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை ஸ்ரீதரன் வேலைக்கு வராததால் செல்வராஜ் அவரை செல்போன் மூலம் தொடர்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரக்கு ஏற்றி சென்ற லாரி…. முறிந்து விழுந்த மின்கம்பம்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சத்திரம் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன். இங்குள்ள கடைகளுக்கு சரக்கு இறக்குவதற்காக இரவு நேரத்தில் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மோதிய விபத்தில் அங்கிருந்த மின்கம்பம் முறிந்து விழுந்து விட்டது. இது குறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின் விநியோகத்தை துண்டித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள்…. 24 மணி நேர தடுப்பூசி மையம்…. தலைமை மருத்துவரின் தகவல்…!!

அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை மருத்துவர் சண்முக பிரியதர்ஷினி முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து முதல் நாளில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் சண்முக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சி செய்வது போல நடிப்பு…. வசமாக சிக்கிய நால்வர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து செல்லும் பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுக்ரவார்பேட்டை பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மைனுதீன் என்பவர் தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவரது அறைக்குள் அதிகாலை நேரத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் புகுந்து மைனுதீனின் செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மைனுதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகனை காணவில்லை” இளம்பெண் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுவனை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 26-ஆம் தேதி இந்த இளம்பெண்ணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் இயங்கும்…. தாமதிக்காமல் உடனே வாங்க…. தலைமை மருத்துவரின் தகவல்…!!

வால்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக வால்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து முதல் நாளில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 100 டோஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெரு நாய்…. துரத்தி சென்ற தாய் மயில்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தெருநாய் கடித்தால் மயில் குஞ்சு பரிதாபமாக இறந்து விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருக்கின்றன. இந்நிலையில் அங்குள்ள ஸ்டேட் வங்கி காலனியில் ஒரு மயில் 4 குஞ்சுகளுடன் சுற்றி கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒரு மயில் குஞ்சை கடித்துள்ளது. இதனை பார்த்ததும் தாய் மயில் துரத்தியதால் அந்த குஞ்சை கீழே போட்டுவிட்டு தெரு நாய் ஓடிவிட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வெள்ளம்…. ஆற்றில் சிக்கி தவித்த 4 பேர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேரை தீயணைப்பு துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சக்திவேல், பகவதி, அழகர்சாமி, சுந்தரமூர்த்தி என்ற நான்கு பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் இணைந்து எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் 4 பேரும் ஓடந்துறை பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அந்த சமயம் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. வனத்துறையினரின் முயற்சி…!!

16 அடி நீள மலை பாம்பை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளையனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் சுமார் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையில் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து விட்டனர். அந்தப் பாம்பு அதிக அளவில் சாப்பிட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துரத்தி கடிக்கும் தெரு நாய்கள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

சாலையோரம் சுற்றி திரியும் தெரு நாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்த நாய்கள் சாலையோரம் கொட்டப்படும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை தின்று அங்கும் இங்கும் உலா வருகிறது. மேலும் தெரு நாய்கள் பணி முடிந்து வீடு திரும்பும் நபர்களை விரட்டி கடிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் தெருநாயால் 500 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பொதுமக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே நின்று கொண்டிருந்த பெண்…. தகராறு செய்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாயகி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சின்ன துரைக்கும் கவுண்டன்புதூர் பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் கதிர்வேல் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கதிர்வேலுவும், துரைசாமியும் இணைந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லோகநாயகியை சரமாரியாக தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாற்றப்பட்ட ஏ.டி.எம் கார்டு…. மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவியிடமிருந்து மர்ம நபர் 16 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபதி நகரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் வீரகேரளம் மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வசந்தி தனது கணவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் அட்டகாசம்…. வனத்துறையினரின் முயற்சி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் மருத்துவமனைக்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகள் சேக்கல்முடி எஸ்டேட்டில் இருக்கும் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து விட்டது. அதன் பிறகு காட்டு யானைகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பிரிவிலுள்ள கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கொன்ற நேபாள பெண்…. அதிர்ச்சியடைந்த கணவர்…. கோவையில் பரபரப்பு…!!

