Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வலி நிவாரணி மாத்திரைகளை வைத்து… மாணவர்களை குறிவைக்கும் கும்பல்… கோவையில் பரபரப்பு…!!

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வலி நிவாரணி மற்றும் மயக்கத்திற்கு பயன்படுத்தும் டைடல் டெபென்டல் என்ற மாத்திரைகளை ஒரு கும்பல் போதைக்காக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சாய் பாபா காலனி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் செய்த வேலை… வசமாக சிக்கிய பெண்… காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமி என்ற பெண் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 350 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைசி வர அங்க போக முடியல… செவிலியரின் நிறைவேறாத ஆசை… கோவையில் நடந்த சோகம்…!!

வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால் ஆண் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபின் என்ற ஆண் செவிலியர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூபினுக்கும், சன்னி என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சன்னி சென்னையில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு நாட்கள் எங்க போன…? பார்த்ததும் கதறிய குழந்தைகள்… கோவையில் நடந்த கொடூரம்…!!

கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திமாநகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார். மேலும் கவிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் இவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கவிதா எப்போதும் செல்போனில் பேசி கொண்டிருப்பதால் குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த குமார் தனது மனைவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அப்பா கழிவறைக்கு கூட்டிட்டு போனாரு” கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாயார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கும் கணவனைப் பிரிந்து வாழ்ந்த 32 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிரகாஷ் திருச்செந்தூரில் வைத்து அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் பிறந்த 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுல அப்படியே பதிவாகிருக்கு… காணாமல் தவித்த விவசாயி… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

ஆடுகளை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான மணிகண்ட சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இரண்டு ஆடுகள் காணாமல் போனதால் அனைத்து இடங்களிலும் மணிகண்ட சாமி அதனை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் ஆடுகள் கிடைக்காததால் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட சத்தம்… தி.மு.க பிரமுகருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் தி.மு.க பிரமுகரின் வீட்டில் பீர் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லிங்கம் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க-வில் இணைந்து கட்சி பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லிங்கம் வீட்டின் வெளிப்புற கதவு அருகே அதிகாலை 2 மணி அளவில் பயங்கரமாக சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த லிங்கம் வெளியே சென்று பார்த்த போது 3 பீர் பாட்டில்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதுக்கு இவ்ளோ வேகம்…? டிரைவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையை கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மணியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வேனில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முக்காணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வாழைத்தாரை ஏற்றுவதற்காக மணியப்பன் வேனை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த மணியப்பன் மீது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இப்படிதான் பண்ணுவோம்” 2 மாதமா ஒன்னும் செய்யல… பொதுமக்களின் எச்சரிக்கை…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஜோதம்பட்டி, கள்ளிப்பட்டி, கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த உடைப்பை இன்று வரை சரி செய்யாததால் சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதுக்கு நான் ஐடியா தரேன்” தனிமையில் சந்தித்த அதிகாரி… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி தனியார் நிதி நிறுவன மேலாளர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் கணவரை விட்டுப் பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து இணையதளத்தில் இந்த பெண் தனது முகவரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்கிருந்து வரதில்லை… இதை ஆர்வமா வாங்குறாங்க… மீன் பிடி தொழிலாளர்களின் பணி…!!

குளத்தில் தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பெரியகுளத்தில் நேற்று மீன் பிடி தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மீன் பிடி தொழிலாளர்களின் வலையில் 3 மற்றும் 5 கிலோ எடையுள்ள ஜிலேபி மீன்கள் சிக்கியுள்ளது. இதுகுறித்து மீன் பிடி தொழிலாளர்கள் கூறும் போது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளத்து மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் மீன் பிடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஊரடங்கு காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பார்க்கவே வித்தியாசமா இருக்கு… அரியவகை சிறிய பாம்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

அரியவகை சிறிய பாம்பை வனத்துறையினர் பிடித்து உயிரியல் பூங்காவில் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான பாம்பு ஓன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த சிறிய பாம்பினை விரட்ட முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த சிறிய பாம்பை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, பிடிபட்டது எண்ணெய்ப்பனையன் என்ற அரிய வகை பாம்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க ஒத்துக்க மாட்டாங்க… அம்மாவுடன் வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக கூலி தொழிலாளி மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் பிரதாப் என்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போடிபாளையத்தில் இருக்கும் ஒரு கோவிலில் வைத்து பிரதாப் அந்த சிறுமியை திருமணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூட்டத்தை கம்மி பண்றதுக்காக… இந்த முடிவு எடுத்துருக்காங்க… ஏமாற்றத்துடன் சென்ற மக்கள்…!!

தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த அனைத்து மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அரசு பள்ளி மற்றும் பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் சிறப்பு தடுப்பூசி போடும் முகமானது நடைபெற்றுள்ளது. இதனால் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக கூட்டமாக குவிந்தனர். இதனையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு டோக்கன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

60 ஆண்டுகள் வரை வாழும்… புதிதாக பிறந்த 14 முதலை குட்டிகள்… பத்திரமாக பராமரிக்கும் ஊழியர்கள்…!!

வ.உ.சி உயிரியல் பூங்காவில் 14 முதலை குட்டிகள் பிறந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் மலைப்பாம்புகள், புள்ளிமான்கள், பெலிகான் பறவைகள் உள்ளிட்ட 540 வனவிலங்குகள் பராமரிக்கப்படுகிறது.  இதனையடுத்து அங்கு பராமரிக்கப்படும் முதலை ஒன்று முட்டைகள் இட்டுள்ளது. தற்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இட்ட அந்த முட்டைகளிலிருந்து 14 முதலை குட்டிகள் பிறந்துள்ளது. இவற்றை பூங்கா ஊழியர்கள் தனித்தனியாக பராமரித்து வருகின்றனர். இது குறித்து வ.உ.சி  உயிரியல் பூங்கா இயக்குனர் செந்தில் நாதன் கூறும் போது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 500 கிலோ எடை… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டலின் பெயர் பலகை சரிந்து விழுந்ததால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணுவாய் பாளையம் பகுதியில் கனகராஜ் என்பவர் வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையை செல்வம் என்பவர் வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த கடையின் முன்பு 500 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பி மூலம் ஹோட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஹோட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தப்புன்னு தெரியாதா…? வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியாரூர் சோதனை சாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை  காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்கலக்குறிச்சி பகுதியில் வசிக்கும் தங்க துரை என்பதும், திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க விரட்டுனா அங்க போகுது… எல்லை மீறும் அட்டகாசம்… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் டீ கடையை உடைத்து நாசப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானைகள் நள்ளிரவு நேரத்தில் வால்பாறை பகுதியில் அமைந்திருக்கும் நசீர் என்பவரின் டீ கடையை உடைத்து நாசப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த காட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3 நாட்களிலேயே… முதல் மனைவியை பார்க்க சென்றவர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவர் முதல் மனைவியை சந்திக்க சென்றதால் இளம்பெண் திருமணம் முடிந்த 3 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமிக்கு அமுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அமுதா கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜக்கார் பாளையம் பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு அதை கொடுங்க… உயிர் போகும் அபாயம்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மின்கம்பங்களின் மீது ஏறி பணி புரியும் ஊழியர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையம் மூலம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் வேலை மிகவும் கடினமானது. ஏனெனில் வால்பாறை பகுதியில் அதிகளவு மழை பெய்வதால் பாசிகள் படர்ந்து மின்கம்பத்தின் மீது ஏற முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிலாமா யோசிப்பாங்க… வீட்டையே அபகரித்த கும்பல்… முதியவரின் பரபரப்பு புகார்…!!

பிரதமர் திட்டத்தின் கீழ் மானியம் வாங்கி தருவதாக முதியவரின் வீட்டை அபகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் மசாக் கவுண்டர் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு சென்ட் இடத்தில் சொந்தமாக வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் திட்டத்தில் 2 லட்ச ரூபாய் மானியமாக பெற்றுக்கொள்ளலாம் என அதே பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய சார்லஸ் மற்றும் சுதா ஆகிய இருவரும் முதியவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டின் பத்திரத்தை தனது பெயரில் பவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி வெளிய போறீங்க… ஊழியர்களின் தீவிர சோதனை… கட்டாய பரிசோதனை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அதன் பின் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…. அழகிகளை வைத்து விபச்சாரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விபச்சாரம் நடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் கர்நாடகாவை சேர்ந்த மகத் மற்றும் கேரளாவை சேர்ந்த அஜித் ஆகியோரை கைது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய பண்ணது…? அவதிப்பட்டபொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பெரிய குளத்தின் ஒரு பகுதியில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதனையடுத்து மளமளவென பற்றிய தீயால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமலும், மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா…? காதல் ஜோடிகளின் தில்லுமுல்லு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரியம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் பீளமேடு பகுதியில் வசிக்கும் சூரிய பிரகாஷ் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“NEGATIVE அறிக்கை” வாரத்துக்கு 1 நாள் செக் பண்றோம்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

