அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி […]
Tag: Coimbatore
வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 10ஆம் தேதி வேலை முடித்து விட்டு வங்கியை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காசாளர் அறை மற்றும் லாக்கரை உடைத்து […]
அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக வரும் பொதுமக்களால் காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டிகே மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி போன்ற பகுதிகளில் பொதுமக்களின் […]
பணிநிரந்தரம் செய்ய வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழக அரசு பணியாளர்களாக தங்களை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஷிப்டு முறையில் பணிபுரியும் தாங்கள் […]
வனப்பகுதியில் 8 வயதான ஆண் காட்டெருமை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் வால்பாறை பகுதியில் உள்ள முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை இறந்து கிடந்ததை பார்த்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனச்சரகர் மணிகண்டன் […]
அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜின் உத்தரவின் படி ஊழியர்கள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியும் சமயத்தில் யாருக்காவது […]
விற்பனை குறைவாக இருப்பதால் தினசரி 50 டன் மாம்பழங்கள் தேகம் அடைகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே வியாபாரிகளுக்கு அதிக அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வைத்தால் அவை சீக்கிரம் அழுகி விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரகேரளம் பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு கஞ்சா விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சக்திவேல் […]
மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் சந்தோஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சந்தோஷின் மொபட் மீது பலமாக மோதி விட்டது. அதன் பின் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்தோஷின் மீது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஏறி இறங்கியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த சந்தோஷை அருகில் […]
பைபாஸ் சாலையை கடக்க முயற்சிக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுங்கம்-உக்கடம் பைபாஸ் சாலையை அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மேற்கு […]
ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறையை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை […]
பொதுமக்கள் நடமாட்டம் இன்றி கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் 10 மணிக்கு மேல் மூடப்பட்டன. இதனையடுத்து அங்கு உள்ள வடகோவை மேம்பாலம், காந்திபுரம் இரண்டு […]
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு கொரோனா தொற்றுடன் வருபவர்கள் உடனடியாக இந்த சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுவார்கள் என […]
குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வட கான்தோட்டம் பகுதியில் ராஜீவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது விவசாய தோட்டத்தில் இருக்கும் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ராஜீவ் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
டைவ் அடிக்க முயற்சி செய்த போது தலையில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரும்பு கடை சலமத் நகரில் ரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை சுந்தராபுரம் பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியாசுதீன் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரியாசுதீனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு […]
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் பேசி அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் அந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த இடத்திலேயே சிறுமி மயங்கி விழுந்து […]
பழ வியாபாரி தனது தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகிர் உசேன் மற்றும் தவுபிக் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ஜாகிர் உசேன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆனால் தவுபித் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவுபிக் தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததோடு, அவர்களை […]
சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுவினை போடுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடத்தப்படுவது வழக்கம். அப்போது முதியவர் உதவி தொகை, குடிநீர் வசதி, வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கின்றனர். தற்போது […]
தமிழ் எழுத்துக்களை கோலங்களில் வரைந்து ஓய்வு பெற்ற பெண் ஊழியர் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோழனூர் பகுதியில் அனுத்தமா சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கருவூலத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் தமிழ் எழுத்துக்களின் மீது ஆர்வம் கொண்ட அனுத்தமா சீனிவாசன் பல இடங்களில் முற்காலத்தில் உள்ள தமிழ் மொழியின் குறிப்புகளை தேடி எடுத்துள்ளார். இதுகுறித்து அனுத்தமா சீனிவாசன் கூறும்போது, தமிழை நன்றாக எழுதவோ, படிக்கவோ […]
கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியினை மாவட்ட உதவி ஆணையர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை 884 பேர்கோரோனாவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அரசம்பாளையம் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் […]
முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கோவில்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு குழுவினரை அமைத்து விதிமுறைகளை முறையாக […]
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழைய பேருந்து நிலையம் போன்ற […]
கொரோனா சிகிச்சை மையமாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து 140 படுக்கை வசதிகளுடன் பி.ஏ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் லேசான அறிகுறியுடன் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை […]
நகர் புறத்தில் அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்கை நாய் விரட்டி சென்று சண்டை போட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப்பகுதியில் குரங்கு, காட்டெருமை, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அழிந்து வரக்கூடிய விலங்குகளின் பட்டியலில் இருக்கும் அரிய வகை சிங்கவால் குரங்குகளை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். தற்போது சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் அருகில் […]
வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வையம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத செந்தில்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து செந்தில்குமார் சிகிச்சை பெறுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களை ஒரே பேருந்தில் ஏற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸின்இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மத்திய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தானது மராட்டியம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு […]