நேபாளத்தை சேர்ந்த பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த ஆதித்ய பண்டாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தன்கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ருத்ரா, அலிஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்து வேலையை முடித்து விட்டு மதிய நேரம் வீட்டிற்கு சென்ற ஆதித்ய பண்டாரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின் வசதி இல்லாத முகாம்…. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடந்த பணி…. கோவையில் பரபரப்பு…!!

செல்போன் டார்ச் வெளிச்சத்தை வைத்து செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி போடும் பணியானது இரவு 7 மணிக்கு பிறகும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி செலுத்தும் வகுப்பறையில் மின்வசதி இல்லாததால் செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்த்தை வைத்து செவிலியர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திதி கொடுக்க சென்ற குடும்பத்தினர்…. மலை தேனீக்களால் நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு…!!

தேனீக்கள் கொட்டியதால் தொழிலாளி உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது தந்தையான முருகன் மற்றும் உறவினர்களுடன் 16-வது நாள் திதி கொடுப்பதற்காக ஆழியாற்றுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென மலை தேனீக்கள் கூட்டமாக பறந்து வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் கேட்ட மனைவி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவமலை பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மருதம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காளியப்பன் தனது நண்பரான முத்துப்பாண்டி என்பவருடன் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி மட்டுமே வீடு திரும்பியதால் காளியப்பன் குறித்து அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு காளியப்பன் வரவில்லை என்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கண்ணுக்கே தெரியாத சாலை…. கடுமையான பனிமூட்டம்…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை…!!

பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதனால் பகல் நேரத்தில் கூட வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பனிமூட்டம் குறைந்ததும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சாலையே தெரியவில்லை. எனவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க” சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

படகு இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் திறக்கப்படாமல் இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் தேங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொந்தரவு செய்ய கூடாது” சுதந்திரமாக உலா வரும் விலங்கு…. வனத்துறையினரின் அறிவுரை…!!

சுதந்திரமாக சுற்றித்திரியும் வரையாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு செல்லும் வழியில் வரையாடுகள் சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறது. இதனையடுத்து வரையாடுகள் சாலையின் நடுவே அங்கும் இங்கும் உலா வருவதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மலைப்பாதையில் நிற்கும் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப தொந்தரவு பண்றாங்க” தம்பதிகளின் விபரீத முடிவு…. கோவையில் பரபரப்பு…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் முகமது அனீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாடியிலிருந்து தவறி விழுந்ததால் முகமது அனீஷின் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என்னை அழைச்சிட்டு போங்க” தந்தையை தொடர்பு கொண்ட சிறுமி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி நேரு நகரில் கட்டிட தொழிலாளியான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் இருக்கும் தனது தாத்தாவான சின்னச்சாமி என்பவரது வீட்டில் தங்கியிருந்து 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் 4-ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது தாத்தா வீட்டிற்கு சென்று விட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற தம்பதிகள்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் வலைவீச்சு…!!

தம்பதிகளை தாக்கி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலியநாயக்கன்பாளையம் பகுதியில் வின்சென்ட் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரவிக்குமார் தனது மனைவியான நிர்மலாவை அழைத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர்கள் கண்டபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேன் குடிக்க சென்ற கரடி…. மரத்தில் சிக்கி தவிப்பு… போராடி மீட்ட வனத்துறையினர்…!!

மரத்தில் சிக்கி கொண்டு காயமடைந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் கிழக்குப் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் இருக்கும் ஒரு மரப்பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த கரடி தேன் கூட்டை பார்த்ததும் வேகமாக மரத்தில் ஏறி உள்ளது. இதனை அடுத்து தேன் குடித்து கொண்டிருந்த போது கரடியின் கை அந்த மரத்தில் இருந்த பொந்திற்குள் வசமாக சிக்கி கொண்டது. இதனால் காயமடைந்த கரடியால் மரத்திலிருந்து கீழே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆட்டோ திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனதை பார்த்து ஜாகிர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கலக்குறிச்சி பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கேட்டதற்கு தகராறு…. போதை வாலிபர்களின் அட்டூழியம்…. கோவையில் பரபரப்பு…!!

