மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]
Tag: Coimbatore
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூரில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மீனா தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மீனா காவல் நிலையத்தில் புகார் […]
மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி […]
காட்டு யானை தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பிரிவு பவானிசாகர் அணை பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்த சில வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஓட்டுநரான நவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது. […]
வனப்பகுதியில் யானை இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை காலம் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் பில்லூர் அணை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். […]
மொபட்டை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சர்பத் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தனது கடைக்கு அருகில் மொபட்டை நிறுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் காணாமல் போனதை கண்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 29-ஆம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாலிங்கபுரத்தில் சேர்ந்த ஓட்டுநரான சிவக்குமார் பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு சென்ற போது அவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு […]
இளம்பெண்ணிடம் இருந்து நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரத்தில் அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அணிதாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்த போது அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்துடன் ஒரு செய்தி குறிப்பு இருந்துள்ளது. அதில் தனியார் […]
ஹோட்டலில் தகராறு செய்து பொருட்களை உடைத்த நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.என்.ஜி புதூர் பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் மதுபோதையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 520 ரூபாய்க்கு சாப்பிட்ட பிரதீப் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர் மீதமுள்ள 20 ரூபாய் பணம் எங்கே என கேட்டுள்ளார். இதற்குமேல் தன்னிடம் பணம் இல்லை என பிரதீப் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-உடுமலை ரோடு வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாக்கினாம்பட்டியில் இருக்கும் பி.ஏ.பி அலுவலகம் அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அந்த கார் இதுவரை அகற்றப்படாமல் சாலையோரத்தில் கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அது குறுகிய சாலை என்பதால் […]
ஓரினசேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாரணி நகரில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான கங்காதரன் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செயலியில் உறுப்பினராக இருக்கும் வாலிபர் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டு […]
எரிந்த நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் குளம் வெள்ளானைப்பட்டி காட்டுப்பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் ஒரு ஆண் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வனப்பகுதியில் […]
கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி கக்கன் வீதியில் கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாரிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் மோகன்ராஜ் இல்லாத நேரத்தில் விஜயகுமாரி அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த மோகன்ராஜ் தனது மனைவியை […]
காதலனுடன் பேச முடியாததால் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகளான ஸ்வேதா இந்த பயிற்சி மையத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மைய விடுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த […]
அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலமநல்லூரில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் அழுகிய நிலையில் ஆணின் தலையும், உடல் தரையிலும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த […]
விவசாயியை காரில் கடத்தி சென்று பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் விவசாயியான அப்துல் ஹக்கீம் என்பவர் வசித்துவருகிறார். இவரது தோட்டத்தில் ராசுகுட்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராசுகுட்டி தனது நண்பரான அஜய் பிரகாஷ், கவின் மற்றும் சூரிய ஆகியோருடன் இணைந்து அப்துலை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அப்துல்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ராசுக்குட்டி தோட்டத்தில் தேங்காய் திருடி செல்லும் நபர்கள் யார் […]
அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மோதூர் பெத்திகுட்டை காப்புக்காடு மூலையூர் சரக வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அழுகிய நிலையில் பெண் யார் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் […]
அரசு பள்ளியில் திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கலைமணி என்பவர் கணினி இருந்த அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு 55 இன்ச் எல்.இ.டி டிவி, 2 புரஜெக்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே நின்று மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் தங்கும் விடுதியில் மர்ம அவர்களின் நடமாட்டம் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என […]
அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு கற்களை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் கனிமவளம், புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதி இல்லாமல் கற்களை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் லாரி மற்றும் அதன் ஓட்டுநரை ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
வனப்பகுதிக்குள் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்ற பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரா விறகு எடுப்பதற்காக ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியுமாகியும் சந்திரா திரும்பி வராததால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்து உள்ளனர். அப்போது இருள் சூழ்ந்து விட்டதால் வனத்துறையினர் தேடும் பணியை கைவிட்டு […]
விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற 11 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த 2-ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்துவிட்டான். இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவை ரோடு, மெயின் ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் […]
