Categories
மாவட்ட செய்திகள்

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்…!!

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை கொன்று விடுவேன்… இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டிய சக அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து, மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்..  கோவை துடியலூரை அடுத்துள்ள  தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.. ஆட்டோ டிரைவரான இவர் ஆரம்பக் காலத்தில் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.. அதன்பின்னர் அக்கட்சியிலிருந்து விலகிய மதன் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார். இந்தநிலையில் தான் இந்து முன்னணியில் உறுப்பினராக இருக்கும் சக்தி என்பவர் அடிக்கடி மதனுக்கும், அவரது நண்பர்களுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் 4 கர்பிணிப் பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் உட்பட மொத்தம் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் தங்கி இருந்த வார்டு மூடப்பட்டுள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவனை மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 72 பேருக்கு கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் கோவை […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் இல்லாததால்….. இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் தாலி கட்டிய இன்ஜினியர்….!!

திருப்பூர் அருகே தமிழக கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இளஞ்ஜோடிகள் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு  ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து வரும் போதிலும், பல்வேறு தளர்வுகள் 5 ஆம் கட்ட  ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது. மீறி நடக்கும் பட்சத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விலைய ஏத்திட்டீங்களா? ”பரவாயில்லை கொடுங்க” ஆவலோடு குவியும் குடிமகன்கள்…!!

தமிழகத்தில் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூட்டமாக கூடி மது வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” கல்லூரி மாணவி தற்கொலை….. கோவையில் சோகம்…!!

கோவையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டம் தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் யூசப். இவர் நகை பட்டறை ஒன்றை நடித்து வருகிறார். இவரது மகள் நஸ்ரின்,  கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனாவை தடுப்பதற்காக  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்  பள்ளிகள், கல்லூரிகள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல நஸ்ரின்  விடுமுறை காலங்களில் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா…. கொசு…. 2 தொல்லையும் தாங்க முடியல…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரணம் : லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற தாசில்தார்… குவியும் பாராட்டுக்கள்!

கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அனைத்தும் ரத்து…. அப்ப எங்க பணம்….? பயணிகளுக்கு ரயில்வே பதில்….!!

கோயமுத்தூரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கோயம்புத்தூர் நகருக்குள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நேரத்தில் முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன அவர்களுக்கு கட்டணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போராட்டக்களத்தில் திருமணம்…… வருத்தமாக இருக்கிறது…… இளம்தம்பதியினர் பேட்டி….!!

கோவையில் போராட்டக்களத்தில் இரண்டும் தம்பதியினர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும் அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில்  நிறைவேற்றுமாறும் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த அப்துல் கலாம், ரேஷ்மா என்கின்ற இளம் தம்பதியினர் பெற்றோர்களின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அம்மா.. அப்பா இல்லைனா இப்படி பண்ணுவீங்களா….? சித்தப்பா மீது 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் புகார்…!!

கோவையில் சித்தப்பா மீது ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் திண்டுக்கல் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவரது தாய் இறந்துவிட தந்தையும் வேறு ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டு மாணவியை கை விட்டு சென்று விட்டார். இதையடுத்து அவரை அவரது சித்தி தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் காது வலி காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

கல்லூரி மாணவர்கள், ஐ.டி துறை ஊழியர்களை குறிவைத்து போதை மருந்துகள் விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த இருவாரங்களில் புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்த பலரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்கள் கொடுத்தத் தகவலின்பேரில் கேரளாவைச் சேர்ந்த சிலர், மயிலேறிபாளையம் […]

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

மகா சிவராத்திரி சிறப்பு விழா… ருத்ராட்சமும் சர்ப்ப சூத்திரமும் பிரசாதம்

சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் சிவராத்திரி இரவு இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் சிறந்த அளவில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ஈஷாவின் 26 ஆம் ஆண்டு சிவராத்திரி வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி 22ம் தேதி காலை 6 மணி வரை விழா ஆதியோகி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலர் தின சிறப்பு : நாய்களுக்கு திருமணம்

நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காத்திருக்கும் வேளையில் இந்து  முன்னணி அமைப்பினர் காதலர் தினத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை எதிர்க்கும் விதமாக கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆண் நாயும் மற்றொரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்காவை காதலித்த அண்ணன்…. கொலை செய்த தம்பி…

அக்காவை காதலித்த காரணத்தால் உறவினர் என்றும் பாராமல் கொலை செய்த தம்பி. கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக் குளம் சேர்ந்தவர் தினேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் மணிகண்டன். தினேஷ்குமார் மணிகண்டனுக்கு   அண்ணன் முறையில் வரும் வகையில் மணிகண்டனின் அக்காவும் தினேஷ்குமாரும்  இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மணிகண்டன் தினேஷ்குமார் இடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இருந்தும் தினேஷ்குமார் காதல் தொடர்ந்து உள்ளது இதனால் பலமுறை மணிகண்டன் எச்சரித்துள்ளான். பின்னரும் தொடர்ந்த காதலினால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி பிரச்சனை சமாதானத்திற்கு வந்த உறவினர்க்கு கத்திக்குத்து

கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஹரிணி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பிளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவில் சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு..சமூக வலைத்தளங்களில் வைரல்..!!