குளிர்பானத்திற்கு காசு கேட்டதால் மதுபோதையில் வாலிபர்கள் பேக்கரி கடை ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பேக்கரி மற்றும் டாஸ்மாக் கடை அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் 5 வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது குடித்த பிறகு அருகில் இருக்கும் பேக்கரிக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு 5 வாலிபர்களும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் பேக்கரியில் காசாளராக வேலை பார்க்கும் செல்வின் துரை என்பவர் வாலிபர்களிடம் குளிர்பானம் குடித்ததற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவனின் செயல்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பற்ற பள்ளிக்கூடம்…. சமூக விரோதிகளின் நடமாட்டம்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

பள்ளி வளாகத்திற்குள் நடைபெறும் சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி கவுண்டன் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பாதுகாப்பாக கேட் அமைக்கவில்லை. இந்நிலையில் பகல் நேரத்தில் அந்த பள்ளியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவன கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித்குமாரும், அந்த பெண்ணும் தீவிரமாக காதலித்துள்ளனர். ஆனால் ரஞ்சித்குமாருக்கு உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் நடத்த திடீரென அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. தோட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. மீட்பு குழுவினரின் முயற்சி…!!

விவசாய தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனவிலங்குகள் பாதுகாப்புக் குழுவினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தாத்தூரில் சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது புதருக்குள் இருந்து மலைப்பாம்பு வெளியே வருவதை பார்த்து அலறியடித்து ஓடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர் சசிகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பத்குமார் அளித்த தகவலின் படி வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த மீட்புபணியாளர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தொழிலாளி….. பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கதிர்வேல் சிலர் வழித்தடத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து பொது இடத்தில் வைத்து இவ்வாறு மது குடிக்கலாமா என்று கதிர்வேல் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இது குறித்து கதிர்வேல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அத்தனாரிபாளையம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்ற முதியவர் இந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தேகப்பட்ட கணவர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மனைவியை கல்லால் தாக்கிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிஷா மீது அப்துல்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிஷா வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது அப்துல்லா தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் கருணாநிதி நகரில் வசிக்கும் அப்துல்லா என்பவரின் மனைவியான ஷர்மிளா பேகம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து வருமானத்திற்காக அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிரமப்படும் விவசாயிகள்….. பிரத்யேக நவீன இயந்திரம் அறிமுகம்….. அதிகாரிகளின் தீவிர சோதனை….!!

வேளாண் பொறியியல் துறை சார்பில் மரங்களிலிருந்து தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் 2 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இளநீர் மற்றும் தேங்காய் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் 60 அடி உயரம் வரை இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேங்காய் பறிப்பதற்காக நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் சாகச சுற்றுலா…. அதிகாரிகளின் தீவிர ஆய்வு…. நடைபெறும் மேம்பாட்டு பணிகள்….!!

சாகச சுற்றுலாவை கொண்டு வருவதற்காக அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு தற்போது கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அங்கு சாகச சுற்றுலாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். மேலும் சுற்றுலா மையங்களை மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த் குமார் கூறும்போது, தமிழக அரசு நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் சாகச சுற்றுலாவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. விரைந்து செயல்பட்ட ஊழியர்கள்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஆம்புலன்சில் வைத்து பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஊழியர்களை உறவினர்கள் பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நிர்மலாதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிர்மலாதேவியை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் வேகமாக அரசு மருத்துவமனையை நோக்கி சென்றுள்ளது. ஆனால் நிர்மலா தேவிக்கு வலி அதிகமானதால் ஊழியர்கள் ஆம்புலன்சில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்….. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. கோவையில் பரபரப்பு…!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பாலையனூர் பகுதியில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் போது அஜீத்துக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளம்பெண்ணை அஜித் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த இளம்பெண் அவரது காதலுக்கு மறுப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரைபுரண்டு ஓடிய வெள்ளம்….. தாய்-மகளுக்கு நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு…!!

வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை இருகின்றது. இந்த அணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக திறக்கப்படும் தண்ணீரானது மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி ஆறு மூலம் பவானிசாகர் அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் நேரம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குளிக்க செல்லும் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் சக்திவேலின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாய் வாங்க சென்ற நண்பர்கள்….. வழியிலேயே நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாய் வாங்குவதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாயமான 17 வயது சிறுமி…. கூலி தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காலையில் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமி தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆனைமலை பகுதியில் வசிக்கும் கூலி […]

Categories

Tech |