Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதானே அளவில்லா பாசம்… தள்ளாத வயதிலும் துணை நிற்கும் கணவர்… மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தள்ளாடும் வயதில் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியை கணவர் தூக்கி சென்ற சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தள்ளாடும் வயதில் நடக்க முடியாத தனது மனைவியை காரில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் மனைவியை காரிலிருந்து தூக்கி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து மனைவிக்கு தடுப்பூசி போட்ட பிறகு அந்த முதியவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய பண்ணிருப்பா… அதிர்ச்சி அடைந்த பூசாரி… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூசாரி மட்டும் கோவிலை திறந்து வைத்து பூஜை செய்து வருகின்றார்கள். இதனை அடுத்து அந்த கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளை ஏமாற்றி விட்டு… ரொம்ப தொந்தரவு பண்ணுறாங்க… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வரையாடுகளை தொந்தரவு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் தங்கியிருப்பதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே காவல்துறையினர் அவர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெக்டான டைம்க்கு போயிட்டாங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

டெம்போவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் பள்ளிவாசல் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் டெம்போ வேனில் 3 பேர் ரேஷன் அரிசியை ஏற்றி கொண்டிருந்ததை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்கே நேரில் சென்று… பாடம் எடுக்கும் தலைமை ஆசிரியர்… ஆர்வத்தில் படிக்கும் மாணவர்கள்…!!

மாணவர்களின் வீடு தேடி சென்று அவர்களை மரத்தடியில் அமரவைத்து தலைமை ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செஞ்சேரி புத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு கடந்த 22ஆம் தேதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் வீட்டிற்கு தேடி சென்று அவர்களைத் திரட்டி ஒரு மரத்தடியில் அமரவைத்து செஞ்சேரி புத்தூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அசால்டா எட்டி பார்க்குது… அச்சத்தில் அலறிய மூதாட்டி… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தை பாய்ந்ததில் மூதாட்டியின் வீட்டு மேற்கூரை உடைந்து விழுந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகர் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக இரண்டு இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் வால்பாறை பகுதியில் வசிக்கும் அருக்காணி என்ற மூதாட்டி ஒருவரின் வீட்டின் சமையலறையில் இருக்கும் கூரை திடீரென இடிந்து விழுந்துவிட்டது. இதனையடுத்து சத்தம் கேட்டதும் அங்கு சென்ற மூதாட்டி சிறுத்தை ஒன்று மேலிருந்து எட்டிப் பார்த்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறப்பை தாங்க முடியாமல்… கதறி அழுதபடி விழுந்த மனைவி… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கணவன் இறந்த துக்கத்தில் கதறி அழுதபடி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது தெரிய வந்தவுடன் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் புலம்பிய தொழிலாளி… காலையில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.எல்.எஸ் நகர் பகுதியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு என்ற கட்டிட தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிபு தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து சிபு எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வருத்தத்துடன் கூறியதற்கு அனைவரும் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் மன உளைச்சலில் இருந்த சிபு கட்டிடத்தின் ஒரு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா… அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

விமானப்படை அதிகாரியின் வீட்டில் 8 போன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் நிக்கல் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நிக்கல் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருவனந்தபுரம் சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சோலார் மின்வேலி இருக்கு… ஆனாலும் அட்டகாசம் தாங்க முடியல… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

கல்லாறு பழப்பண்ணையில் காட்டு யானைகள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்து விட்டன. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் இருக்கும் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள மலையடிவாரத்தில் 8.92 எக்டர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் பல்வேறு வகையான அலங்கார செடிகள், வாசனை திரவியங்கள் மற்றும் பழ மரங்கள் உள்ளன. இந்நிலையில் மலையடிவாரத்திலுள்ள இந்த பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள வாழை செடிகளை காட்டுயானைகள் நாசம் செய்கின்றன. இந்த  பகுதிக்குள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோரை பற்களை மட்டும் எடுத்துட்டாங்க” அழுகிய நிலையில் கிடந்த யானை… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரட்டு பாறை மற்றும் வால்பாறை பகுதியை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் வால்பாறை காபி எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற வால்பாறை அரசு கால்நடை டாக்டர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர்களின் சிலைக்கு முக கவசம்… பெண்ணின் வித்தியாசமான விழிப்புணர்வு… குவியும் பாராட்டுக்கள்…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முக கவசம் அணிந்து வித்தியாசமான முறையில் பெண் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நல்லி கவுண்டன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓடு ஓடு இல்லேன்னா மாட்டிப்போம்” துரத்தி பிடித்த போலீசார்… கோவையில் பரபரப்பு…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவன எங்க கூட்டிட்டு போறீங்க…? பதறிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…!!

பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரகேரளம் பகுதியில் தர்மலிங்கம் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் வீட்டில் இருந்த போது கடந்த 23ஆம் தேதி காரில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தர்மலிங்கத்தின் தாயாரான லட்சுமி தனது மகனை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என அந்த மர்ம அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு தர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் மீது மை வைத்தார்களா…? அதிர்ச்சியில் பெற்றோர்… கடத்தல் கும்பல் குறித்து சர்ச்சை…!!

குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாக்கினாம்பட்டி, வைகை நகர் போன்ற பகுதியில் குடுகுடுப்பைக்காரன் போல் வேடம் அணிந்த ஒரு கும்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது மை தடவை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அச்சத்தில் குழந்தைகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அம்மா என்னை திட்டுறாங்க… நம்பி சென்ற பள்ளி மாணவி… கைது செய்த காவல்துறையினர்…!!

17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் அவரது உறவினரான சங்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதை அறிந்த அந்த மாணவியின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து தனது தாய் கண்டித்ததை சங்கரிடம் மாணவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க… ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் சத்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்…? அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மளிகை கடை ஒன்றை ரயில்வே பீடர் சாலையில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மளிகை கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த டைம்ல அனுமதி தாங்க… பெரிதும் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்… கலெக்டரிடம் அளித்த மனு…!!

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சலூன் கடை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சசிகுமார் போன்றோரின் தலைமையில் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரங்கால் சலூன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஊழியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதால் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தி நகரில் மனோஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மனோஜை அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 மாதம் தான் ஆச்சு… தெரியவந்த அதிர்ச்சி தகவல்… சிகிச்சை மூலம் காப்பாற்றிய டாக்டர்கள்…!!

பிறந்து 4 மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றி விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் குழந்தைகள் நல காப்பக இல்லம் அமைந்துள்ளது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பிறந்து நான்கு மாதமே ஆன  பச்சிளம் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 20ஆம் தேதி அந்த நான்கு மாத குழந்தையை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தைகள் நல […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உலா வரும் காட்டுயானை… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!

காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இவ்வாறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தண்ணீர் தொட்டிகளில் நிரப்பி வைக்கப் பட்டிருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதை வச்சிதான் கொன்னுருக்காங்க…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காட்டு பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அதிகாரி செல்வராஜுக்கு காளம்பாளையம் பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வைத்து திருமூர்த்தி, மாரிசாமி என்ற 2 வாலிபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் காட்டு பன்றியை வேட்டையாடிப் தனது உறவினர்களுடன் இணைந்து சமைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

70 வயது மூதாட்டி பலாத்காரம்…. வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் நகை மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி வீட்டில் மூதாட்டி தனியாக இருக்கும் போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கம்மல், மூக்குத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வறுமையை பயன்படுத்தி… சிறுமியை 2-ஆவது திருமணம் செய்தவர்… தாய் மீது வழக்குபதிவு…!!

கூலித்தொழிலாளி 16 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சந்திரசேகர் என்ற  கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்திரசேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரசேகர் அந்த சிறுமியின் குடும்பம் வறுமையில் வாடுவதை பயன்படுத்தி அவர்களுக்கு பண உதவி செய்ததோடு, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? மது குடித்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்… தனியாக தவிக்கும் மகன்கள்…!!

கணவரை விட்டு பிரிந்ததால் அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீனா இமாகுலேட் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சார்லஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் மன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூல கூட விட்டு வைக்கல… அட்டகாசம் தாங்க முடியல… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

6 காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு அரிசி மூட்டைகளை தின்று நாசம் செய்துள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மூன்று காட்டு யானைகள் சோலையார் அணை வனப்பகுதி வழியாக சென்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இந்த யானைகள் தாமஸ் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்ததால் அச்சத்தில் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது வழியாவா போயிருக்காங்க… அதிர்ச்சி அடைந்த மேலாளர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஜன்னல் கம்பியை அறுத்து ஷோரூமின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 12 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஷோரூமில் ரமேஷ் பாபு என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் காவலாளி கழிவறைக்கு சென்றதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டு இது வேறையா…. காண்டிராக்டருக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

பந்தல் காண்டிராக்டரை ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கன் புதூர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் கந்தசாமி இடம் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பந்தல் அமைத்ததற்கான பணத்தை கந்தசாமியிடம் சுகுமார் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தசாமியை சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத ஏன் செய்யல…? கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… கோவையில் பரபரப்பு…!!

அதிகாரிகள் பாலம் கட்டாமல் தூர்வாரும் பணியை மட்டும் மேற்கொண்டதால் கோபமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. இதனால் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த கால்வாயில் பாலம் கட்டி கொடுக்க வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மறுபடியும் கல்யாணமா…? விஷம் குடித்த இரண்டு மனைவிகள்…. கோவையில் பரபரப்பு…!!

டிரைவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் முதல் இரண்டு மனைவிகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மனோஜ் என்று டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மௌனிகா என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் ஆயிஷா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும் மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

MESSAGE வந்ததுனால மாட்டிகிட்டேன்… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

குறுஞ்செய்தியின் வாயிலாக மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் தர்மேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாணிக்கம் பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தர்மேந்தர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றி அழைத்து வந்து… மனைவியை கொடூரமாக கொன்றவர்… கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் லட்சுமி ராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு லோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபத்தில் சரண்யா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து  மனைவியை சமாதானப்படுத்தி லட்சுமி ராஜ் தொண்டாமுத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு தான் பொறுமையா இருக்குறது… இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன்… கைது செய்த காவல்துறையினர்…!!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் 20 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் துடியலூரில் இருக்கும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் தினேஷ் குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமணம் செய்துகொள்வதாக அந்த மாணவியை ஏமாற்றி தினேஷ்குமார் நெருக்கமாக பழகியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி கர்ப்பமானதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த சீசன்ல ரொம்ப கவனமா இருங்க… தூக்கி வீசப்பட்ட கார்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை வீட்டின் சுவற்றில் தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்புக்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்குள் மீண்டும் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை பசீர் என்பவரின் காரை தூக்கி வீட்டின் சுவற்றில் ஓங்கி வீசியது. இதனால் காரும், அந்த வீட்டின் சுவரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,80,00,000 ரூபாய்… கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதாக உதயம் பேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோயம்புத்தூர் வந்த கேரள மாநில தனிப்படை காவல்துறையினர் கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுல்தான் என்பவரது வீட்டில் கேரளா மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் முதல் தடவை… 2 முறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு புதிய சிகிச்சை… அரசு மருத்துவர்களின் சாதனை…!!

அரசு மருத்துவமனையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் முறையாக பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் 57 வயது நபருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத்தில் ஸ்டண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்த நபருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதிய சாப்பாட்டிற்காக சென்றவர்… மயங்கிய நிலையில் மீட்பு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திடீரென பிரேம்குமார் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்… அடித்து உதைத்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வதம்பச்சேரி பகுதியில் லோகநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மொபட்டில் அம்மன் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் திடீரென லோகநாயகி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து லோகநாயகியின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலனுடன் பழகிய 6 நாட்களிலே…. கணவனை கொன்று மண்ணுக்குள் புதைத்த மனைவி… கோவையில் பரபரப்பு…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவி உடலை மண்ணுக்குள் புதைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்திராபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோலமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அமுதாவிற்கும் அந்த நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே என்ன ஒரு ஆச்சரியம்…. 2 கன்றுகளை ஈன்ற பசு மாடு… செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்…!!

ஒரே நேரத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி புதுதூரில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தெய்வத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வளர்த்த பசுமாடு ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் பசு மாட்டையும், நலமாக இருக்கும் இரண்டு கன்றுகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுக்கு சுக்காய் நொறுங்கிய லாரி… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

லாரிகள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப கவுண்டனூர் பகுதியில் ஆறுமுகம் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவர் தனது லாரியை கல்லுக்குழி முத்தூர் சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது லாரி மீது எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு என்னதான் பிரச்சனை… தொழிலாளியின் கொடூர செயல்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

குடிபோதையில் கட்டிட தொழிலாளியை குத்தி கொலை செய்துவிட்டு சக தொழிலாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஒன்பதாவது விதி பகுதியில் புதிய கட்டிட பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் மொய்தீன் என்ற கட்டிட தொழிலாளி ஈடுபட்டுள்ளார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் துரை என்பவரும் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது குடிபோதையில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி வேற பண்றாங்களா… பயமறியாத சுற்றுலா பயணிகள்… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

ஆபத்தை உணராமல் அணையில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கி குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த அணையில் படகு சவாரி செய்வோருக்கு ஏற்கனவே வழி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனைவியை விட்டு பிறந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த விஜய் உருளிக்கள் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீசார்…!!

மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பன்னிமடை கடை வீதி பகுதியில் முத்துலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் இரண்டு அறைகளை சமையல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் இளைய மகள் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டிற்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும்… சிறுவனின் பாராட்டத்தக்க செயல்… வியப்பில் பொதுமக்கள்…!!

ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரபல நடிகர் விவேக் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதாவது நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணத்தினாலேயே மரக்கன்றுகளை நட்டு பல்வேறு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சர்வேஷ் ரகுபதி என்ற சிறுவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிம்மதியா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த கொலையாளி…. சிலிண்டர் திருட முயற்சி…. கண்டித்த அண்ணிக்கு நேர்ந்த சோகம்….!!

சிலிண்டர் திருடுவதை தடுத்து கண்டித்த தனது அண்ணியின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய சகோதரரான குமாரவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு தனது தந்தை கிருஷ்ணனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் சக்திவேலின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணுங்க… தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தீயணைப்பு துறையினர் எவ்வாறெல்லாம் தீ விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக “தீயணைப்பு தொண்டு வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தீயணைப்பு நிலையம் மூலம் தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய […]

Categories

Tech |