கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலானது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் கிராமத்தில் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பணிமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்தின் தந்தையான அம்சா வேல் கோவை வடக்கு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என கடந்த 7ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
Tag: Coimbatore
உரிய ஆவணம் இன்றி இரும்பு கடை வியாபாரி கொண்டு சென்ற 4 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது […]
மோட்டார் சைக்கிள் திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்கவுண்டனின் செட்டிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை மாணிக்கம் பாளையம் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது செந்தில்குமாரின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து […]
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பகுதியில் துரைசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக வெளியே தோட்டத்தில் 3 ஆடுகளை கட்டிவிட்டு துரைசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து அதிகாலை ஆடுகள் திடீரென வித்தியாசமாக சத்தம் போட்டதால் துரைசாமி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் பல இடங்களில் ரத்த காயங்களுடன் […]
கூர்நோக்கு இல்லத்தில் இருந்த வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நான்கு சிறுவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள லட்சுமி மில் சந்திப்பில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு சாப்பாட்டிற்காக வெளியே விடப்பட்ட 11 சிறுவர்களில் 6 சிறுவர்கள் திடீரென வார்டனை தாக்கி, அவரை அவர்கள் தங்கி இருந்த அறையில் தள்ளி வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து 7 மணிக்கு சிறுவர்கள் […]
மண்பானைகள் உற்பத்தி முடிவடைந்த நிலையில் வருகின்ற கோடை காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆவலப்பம்பட்டி, பொன்னாபுரம், நல்லம்பள்ளி, பெரும்பதி, வேட்டைகாரன்புதூர் போன்ற இடங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியானது அதிக அளவில் நடைபெற்றுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னரே இந்த ஆண்டு மண்பாண்டங்கள் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் எதிர்பார்த்த அளவு இன்னும் மண்பானைகளின் விற்பனை அதிகரிக்கவில்லை. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, குளிர்சாதன பெட்டி குளிர் நீரை விட மண்பாண்டத் குளிர்நீர் உடம்புக்கு […]
விவசாயியின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமர் தோட்டம் பகுதியில் ஸ்ரீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீனிவாசன் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க […]
கால்வாயில் தள்ளி விட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கிராமத்தில் அம்சா வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி தனது மகனை காணவில்லை என அம்சா வேல் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக 11 சிறுவர்கள் இந்த கோவை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு, இவர்களை கண்காணிப்பதற்காக வார்டனும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் இரவு சாப்பாட்டுக்காக சிறுவர்கள் […]
தனியார் பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மைல்கல் என்ற பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளின் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். அதன்பிறகு அங்கு இருந்த பஞ்சு மூட்டைகளை வேறு பகுதியில் அடுக்கி […]
கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்ற குற்றத்திற்காக வடமாநில கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சிவசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென சிவசாமியின் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். இதனால் சிவசாமி அவரை தடுத்து நிறுத்த முயற்சிக்கும்போது, கோபமடைந்த அந்த மர்மநபர் […]
மின்கசிவு காரணமாக பழைய பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமுருகன் நகரில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோன் ஒன்று பாலன் நகரில் நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இந்த குடோனில் திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவி விட்டது. இது […]
சிமெண்ட்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு லாரி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.சி.சி சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிமெண்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மதுக்கரை சிமெண்ட் ஆலை நோக்கி கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் சென்ற போது, […]
ரயில் நிலையத்திற்கு கொண்டு வர தாமதமானதால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகள் உணவில்லாமல் இறந்துவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு தினமும் காலை 10 மணிக்கு வர வேண்டிய ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இந்த ரயிலில் தான் அமராவதி அணை போன்ற பல்வேறு அணைகளில் வளர்ப்பதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 2.5 லட்சம் மீன் குஞ்சுகள் 400 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது ரயில் நிலையத்திற்கு […]
இளைஞர்களிடையே 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் போட்டியை அதிகாரிகள் துவங்கி வைத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்தியநாதன் இளைஞர்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். […]
100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் மேளதாளத்துடன் அழைப்பிதழ் கொடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு பரிசு பொருளோ பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி தொகுதியில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாதஸ்வரம் மற்றும் மேளம் இசைக்க, தாம்பூலத் தட்டில் பழம் வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் […]