செல்லமாக வளர்க்கும் நாய்க்கு விவசாயியின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான்சாபுதூரில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஹரசுதன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் டாபு என்ற பொமேரியன் வகை நாயை வளர்த்து வருகின்றனர். இந்த நாய் தற்போது கர்ப்பமாக இருக்கிறது. இந்நிலையில் சிவகுமாரின் குடும்பத்தினர் நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் திருநங்கைகள் கோலம், பேச்சு, நடனம், பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 135 திருநங்கைகளுக்கு மாநில அடையாள […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வருண் என்பவருடன் பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் வருண் அந்த […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன்குன்று பகுதியில் அனித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அனித் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதன்பிறகு அனித் குமார் சிறுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி 7-வது வீதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் கண்ணன் மற்றும் நந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் […]
கணவர் தனது மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பொன்னுதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன்குமார், அருண்குமார் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணேசனுக்கும், பொண்ணுதாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 வாரமாக கணேசன் சரியாக வேலைக்கு […]
பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் வால்பாறை பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வரவில்லை. இதனையடுத்து அருகில் இருக்கும் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்று மாலையில் நடந்தே வீடு திரும்பியுள்ளனர். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி ஆட்டோ ஓட்டுநரான முகமது தாரிக் என்பவருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் முகமது தாரிக் அங்கு சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]
சப்-கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மொபட்டில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக ஒரு குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பெண் […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு […]
கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாலம் ஆசாத் நகரில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த 2 பித்தளை தட்டு, 2 குத்து விளக்கு, 2 தொங்கு விளக்கு, […]
அழுகிய நிலையில் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்டோன்மோர் எஸ்டேட் 21-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தை புலியின் உடலை கைப்பற்றி வனத்துறையின் மனித-வன விலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கால்நடை மருத்துவர் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி காந்திநகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த பாலாஜி தொழில் தொடங்குவதற்காக ராஜேஸ்வரியிடம் 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு உனக்கு ஜாதகப்படி நேரம் சரி இல்லை எனவும், 10 நாட்கள் […]
காட்டு யானை தாக்கியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராஜ்குமார், கருப்புசாமி ஆகியோருடன் கடந்த 21-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களா குழி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே இருக்கும் தனியார் எஸ்டேட்டில் இருந்து 3 பேரும் திருட்டுத்தனமாக சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தனர். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி சுற்று தூம்புபள்ளம் வனப்பகுதி வழியாக […]
12-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தொழிலாளியான கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த மகளை கல்பனா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய […]
கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு சுவரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் வசிக்கும் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை அளவீடு செய்தபோது ஆக்கிரமித்து தனிநபர் சுவர் கட்டியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பொள்ளாச்சி […]
ஐ.டி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பாரதிராஜா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த இளம்பெண் பாரதிராஜாவிடம் சரியாக பேசவில்லை. இதற்கிடையில் ஆன்லைன் மூலம் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து பாரதிராஜா 50 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் […]
தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்காளிபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சாந்தி செங்காளிபாளையத்தில் இருக்கும் கண்ணனின் சொந்த வீட்டை விற்று பெற்றோருடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை […]
பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை சுங்கத்திலிருந்து காக்காகொத்தி பாறை, வெப்பரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்கின்றனர். இந்த பாலத்தின் கரையோரம் குடிநீர் குழாய்கள் மற்றும் தனியார் தோட்டங்களுக்கு செல்லும் குழாய்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். […]
சிகிச்சை பலனின்றி உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முள்ளங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் 10 வயது மதிக்கத்தக்க காட்டு யானை வாயில் காயத்துடன் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு படுத்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அவுட்டுகாய் காரணமாக காயம் ஏற்பட்டு […]
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் புது காலனியில் கட்டிட தொழிலாளியான திவாகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். இந்நிலையில் குடிபோதையில் திவாகர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அப்போது திவாகர் அந்த பெண்ணின் […]
வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகியான நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதன்பிறகு நவீன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கோவில் முன் நின்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இரவு நேரத்தில் கோவில் முன்பு நின்று என்ன […]
டாக்டர் வீட்டிற்குள் புகுந்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையின் டீனாக இருக்கிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் […]
சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி ரோடு திருவள்ளுவர் வீதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் மேஸ்திரி ஆன கருப்பசாமி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாலோ பிளாக் கல் மூலம் சுவர் அமைக்கும் பணியில் சின்னதம்பி, ஜோதி, பவித்ரா, முல்லை ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதன் அருகில் தொட்டி கட்ட 4 அடி […]
காயங்களுடன் விழுந்து கிடந்த காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முள்ளியங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் 10 வயதுடைய பெண் யானை காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவ குழுவினர் உதவியோடு அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, உணவு தேடி காட்டுயானை தோட்டத்திற்கு சென்றபோது நாட்டு வெடிகுண்டு […]
திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. ஆனால் மழைநீர் தாழ்வான சாலைகளில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த மழை அனைவரையும் மகிழ்ச்சியடைய […]