முகாமில் பராமரிக்கப்படும் கும்கி யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. எனவே அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி, வரகளியாறு போன்ற முகாம்களில் பராமரிக்கப்படும் 28 கும்கி யானைகளுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… பறந்து வந்த மேற்கூரை… சூறைக்காற்றின் விளைவு…!!

அரசுப் பள்ளியின் மேற்கூரை பலத்த காற்றினால் பறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்த இரும்பு தகரத்தால் ஆன மேற்கூரை காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டது. அப்போது அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்… உடனே சரி பண்ணிட்டாங்க… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் பொக்லைன் இயந்திரத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குஷியான ஒரு குளியல்… நீண்ட நேர போராட்டம்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

இரண்டு காட்டு யானைகள் நீண்ட நேரமாக குளத்துக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போளுவாம்பட்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாணி கண்டி பழங்குடியினர் கிராமம் வழியாக 2 கிலோமீட்டர் தூரம் நடந்து முட்டத்து வயல் பகுதியில் இருக்கும் குளத்துக்குள் இறங்கி நீண்ட நேரமாக குளித்துக்கொண்டே இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாங்க வெயிட் பண்றோம்… தீவிரமாக நடைபெற்ற பணி… ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள்…!!

பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அங்கு குவிந்து விட்டனர். இதனையடுத்து மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல…. ரொம்ப நாளா கிடக்குது… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

தடுப்பணையில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி மலை செல்லும் சாலை ஓரத்தில் ஒரு பள்ளம் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தின் இரு பகுதிகளிலும் 15 அடி ஆழம் கொண்ட தடுப்பணைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் இந்த தடுப்பணையில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவ்ளோ நாள் என்ன ஏமாத்திட்டான்” அதனை கேட்டு மிரட்டிய வாலிபர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சமூக வளைதளத்தில் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால்  இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண்ணுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் கேசவ குமார் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது குடும்பம் கஷ்டத்தில் வாடுவதால் கல்லூரி கட்டணம் செலுத்த பணம் வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை அப்படி இருக்குமோ…? சந்தேகப்பட்ட காவல்துறையினர்… தீவிர கண்காணிப்பு பணி…!!

டிரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செம்மணாம்பதி வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தலைமையில் காவல்துறையினர் அந்த வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் காவல்துறையினர் அப்பகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணியை துவங்கியுள்ளனர். இதனையடுத்து சோதனை செய்த போது அந்த வனப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாததால் காவல்துறையினர் அங்கிருந்து திரும்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லவ்வர்ஸ் எங்க போறாங்க… பின் தொடர்ந்த வாலிபர்கள்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.ஜி சாவடி காளியாபுரம் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான ராமகிருஷ்ணன் மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேலந்தாவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் சித்திக் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி இயங்கிய ஜீப்… விடாமல் துரத்திய யானை… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானை ஜீப்பை வழிமறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மூனுகுட்டை, கோபனாரி போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கோபனாரியில் இருந்து அங்கு வசிக்கும் மக்கள் ஜீப்பில் மூணுகுட்டை நோக்கி சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென ஒரு காட்டு யானை இந்த ஜீப்பை வழிமறித்துள்ளது. இதனால் அச்சத்தில் ஜீப்பை டிரைவர் பின்னோக்கி இயக்க காட்டு யானையும் துரத்தி ஓடி வந்துள்ளது. அதன் பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மினி ஆட்டோவில் இருந்த பெண்கள்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… சோதனையில் சிக்கிய பொருள்…!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.ஜி சாவடி காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் வாளையாறு டேம் ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கேரளா நோக்கி சென்ற ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்க போனான்னு தெரியல… ஒன்றாக சுற்றிய லாரி டிரைவர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆசை வார்த்தைகள் கூறி லாரி டிரைவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமி காணாமல் போனதால் துடியலூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கவுண்டம்பாளையம் பகுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் இறந்துட்டு… அழுகிய நிலையில் யானை உடல்… வனத்துறையினரின் தகவல்…!!

வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனபகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் உருகுழிபள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறை டாக்டர் குழுவினர் அங்கு விரைந்து சென்று இறந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜன்னலோரம் நின்று கொண்டு… முதியவர் செய்த வேலை… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வீரம்பாளையம் பகுதியில் ஸ்ரீஹரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஹரி தனது வீட்டில் இருக்கும் ஜன்னல் ஓரத்தில் செல்போனை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை திருடி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீஹரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடலை வாங்க மாட்டோம்… உறவினர்களின் போராட்டம்… கோவையில் பரபரப்பு…!!

விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி பகுதியில் பழனி, பழனி சாமி என்ற இரண்டு தூய்மைப் பணியாளர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பேட்டரி ஆட்டோ நொய்யல் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காப்பாற்ற ஆள் இல்லை…. டாக்டருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வலிப்பு ஏற்பட்டதால் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வத்சலாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வத்சலாதேவி விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த வத்சலாதேவி மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையை பெற்றுள்ளார். இதனையடுத்து துவைத்த துணிகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேற வேலையே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சரவணகுமார், பிரபாகரன் மற்றும் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலைய யாரு செஞ்சிருப்பா…? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சலூன் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் சபரி வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக ஆழியாறு பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மூடப்பட்டு கிடக்கும் இந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இச்சம்பவம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சித்தப்பா செய்யுற வேலையா இது… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்துறை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வரும் சிறுமியின் சித்தப்பாவான முருகேசன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமி வேலை பார்க்கும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிபுரிந்த சம்பத் என்ற வாலிபரும் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கயே தான் சுத்திட்டு வருது… அட்டகாசம் தாங்க முடியல… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காலனி புதூர், காரமடை ,பட்டி சாலை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தோலம்பாளையம் பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழைகள் மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுத்து, முகாமிட்டுள்ள யானைகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க… தன்னார்வலர்களின் சிறப்பான செயல்… குவியும் பாராட்டுகள்…!!

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் சாலையோரத்தில் வாழ்ந்து வரும் ஆதரவற்றோர் உணவு கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை முன்பு தன்னார்வலர்கள் சார்பில் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கு ஏராளமானோர் திரண்டதால் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்தவாறு வரிசையில் நின்று ஆதரவற்றோர் உணவினை வாங்கிச் சென்றுள்ளனர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரும் தனியா போகாதீங்க… அதிகரிக்கும் அட்டகாசம்… வனத்துறையினரின் தீவிர நடவடிக்கை…!!

பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு காட்டுயானைகள் உள்ளே புகுந்து விட்டன. இதனை அடுத்து காட்டு யானைகள் சத்துணவு மையத்தில் இருந்த ஜன்னலை உடைத்து பருப்பு மற்றும் அரிசியை தின்று அட்டகாசம் செய்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான சிறுமிகள்…. தொழிலாளர்கள் செய்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

2 தொழிலாளர்கள் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தென்னை நார் தொழிற்சாலையில் 14 மற்றும் 15 வயது சிறுமிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதனால மனநலம் பாதிச்சிருக்கு” போதை வாலிபரின் அட்டூழியம்… கோவையில் பரபரப்பு…!!

போதையில் பொதுமக்களை பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி போதையில் கம்பி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் செல்லும் மக்களை பயமுறுத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் போதையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை கத்தி மற்றும் கற்களால் தாக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவர் கத்தியால் குத்தி விடுவேன் என்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரை கொன்று விடுவேன்” போதை ஊசியால் நடந்த விபரீதம்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் ஜீவானந்தம் மற்றும் மணிகண்டன் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். கடந்த 4ஆம் தேதி போதை ஊசி போடுவதில் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த மணிகண்டன் தனது நண்பரான ஜீவானந்தத்தை வெட்டி கொலை செய்து விட்டார். இதனையடுத்து கொலையாளியான மணிகண்டனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நண்பர்கள் இரண்டு […]

Categories

Tech |