மனைவியை மிரட்டுவதற்காக கணவர் சிலிண்டரை வெடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தாமோதரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தாமோதரன் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டதால் கோபத்தில் அமுதா அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அமுதாவை தொடர்பு கொண்ட தாமோதரன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அருள் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் அருள் மற்றும் சந்தோஷ்குமார் இணைந்து சூர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]
100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், பேரணி, நடனம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி சக்தி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கணேசன், பத்மநாபன் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகரில் வசித்து வரும் சாய் சத்குரு ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் உரை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சாய் சத்குரு மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சாய் சத்குரு மின்கம்பத்தில் […]
போலி ரசீது தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.எஸ்.டி இயக்குனர் ஜெனரல் புலனாய்வு அதிகாரிகளுக்கு சேலம், பொள்ளாச்சி, கரூர் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிளைவுட், செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் போலி ரசீதுகளை தயார் செய்து மோசடியில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஜி.எஸ்.டி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
கேரளாவைச் சேர்ந்த வாலிபர்கள் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு பல கடைக்கு இரண்டு வாலிபர்கள் வந்து பழங்களை வாங்கி விட்டு பணத்தை கொடுத்து உள்ளனர். அந்தப் பணத்தின் மீது கடைக்காரருக்கு திடீரென சந்தேகம் வந்ததால் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். […]
ஐந்து மாத ஆண் குழந்தை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியக்காரர் தோட்டம் பகுதியில் பாரதிராஜா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தரேஸ் என்ற ஐந்து மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் […]
ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயலட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் சின்ன மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு முத்தூர் ஒர்க்ஷாப்புக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறைக்குள் சென்று […]
17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற இந்த மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் அந்த மாணவியைத் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். […]
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனோஜ்குமார் என்ற ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜீவபாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்ற மனோஜ்குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் மனோஜ்குமார் மனைவிக்கு கொலை […]
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹசிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து […]
தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியை மிரட்டியவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்புரம் பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்யும் மணிகண்டன் அவரை மிரட்டுவதற்காக அடிக்கடி தூக்கு போட்டு தற்கொலை செய்வது போல மிரட்டியுள்ளார். இவ்வாறு சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் மது குடித்து […]
பாகன்களை பிரிந்த சோகத்தில் வாடிய ஜெயமால்யதா யானை பாகன்களுடன் மீண்டும் கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானை சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி உள்ளது. இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் […]
பிரியாணி ஹோட்டலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் வசித்து வரும் சபைர் என்பவர் காவல் நிலையம் அருகே பிரியாணி ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் ஊழியர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சமையலறையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் […]
காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் 20 வருடம் கழித்து மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எம்.நகர் பகுதியில் சர்புதீன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவரது சகோதரி சிறுமுகையில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சர்புதீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திக் திடீரென சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து […]
அனுமதி இல்லாமல் அடுத்தவர் தட்டிலிருந்து புரோட்டா எடுத்து சாப்பிட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையார் பாளையம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணியாற்றும் செங்கல் சூளையில் இருந்த இரண்டு நண்பர்களுடன் ஜெயக்குமார் மது அருந்தி உள்ளார். அப்போது செங்கல் சூளையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வெள்ளங்கிரி என்பவர் புரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ஜெயக்குமார் திடீரென வெள்ளங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலிருந்து புரோட்டாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் […]
25 இடங்களில் திருடிய நபர், தான் திருடுவதற்கு முன்பு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு தான் செல்வேன் என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கல நகர் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வது வழக்கம். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை காவல் துறையினர் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர். […]
