பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். யோகா பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். அவரது வயது 99 ஆகும். முதுமையடைந்த நிலையிலும் 50 ஆசனங்களுக்கு மேல் அசால்ட்டாக செய்யக்கூடியவர் நானம்மாள். அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. நானம்மாளின் மாணவர்கள் பல்வேறு நாடுகளில் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். […]
Tag: Coimbatore
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ விசாரணையை பெண் மூத்த DIG கண்காணிக்க வேண்டும் , பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று 20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக வினித் கோத்தாரி மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு […]
கோயம்பத்தூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு […]
கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன். படித்து முடித்ததும் என்னால் அந்தப் […]
கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து […]
நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் , இலைகளின் விலை சராசரியாக 50 சதவீதம் முதல் 100% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விதவிதமான தோரணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் […]
தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் எப்படி தாஜ்மஹால் கட்டினாரோ அதே போல கோவையில் உள்ள சிங்காநல்லூரில் மனைவியின் நினைவாக அனைவருக்கு உணவு அளித்து வருகின்றார். கோவை – திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் சாப்பிட சென்றால் உங்களுக்கு தெரியும்.சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவர் தான் இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் . தன்னுடைய மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இந்த கேண்டீனை நடத்தி வருகிறார். இங்கு சாப்பிட சென்றால் ஒரு நபருக்கு ரூபாய் […]
கோவையில் மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்ததால் அதிர்ச்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் இரும்பு கரும்புக்கடை பகுதியையைச் சேர்ந்தவர் இன்று காலை பல் வலி, மற்றும் பல்வீக்கம் இருப்பதாக தெரிவித்து கரும்பு கடையில் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்பில் இருக்கக்கூடிய ஒரு மருத்து கடையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி வந்துள்ளார். அப்போது அந்த மாத்திரையை வீட்டுக்குச் சென்று பிரித்து பார்த்தபோது அந்த மாத்திரையில் கம்பி இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் […]
கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று வர்ணித்து அத்துமீறிய காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த வன்னியன் கோவில் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிகுமார். இவரது மனைவி சரண்யா செவ்வாய்க்கிழமை மதியம் கீழநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மார்க் கடை அருகே இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து […]
பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்சாகத்துடன் முதல் சம்பா நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1 மாதங்களாக மழையானது பரவலாக பொலிந்து வந்தது. அந்தவகையில் ஆனைமலை சுற்றுவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆழியார் அணையில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, முதல் சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் வயல்வெளிகளில் […]
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 6 பயங்கரவாதிகள் […]
கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து […]
கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை […]
திருமண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஸ்ருதியிடம் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்னும் திரைக்கு வராத ”ஆடி போனா ஆவணி” படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி சமூக வலைதளத்தின் அவருக்கு மணமகன் தேடுவதாக போட்டோவை பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். இதை கண்ட பலரும் அவரை தொடர்பு கொண்டு நெருங்கி பேசியுள்ளனர். அப்போது தண்ணனிடம் நெருங்கி பேசுபவர்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதுடன் , பல்வேறு காரணங்களை சொல்லி பண மோசடி செய்துள்ளார். இப்படி […]
மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும் போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது […]
வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் வருமானவரி சோதனை நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் கடைவீதி செயல்படும் சின்னஅண்ணன் நகைக்கடை மற்றும் கணபதி ஜுவல் சிட்டி ஆகிய நகைக்கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட பிரபல நகைக் கடைகள் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்கள் நடந்த இந்த சோதனை 8 […]
A1 திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக A1 திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தணர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி நிர்வாகி துர்கா பேசுகையில்,A1 படத்தில் […]
பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு, […]
இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம் அடுத்துள்ள இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பெரும் சேதம் தவிரிக்கப்பட்டுள்ளது. தரையில் விழுந்த விமானத்தின் 1200 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதால் தரையில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. சம்பவ […]
தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் திமுக சார்பில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது . கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது. நிலவி வரும் இந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் இடதுசாரி இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய கோரியும் தண்ணீர் […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது. இதையடுத்து கோவை உக்கடம், […]
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்த தீடிர் சோதனையால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]
போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]
பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு […]
சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் […]
வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனையடுத்து பணப்பட்டுவாடா நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் […]
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 நாடாளுமன்ற தொகுதியில் ஓன்று கோவை நாடாளுமன்ற தொகுதி. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடராஜனும் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். மேலும் […]
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C கணித துறையில் 2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார். […]
கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]
பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் […]
பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த மாதம் பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் தமிழகத்தையே உலுக்கியது.சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து , ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் மக்களையே கதிகலங்க செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த வழக்கை CBCID […]
கோவை சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த 1_ஆம் வகுப்பை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் […]
கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]