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு  எதிராக மணமக்களுடன் உறவினர்கள் பதாகைகளை ஏந்திய படி எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. புளியமுத்தூரில் இஸ்லாமியர் வீட்டு  திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் முகம்மதுகனி மற்றும் அபிரினா அவர்களின் குடியுரிமை கருத்து சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து பதாகைகளை ஏந்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல தேசிய மக்கள் பதிவுவேடு  சட்டங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கேரளாவில் கடந்த […]

Categories
கோயம்புத்தூர் சேலம் மாவட்ட செய்திகள்

எத்தனை நாள் திட்டம் டா டேய்…… ரூ1,00,00,000…. தங்க… வைர நகைகள்…. ஆம்னி பஸ்சில் அசால்ட் திருட்டு….!!

சேலம் அருகே  ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள்  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தனியார் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு தேர்வு வேண்டாம்….. கடப்பாரையுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மண்சட்டி, கடப்பாறையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் அதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டமானது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல கட்சிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 100 சவரன் 10 லட்சம் கொள்ளை

கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபர் ஆதம் ஷா என்பவரது வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம் ஷா கோவையில் சிங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம் ஷா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் படுக்கை அறையில் இருந்த பீரோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் – கோவை ஆட்சியர் ராஜாமணி..!!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தீவிர முன்னெச்சரிக்கை, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க  தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து திகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் ….!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகந்தை கண்டித்து திராவிட கழகத்தினர் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் அமைப்பினர், வழக்கறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோயம்புத்தூர் தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில், தந்தை பெரியார் திராவிடர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து DYFI அமைப்பினர் கண்டன பேரணி…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிக்குவானா சைக்கோ இளைஞன்… பரபரப்பான சி சி டி வி… காட்சி…!!!

கோயம்புத்தூரில் சைக்கோ இளைஞன்,  பெண்களின் ஆடைகளை திருடுவது,  படுக்கை அறைகளை பார்ப்பது போன்ற சைக்கோவின் தொடர் அட்டகாசத்தால் குடியிருப்புவாசிகள் கலக்கமடைந்துள்ளனர். அண்மையில் கோவை, துடியலூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் சைக்கோ நபர் ஒருவன்  படுக்கை அறை  ஜன்னலை குறிவைத்து பார்ப்பதாக   புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான  சி சி டிவி , காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு தணிவதற்குள், துடியலூரில் உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் பெண்களின் உள்ளாடைகள், காலணிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உள்ளாடை திருடி ….. ”சைக்கோ வெறிச்செயல்”….. பீதியில் பெண்கள் …!!

 பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடனால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை துடியலூர் மீனாட்சி கார்டன் குடியிருப்பில் 250 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் சமீபகாலமாக சுற்றி திரியும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை மட்டும் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த சைக்கோ திருடனால் இப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே நேரத்தில் பல பெண்களின் உள்ளாடைகளும், செருப்புகளும் காணாமல் போனது. […]

Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MPஆ இருந்தா என்ன ? தலைமை தாங்குவீங்களா ? கைது செய்து மாஸ் காட்டிய காவல்துறை ….!!

மத்திய அரசைக் கண்டித்து சி.ஐ.டி.யு, எ.ஐ.டி யு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் வேலையில்லா திண்டாடத்தைக் கண்டித்தும் சி.ஐ.டி.யு, எ.ஐ.டியு.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தலைமையில் நடைபெற்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புத்தாண்டில் விபத்து” 5 நாள் தீவிர சிகிச்சை….. மருத்துவர்கள் கைவிரிக்க…. உயிரிழந்த மாணவன்…!!

புத்தாண்டில் விபத்துக்குள்ளான பள்ளி மாணவன் 5 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த செங்கத்துறையில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் சூலூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியை சொல்ல கடந்த ஒன்றாம் தேதி சங்கர் பொன்ராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரஞ்சித். பின்னர் புத்தாண்டை சிறப்பிக்க சங்கரின் இருசக்கர வாகனத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குத்து சண்டை சொல்லி தாரேன்” 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. கல்லூரி மாணவன் கைது…!!

குத்துசண்டை பயிற்சி அளிப்பதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிபி. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே சமயத்தில் கோவைபுதூர் ராமநாதபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 16 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம்” ஒரே நாள்… ஒரே மாவட்டம்…. 2 பேர் கைது…. தொடரும் போலீஸ் வேட்டை…!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம்  செய்த குற்றத்திற்க்காக தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர், அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வோர், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கைது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுமுறை முடிவில் சோகம்….. சேற்றில் சிக்கிய மாணவன்….. பரிதாபமாக மரணம்…!!

கோவை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் அதே பகுதியில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அரவிந்தசாமி எட்டிமடை பகுதிக்கு அருகிலுள்ள மதுக்கரை அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விடுமுறை முழுவதையும் தனது நண்பர்களுடன் செலவழித்து வந்துள்ளார் அரவிந்தசாமி. அதன் ஒரு பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் தான் என்ற போலீஸ்…. மற்றொருவர் விந்து எப்படி? DNA ஆய்வில் அதிர்ச்சி …!!

கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் DNA சோதனையால் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிறுமி வன்கொடுமையில் புதிய திருப்பம்……!!

கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தயார் மனுதாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் அனாதையாக கொட்டப்பட்ட மருந்துகள் …!!

அரசு மருத்துவமனைகளின் மருந்துகள் குளத்தின் அருகில் கொட்டிக்கிடந்தன . கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் சாலையோரமாக கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜமீன் ஊத்துக்குளி, கிருஷ்ணா குளத்தின் அருகே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மருந்துகள் சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்தன. காலாவதி  தேதி முடிவடையாத அந்த மருந்துகள் குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருந்துகளை எடுத்துச் சென்ற நிலையில் ,அவற்றை அங்கு கொண்டுவந்து கொட்டியது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

12வயது சிறுமியை சீரழித்த முதியவர்… சரியான தண்டனை வழங்கிய மகளிர் கோர்ட்..!!

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய  55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை  மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை  செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த  நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்….!!

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொடூர கொலை” உயிரை பறித்த வாட்சப் வதந்தி……… கோவையில் பரபரப்பு…..!!

கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. வாட்ஸாப்ப் வதந்தி : சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் …வழக்கறிஞர் கைது …!!

கோவையில் 14வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.   உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் தமிழகம் கோவை மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற வழக்கறிஞர் ஆர்.எஸ் புறத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவ ,மாணவியருக்கு சிறப்பு வகுப்பாக ஸ்போக்கன் இங்கிலீஸ் பாடம் இலவசமாக நடத்தி வந்துள்ளார் .இந்நிலையில் அங்கு  பாடம் பயில வந்த சிறுமியிடம் அவர் பாலியல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

700 கிலோ கிராம் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக்…..!!

பொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ உலர் பழங்களைக் கொண்டு, 700 கிலோ கிராம் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் 500 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த பழங்களான திராட்சை, முந்திரி, பிஸ்தா, பாதாம், அத்தி உள்ளிட்டவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் வெளிநாட்டு மதுபானங்களைக் கலந்து பிரத்யேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இந்தப் பணியை பொள்ளாச்சி வருவாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிவேகம்” தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் பலி……. ஓட்டுநர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யூடியூபில் படம் காட்டி….. ”மாணவிகளுக்கு ஆபாச தூண்டல்”…… பள்ளியில் நடந்த அசிங்கம் ..!!

தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் ஒருவர் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையின் ஐந்தாவது வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மரிய ஆண்டனி என்பவர் கல்வி தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

Breaking : ”ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு” கோவையில் சோகம் …!!

கோவை ராவூத்தர் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் ஆழப்புழா – சென்னை விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று அதிகாலை கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோவை இருகூர் அருகேயுள்ள ராவுத்தர் பாலத்தின் மீது தண்டவளத்தில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது ஆழப்புழாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”அதிமுகவுக்கு வந்த சோதனை” பேனரை போல மீண்டும் ஒரு விபத்து …!!

அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று காலை அனுராதா வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் செல்லும்போது, அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத அனுராதா, உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் மாவோயிஸ்ட் தீபக் கைது….!!

மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான தீபக்கை காயமடைந்த நிலையில், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். தமிழ்நாடு – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினரும்; கேரள சிறப்பு அதிரடிப் படை காவல் துறையினரும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அட்டப்பாடி வனப்பகுதியில் கேரள மாநில சிறப்பு அதிரடிப் படையினர், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மணிவாசகம், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லத்தி வீச்சு….. 3 பேர் படுகாயம்…… 2 வாரத்தில் அறிக்கை….. மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் மீது காவல் ஆய்வாளர் லத்தியை வீசிய சம்பவம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சங்கம்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சுந்தரா புரத்தைச் சேர்ந்த 3 பேர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது கோட்டூர் காவல் உதவி […]

Categories
மாநில செய்திகள்

சாவுடா ..!! உன்னை சும்மா விட கூடாது…. தூக்கை உறுதி செய்த உச்சநீதிமன்றம் ….!!

கோவையில் சிறுமியை கடத்தி கொன்ற வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம்  தமிழ்நாட்டு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது என்று சொல்ல வேண்டும். ஜவுளி கடை அதிபரின் 11 வயது மகள் முஸ்கான்னும் , எட்டு வயது மகன் ரித்திக்_கும்  கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதில் 11 வயது சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.இவர்களின் உடல்  பொள்ளாச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது.இருந்த கொலை வழக்கில் வாடகை கார் ஓட்டுனர் மோகன்ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

Breaking : கோவை சிறுமி பாலியல் வழக்கு தூக்கு உறுதி …..!!

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம்  தமிழ்நாட்டு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது என்று சொல்ல வேண்டும். ஜவுளி கடை அதிபரின் 11 வயது மகளும் எட்டு வயது மகனும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் , சென்னை உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் என்று அடுத்தடுத்து குற்றவாளிகளுக்கான மரண […]

Categories

Tech |