காட்டு யானை மீது அதிகமான பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானையை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பாகுபலி யானை பிடிக்கும் முயற்சித்தபோது அது வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனை அடுத்து […]
Tag: Coimbatore
கனமழையின் காரணமாக முறிந்து விழுந்த ராட்சத மரத்தை நெடுஞ்சாலைதுறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் இருக்கும் ஒரு ராட்சச மரம் கனமழையின் காரணமாக முறிந்து சாலையில் விழுந்து விட்டது. இதனை அடுத்து முறிந்த மரம் மின் கம்பியின் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இது […]
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சூதாடி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், ராமசாமி, கார்த்திக் மற்றும் அஜித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் தலையில் கல்லைப்போட்டு தாய் மகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணவாய்பாளையம் பகுதியில் நதியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சரவணன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் நதியா தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளை கவனிக்காமல் நதியா அடிக்கடி செல்போனில் பேசியதால் மாமியார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக மாமியார், மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]
திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 24 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு கடந்த 7-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவி அழுது கொண்டிருப்பதைப் […]
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகை போன்றவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்காநல்லூர் […]
பழமையான கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ். புரம் பகுதியில் இருக்கும் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2000 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதன் பிறகு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மாரியம்மன் கோவிலை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து […]
புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வசிக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்த்தி தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கூறியதால் ரஞ்சித்குமார் அவரை கோத்தகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு ஆர்த்தி ஓரிரு நாட்கள் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும் போது சூர்யாவிற்கும், செல்வா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்த்தி கோபமடைந்து செல்வாவை தாக்கியுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து செல்வா மாரியம்மன் கோவில் வீதியில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கின் கையை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து […]
கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அய்யாசாமி என்ற பால் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 5 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அய்யாசாமி திடீரென தனது வீட்டில் உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுத மரகதம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பின் உறவினர்கள் இரண்டு […]
ஊருக்குள் சிறுத்தை புலிகள் நடமாடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 3 சிறுத்தை புலிகள் நடமாடுவது பதிவாகியிருக்கிறது. இவ்வாறு சிறுத்தை புலிகள் குடியிருப்பு […]
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன் மீண்டும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். இந்நிலையில் ஒரு தனியார் விடுதியில் பாலகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]
தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளபாளையம் பகுதியில் வசந்த், முருகன் என்ற இரண்டு கஞ்சா வியாபாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் வசந்தனின் அண்ணனான பேச்சிமுத்து என்ற கூலித் தொழிலாளி தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றித்திரிந்துள்ளார். இதனை அடுத்து வசந்தனின் கொலை […]
உணவு மற்றும் தண்ணீரை தேடி வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வசிக்கும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் ஆனைகட்டி அருகில் இருக்கும் செங்கல் சூளைக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் தெருநாய்கள் குறைத்ததால் காட்டு யானை மிரண்டு சாலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் காட்டு யானைகளை பார்த்ததும் வாகன ஓட்டிகள் […]
மகள்களை கொன்ற குற்றத்திற்காக தந்தைக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பத்மநாபன் என்ற மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹேமவர்ஷினி, ஹர்ஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களுடன் செல்வராணியின் தாயாரான பிரேமா என்ற மூதாட்டியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு பத்மநாபன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]
மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்நாதன் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
அழகு நிலைய பெண் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியில் கங்காதேவி அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி ஆகியும் அழகு நிலையத்தில் இருந்து கங்காதேவி திரும்பி வராததால் சந்தேகமடைந்த சீனிவாசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கயிறுகளால் […]
வெப்பம் தாங்க முடியாமல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் சோர்வுடன் காணப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாரியப்பன், கலீம், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் […]
கட்டிட ஒப்பந்ததாரர் பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் ஒருவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் தனியாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கட்டிட ஒப்பந்ததாரரான தாமஸ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு பிற தொழிலாளர்கள் விரைந்து சென்று […]
நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் அரிவாளால் காரின் கண்ணாடிகளை உடைத்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அருண்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்துள்ளார். […]
அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மேலும் பெயிண்டராக வேலை பார்க்கும் இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை எழுப்பி கிருஷ்ணமூர்த்தி பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆறுமுகம் பணம் கொடுக்காததால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது அண்ணன் என்று கூட பார்க்காமல் தான் வைத்திருந்த கத்தியால் அவரை […]
தொடர் மழையின் காரணமாக தொழிலாளியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. அங்கு பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக முத்துப்பாண்டி என்ற தொழிலாளியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து இடிந்த சுவர் வீட்டிற்கு வெளியே […]
2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் கேமராக்களை விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் பாலசுப்பிரமணியம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற மர்ம நபர் ஒருவர் பாலசுப்ரமணியனிடம் கேமரா வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒவ்வொரு மாடலாக அந்த நபரிடம் பாலசுப்பிரமணியம் எடுத்து காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த […]
ஊரடங்கு நேரத்தில் வருமானம் இன்றி தவித்த வாலிபர் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுள்ளார். அதன் பின் பிரபாகரனால் வங்கியில் […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்துறையினர் மீனாட்சிபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]
தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினரை பார்த்ததும் கிராம மக்கள் ஓடி ஒளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவினரை பார்த்ததும் அங்கு வசிக்கும் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறி அங்குமிங்கும் ஓடி ஒளிந்தனர். அதிலும் சிலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் […]
புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் தனது தாய்மாமா மகளான சரண்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மனைவியிடம் நீ குண்டாக இருக்கிறாய் என்றும், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷ் உன்னுடன் வாழ்வதற்கு […]