நடுரோட்டில் கோழி கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். விஜயகுமார் 3 கறி கோழி கடை நடத்துவதோடு, தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தாமரைக் குளம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் பத்தாயிரம் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரம், குமரன் மார்க்கெட், பி.பி. வீதி, சிவானந்தபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக விஜயன், சண்முகம், முகமது அலி போன்ற 3 பேரை […]
சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர், வைசியாள் வீதி, லஜபதிராய் வீதி மற்றும் சங்கநூர் ரோடு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி […]
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்கள் மூடப்பட்டதோடு, அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது […]
கடையில் பட்டுப்புடவைகள் திருடிய கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜவுளிக்கடையில் மோகன்ராஜின் தந்தை திருஞானசம்பந்தம் இருந்தபோது, 3 பெண்கள் உட்பட 5 பேர் இவர்களது ஜவுளி கடைக்கு வந்து பட்டு புடவை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது திருஞானசம்பந்தம் பல்வேறு வகைகளில் பட்டுப்புடவைகளை அவர்களிடம் காண்பித்தும், […]
காய்கறி கடைக்காரர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சிவகுமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவ குமரேசன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் […]
அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதால் தற்காலிக ஓட்டுனர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற இருப்பதால், அதற்காக சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சிக்கு ஆனைமலையில் இருந்து ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சீனிவாசபுரம் பகுதியில் இருக்கும் பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தபோது, பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென கற்களை எடுத்து பேருந்து […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ஆத்துப்பாலம், தண்ணீர்பந்தல், காந்திபுரம், வடகோவை, சங்கனூர் ரோடு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் அப்பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாதவன், அய்யாசாமி, போஸ், பாண்டியன், சந்திரசேகர், பாண்டியராஜன் மற்றும் சந்தோஷ் […]
பிரதமர் மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பாப்பம்மாளை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி கோவை கொடிசியா அரங்கில் திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அப்போது பிரதமர் மோடியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் கொடிசியாவிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி அவரது கைகளைப் பிடித்து வணங்கியபின், பாப்பம்மாள் பிரதமர் மோடியை வணங்கி நீண்டநாள் வாழவேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை […]
நகை வாங்குவது போல் நடித்து 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை தம்பதியினர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எஸ்.ஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த தம்பதியினர் ரவியிடம் வெள்ளி பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து யாரும் பார்க்காத சமயத்தில் அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை வெள்ளி […]
மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகள் ராஜேஸ்வரியை ஊத்துக்குளி பகுதியில் வசிக்கும் பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ பரணி என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் பிரபு தனது மாமியார், […]
கோவில் குளத்தில் இருந்து ஏழு சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டகாமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சாமி சிலைகள் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக தாசில்தார் முத்துக்குமாருக்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் உத்தரவின்படி, அதிகாரிகள் குளத்தில் இருந்த 7 சிலைகளையும் மீட்டனர். அங்கிருந்து உலோகத்தால் செய்யப்பட்ட 1/2 அடி முதல் 1 1/2 […]
கோவில் குளத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் அந்த குளத்திற்குள் 3 ஐம்பொன் சிலைகள் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் […]
வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கி பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வருகிறது. அந்த வங்கிக்கு ஒரு வாலிபர் இரண்டு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்வதற்காக வந்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு கேஷியரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை எந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அப்போது அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் […]
பப்ஜி கேம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் பலர் ஒன்று சேர்ந்து விளையாடும் போது, இந்த பெண்ணிற்கு கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வரும் ஹரிஷ் என்ற […]
பாகன்கள் கோவில் யானையை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் பாகங்கள் யானையை சங்கிலியால் கட்டிப் போட்டு அதன் பின்னங்கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்த அடியால் வலி […]
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரும் பதியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி மூன்று பேர் காரில் சென்றுள்ளனர். இவர்களின் காரானது பெரும் பதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் காரில் சென்றுள்ளது. அப்போது கார் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதானால் கார் தலைகுப்புற பள்ளத்தினுள் கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் காரில் சிக்கியவர்களை உடனடியாக […]