காட்டி யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுடி எஸ்டேட் பூஞ்சோலை பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் இருக்கும் டீக்கடைக்குள் புகுந்தது. இதனை அடுத்து யானைகள் அங்கிருந்த பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி […]
Tag: Coimbatore
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரிசல் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிராம் பாரிக்(38) என்பது தெரியவந்தது. இவர் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கிராம் பாரிக்கை கைது செய்தனர். மேலும் […]
புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் முத்துக்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு காவியா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது காவியா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் […]
மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை 67-வது வார்டு ராம்நகர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தனக்கு முன்பு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து […]
தற்கொலை செய்து கொண்ட மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் வள்ளி நகரில் சுப்பிரமணியம்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற தாய் இருந்துள்ளார். நேற்று முன் தினம் சுப்ரமணியத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்துடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீதி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தனூரில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கவியரசு(16), தமிழரசு(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசு 12-ஆம் வகுப்பும், தமிழரசு 10-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்த தனது தம்பியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இதனை […]
வீட்டின் மேற்கூரையை உடைத்து குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அரிய வகை குரங்கினமான சிங்கவால் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று காலை ரொட்டிக்கடை பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கவால் குரங்குகள் நுழைந்தது. இந்த குரங்குகள் கட்டிட தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவரது வீட்டு மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை தின்று […]
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் தந்தை உடல் நல குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய 42 வயது நண்பரான அபுதாகிர் என்பவருக்கும் சிறுமிகளின் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபுதாகிர் சிறுமிகளின் வீட்டில் தங்க தொடங்கினார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அபுதாகிர் […]
பண மோசடி செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் காவலாளியாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சில வாலிபர்கள் அந்த காவலாளியிடம் சென்று சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த காவலாளி இதில் உள்ள பெண்கள் யாரும் இங்கு குடியிருக்கவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் குணசேகரன் என்பவரிடம் அந்த வழியாகத்தானே செல்கிறீர்கள் என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் குணசேகரன் […]
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளியான சூர்யா(22) என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஆசிரியர் காலணியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். […]
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபர் தனது நண்பரை பார்ப்பதற்காக வேடப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் வாலிபரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வாலிபர் சரி என்று கூறி அந்த நபருடன் சென்றுள்ளார். […]
வன ஊழியரை குட்டி யானை காலால் மிதித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம் கிராமத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தது. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் குட்டி யானை மட்டும் வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பிளிறியபடி அங்கும் இங்கும் ஓடியது. இதனை பார்த்த வனத்துறையினர் […]
ஆற்றில் மூழ்கி தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் மன்சூர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மன்சூர் வெளிநாட்டிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மன்சூர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் சோலையாற்றில் […]
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் பாஷா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பாஷாவின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பெண்ணை தாக்கிய 2-வது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் முத்துலட்சுமி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக முத்துலட்சுமியின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவரை முத்துலட்சுமி 2-தாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை […]
சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையத்தில் மனோஜ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தனது பெண் தோழியான ஆர்த்தி(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது […]
ஆம்புலன்சில் வைத்து பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியில் சாகுல் பாசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாய்ரா பேகம்(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பேகத்திற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சென்ற போது திடீரென அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் மருத்துவ உதவியாளர் […]
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 65 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் மூதாட்டி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர் வேட்டியால் மூதாட்டியின் முகத்தை மூடியுள்ளார். பின்னர் அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி […]
சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கருப்பண்ணன் சந்திப்பகுதியில் பிரகாஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷூக்கு அதே பகுதியில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரைப் பார்க்கச் சென்றபோது அந்த வாலிபரின் 17வயது தங்கையுடன் பிரகாஷ் பேசி வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத […]
ஐ.டி நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் சக்கரை தங்கம்(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் கண்ணன்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ. டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக கார்த்திக்கின் மனைவி அவரை […]
கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பிருந்தாவன் நகரில் ராமசிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவை கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசிவானி நேற்று மதியம் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். இவர் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது எதிரே வேகமாக […]
மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சிங்கராய ஓடையில் வசிக்கும் முகமது சாதிக் இப்ராஹிம்(34) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி […]
கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் எகியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் எகியா, அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேர் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஊட்டி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பர்லியாறு- கல்லாறு […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுசல்யா(25) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தங்களது மகளை அனுப்பி வைத்தனர். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கார்த்திக்கிடம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.அதன்படி கார்த்திக் கவுசல்யாவை அழைத்துவந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கோவை அவிநாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் வளைவில் வேகமாக திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அவினாசி […]
கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் பெயிண்டரான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வினோத்குமாருக்கும், அவரது நண்பரின் மனைவியான 33 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் வினோத்குமார் அங்கு சென்று அவரது மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த […]
தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து நாசமானது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகரகளந்தை பிரிவு அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தென்னை நார் முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி […]
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கவின்குமார்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் அகிலன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மதன்குமார்(27) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் மதன் குமாரின் மனைவி கோயம்புத்தூர் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். இதனால் வாரத்திற்கு ஒருமுறை மதன்குமார் தனது மனைவியை பார்த்துவிட்டு […]
சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.என்.புதூர் நேதாஜி வீதியில் செல்வகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(14) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்து கொண்டிருந்த தாரணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் தம்பதியினர் வேலைக்கு […]
சூறாவளிக்காற்றில் வீடுகள் மீது மரம் விழுந்ததால் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை பல இடங்களில் மழை பெய்ததால் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பன்னிமடை செல்வவிநாயகர் நகர் பகுதியில் இருக்கும் புளியமரம் சூறாவளி காற்றில் சாய்ந்து அங்கிருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரன், விமலா, ரங்கம்மாள் ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தினேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் காரை சாலை ஓரமாக நிறுத்தினார். அதன் பிறகு ஐந்து பேரும் வேகமாக […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் தனது நண்பர்களுடன் பட்டணத்தில் இருக்கும் கல்குவாரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்ததும் சிறுவர்கள் சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடசித்தூர் இந்திரா நகரில் ஜோதி ராஜ் என்பவர் வசித்துவருகிறார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிராஜ் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஆர்த்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அய்யாமனைப்பிரிவு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு அருகில் நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்ல பயன்படும் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது எந்திரத்துடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநரான விஜி, ஆப்பரேட்டர் வேலு ஆகியோர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூர் காளப்பகவுண்டர் தோட்டத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவீன்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி குடிப்பழக்கம் உள்ள உனக்கு யார் பெண் தருவார்கள் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் அப்பகுதியில் இருக்கும் […]
உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செல்லும் வழியில் உயர் மின் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் விவசாயி ஒருவர் வேகமாக ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]
பார் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அம்பிகா நகரில் இருக்கும் டாஸ்மாக் பாரில் விக்னேஸ்வரன் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளக்கிணறு பகுதியில் வசிக்கும் உதயகுமார், பிரேனேஷ் அகிய இருவரும் பாருக்கு மது குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வாலிபர்கள் விக்னேஸ்வரனை அழைத்து சில உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றனர். இதனால் விக்னேஸ்வரன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளிகவுண்டம்பாளையத்தில் கூலி தொழிலாளியான துரைபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட துரைபாண்டி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைபாண்டி தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி மலைப்பகுதியில் கூலி தொழிலாளியான சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை சரஸ்வதி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ராஜேஷ் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக செல்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து சரஸ்வதி ராஜேஷின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜேஷ் குடிபோதையில் சரஸ்வதியின் வீட்டிற்கு […]
தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் செல்வராஜ்-கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தகுமார் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த நந்தகுமாரை அருகில் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பணப்பட்டி கிழக்கால தோட்டம் பகுதியில் விவசாயியான அகிலப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் கல்லாங்காடு புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசிக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசிக் தனது நண்பரான பிரித்வி, உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா ஆகியோருடன் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பொன்னுசாமி மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களது மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். […]
ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு உடுமலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் தனியார் ஆம்புலன்சில் குழந்தை, […]
பேருந்து ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து அதிக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. இதனை அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநரும், கண்டக்டரும் கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இருவரும் இணைந்து பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது […]
சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு கண்ணப்பன் நகரில் கூலி தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டனம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும், ஈஸ்வரன் அர்ஜுனன் என்ற மகன்களும் இருந்துள்ளனர். இதில் ஈஸ்வரன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், அர்ஜுனன் 6-ஆம் வகுப்பு படிக்கும் வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது தந்தை செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூர் ஆல்பா நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமிளா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரமிளா வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க […]