பழுதான துப்பாக்கியை விமானம் மூலம் அனுப்ப முயன்ற டாக்டர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பழுதான துப்பாக்கியை கூரியர் பார்சல் அனுப்ப டாக்டர் சாமுவேல் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து கூரியர் நிறுவனத்தினர் அந்த பார்சலில் துப்பாக்கி இருப்பது தெரியாமல் கோவை விமான […]
முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களை குப்பை ஏற்றும் லாரியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி முழுவதும் ஒரு வார்டுக்கு 50 பேர் வீதம் முன் களப்பணியாளர்கள் 100 வார்டுகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர். இந்நிலையில் இந்த முன் களப் பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் இலவசமாக மதிய உணவை வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள் மாநகராட்சி வேன்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு வாங்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் […]
பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் யாழினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யாழினி பள்ளிக்கு சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்த போது அதில் 500க்கு 180 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் பதினொன்றாம் வகுப்பில் நல்ல குரூப் கிடைக்காது என மன உளைச்சலில் […]
தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துகவுண்டனூர் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ அப்பகுதி முழுவதும் பரவி விட்டது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். மேலும் இந்த தீ […]
கோவில்களை திறக்க கோரி இந்து மக்கள் புரட்சி படை சார்பில் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோட்டில் மஹா மரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் இந்து மக்கள் புரட்சி படை சார்பில் கோவில்களை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் புரட்சி படை அமைப்பின் மாநிலத் தலைவர் பீமா பாண்டி, சத்ரபதி அறக்கட்டளை தலைவர் சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து பீமா […]
40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது நண்பர்களான கோபிநாத், கௌசிக், கார்த்திக் போன்றோருடன் தொழில் தொடர்பாக பொள்ளாச்சிக்கு சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் 4 பேரும் சிறிது நேரம் […]
வால்பாறை பகுதியில் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை வரை இருக்கும் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் மற்றும் சாதாரண குரங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மலைப் பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு தின்பண்டம் கொடுப்பது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் வால்பாறைக்கு யாரும் செல்வதில்லை. இதனால் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுகுறித்து […]
கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து கழிவுநீர் வெளியே செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தைக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த சந்தைக்கு முன்பு இருக்கும் நுழைவு வாயில் அருகே சாக்கடை கால்வாய் செல்கின்றது. இதனை அடுத்து இந்த சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டிருந்த கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து விட்டதால் கழிவுநீர் செல்ல இடமில்லாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் சந்தைக்கு செல்லும் […]
போலீஸ் கமிஷனர் கஞ்சா கும்பலைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, போலீஸ் ஏட்டு ஜேக்கப், ஜெய்சங்கர் போன்றோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து விட்டனர். அதன் பின் […]
காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் காய்கறி வியாபாரியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் சுபாஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுபாஷும், பூ மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இளம்பெண்ணின் சகோதரர்களுக்கு இவர்களது காதல் விவகாரம் தெரிந்த உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் இரண்டு பேரும் காதலை தொடர்ந்ததால் இளம்பெண்ணின் சகோதரர் கோபமடைந்தார். அதன்பின் […]
வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபரை 4 பேர் கத்தியால் குத்தி விட்டு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எரிமேடு பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரிப் படிப்பு படித்த இமானுவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இமானுவேல் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் இமானுவேலை சரமாரியாக […]
மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் பாகுபலி யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகுபலி என்ற காட்டு யானை தனியாக சுற்றி வருகிறது. இந்நிலையில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் இந்த யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பாகுபலி யானையை பிடிப்பதற்காக வெங்கடேஷ், மாரியப்பன், கலீம் என்ற மூன்று கும்கி யானைகளை வனத்துறையினர் […]
காட்டு பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோதவாடி பகுதியில் வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நன்கு விளைந்த இந்த பயிர்களை இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு பன்றிகள் சேதப்படுத்திய வாழை மற்றும் மரவள்ளிக் கிழங்கு செடிகளை பார்வையிட்டுள்ளனர். அப்போது பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கூண்டு […]
கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது குடும்பத்தினருடன் காரில் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவரின் காரின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த நாகராஜ், சேகர், பழனியம்மாள், சாந்தா மற்றும் […]
பாகுபலி யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால் அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த பாகுபலி யானையை பிடிப்பதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து மாரியப்பன், வெங்கடேஷ், கலீம் போன்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து மயக்க ஊசி […]
சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோடு, மார்க்கெட் பகுதி போன்ற பகுதிகளில் ஆடு, மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மெயின் ரோட்டில் ஆடு,மாடுகள் சுதந்திரமாக உலா வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போடுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதிலும் சில மாடுகள் பொதுமக்களை துரத்திக் கொண்டு பின்னால் […]
உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் கிடந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனச்சரகதிற்கு உட்பட்ட தேயிலை தோட்ட பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்து கிடந்த காட்டெருமையை வனத்துறையினர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர் மெய்யரசு உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து அந்த காட்டெருமையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். ஆனால் காட்டெருமைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அது பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனை அடுத்து […]
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஆயிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜூஹா ஜைனப் என்ற ஒரு வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இந்த பெண் குழந்தை அரியவகை முதுகு எலும்பு தசை நார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 18 கோடி மதிப்பிலான ஊசி இந்த […]
தேயிலைத் தோட்டப் பகுதியில் உடல் நலம் பாதித்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் புதுக்காடு 23-ஆம் நம்பர் தேயிலைத் தோட்டப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நடக்க முடியாமல் காட்டெருமை ஒன்று படுத்துக் கிடப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மற்றும் வால்பாறை அரசு […]
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளியாபுரத்தில் இருக்கும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள தென்னை நாரை தொழிலாளர்கள் வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் பலமாக வீசிய காற்றினால் தீயானது மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
பாகுபலி யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானை விவசாய பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து வனத்துறையினர் அந்த காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்துள்ளனர். அதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையாறு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக கேரளாவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வீரப்பகவுண்டன்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த […]