செய்த உதவியை நினைவு கூறும் வகையில் ஒரு காலனிக்கு பொதுமக்கள் கலெக்டரின் பெயரை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விராலிகாடு பகுதியில் இருக்கும் காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டுவரை பட்டா கிடைக்கவில்லை. இதற்காக அங்கு வசிக்கும் பொதுமக்கள் 30 ஆண்டுகளாக தங்களுக்கு இலவச பட்டா தருமாறு பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டராக கடந்த 2011-ம் ஆண்டில் […]
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் கல்லாறு பழப்பண்ணையில் வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் வனப்பகுதியை ஒட்டி 8.92 ஹெக்டேர் பரப்பளவில் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. இந்தப் பண்ணையில் பல வகையான அலங்கார செடி வகைகள், வாசனை திரவியப் பயிர்கள், பழமரங்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த பண்ணைக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் பொதுமக்கள் பழங்களை வாங்குவதற்கு மட்டும் […]
24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தண்டுமாரியம்மன் கோவில் பக்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக கோவை அரசு மருத்துவமனை வரை 850 மீட்டருக்கு 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இடமாக கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் ரயில் […]
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் 24 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காரமடை பகுதியில் வசிக்கும் நிர்மல் குமார் என்பவர் இந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் நிர்மல்குமார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை […]
சிறுத்தை ஒன்று உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் நிலவுவதால் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் பகுதியில் உடல் முழுவதும் […]
பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய கிருஷ்ணா புரம் பகுதியில் உள்ள ஏ.டி காலனியில் சரிதா வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த சரிதா வீரமுத்து ஜெய கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா வைரமுத்துவின் வீட்டிற்கு திடீரென சென்ற அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரிமுத்து மற்றும் மாயவன் போன்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிபோதையில் சரிதாவை […]
சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து புது பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் பகவதி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஹரிப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிப்பிரியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். […]
மன உளைச்சலில் இருந்த ஓவிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் ராஜேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் […]
ஆன்லைன் வகுப்புகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சௌரிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் சினேகா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து கல்லூரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் பாடங்களை சினேகா சரியாக பின்பற்றாமல் […]
காதல் திருமணம் செய்து கொண்டவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமமூர்த்தி என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ராமமூர்த்தி திடீரென மதுவில் மஞ்சள் நிற சாணி பவுடரை கலந்து […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 10 லட்சத்தில் 72 ஆயிரத்து 279 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் லாலி ரோடு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த மதுக்கடையில் கண்காணிப்பாளரான வேலுசாமி என்பவர் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வசூலான 10 லட்சத்து 72 ஆயிரத்து 279 ரூபாயை கடையின் உள்ளே வைத்து பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை […]
சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பகுதியில் முகமது சபீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதன் பின் முகமது ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ஆனைமலை காவல் […]
தனியார் நிறுவன மேலாளரை அடித்து கொன்ற வழக்கில் விபச்சார கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் செல்லும் சாலையில் கடந்த 24ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் பேண்ட் பையில் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையும், செல்போன்களும் இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குழுமம்பாளையம் புதூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கடந்த 3 நாட்களாக தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து தனது அறைக்கு சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]
பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மங்கலகரைப்புதூர் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் இவர்களது மளிகை கடைக்கு சென்று உள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் புஷ்பராணியிடம் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு சில திண்பண்டங்களை கேட்டுள்ளனர். அதனை எடுப்பதற்காக புஷ்பராணி […]
வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 4 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடைகாலத்தில் நிலவும் கடும் வரட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக சிறுமுகையில் இருக்கும் விஸ்கோஸ் தொழிற்சாலை மூடி கிடப்பதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து புதர் மண்டி காடு போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் காவல்துறையினருக்கு அரங்கம் புதூர் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் காவல்துறையினருக்கு பொள்ளாச்சி அருகே சிலர் சட்டவிரோதமாக வந்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் திப்பம்பட்டி பூங்கா நகரில் சிவகுமார் என்பவர் மது விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் […]
விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த பகுதிகளில் காட்டெருமைகள், வரையாடுகள் மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் ஆபத்தை உணராமல் […]
ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இளம்பெண் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிச்சை எடுத்து கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக ஆர்.எஸ் புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் தான் […]
4 வயது ஆண் குழந்தைக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பேரூர் பகுதியில் மணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து மணி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது ஆண் குழந்தைக்கு மணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாயார் […]
கோவை விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜோகிந்தர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்த ஜோகிந்தர் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜோகிந்தர் கோவை விமான […]
வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இரண்டு வயதான பெண் குட்டியானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். மேலும் 2 […]