மளிகை கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மதனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முரளியின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]
Tag: Coimbatore
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 13 வயது சிறுமி தனது தாயாருடன் பயணித்துள்ளார். இந்த ரயில் சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது கோயம்புத்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அச்சத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து சகபயணிகள் பார்த்திபனை பிடித்து ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது […]
வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில் 9 பக்தர்கள் சண்முக நதியில் இருந்து பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்த பக்தர்கள் நால் ரோடு சந்திப்பு, புது தாராபுரம் ரோடு, திரு ஆவினன்குடி போன்ற […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
லாரியை மீட்க முயற்சி செய்தபோது பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மீட்பு வாகன ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை அப்துல் ரசாக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நடுவட்டம் அருகே டி.ஆர்.பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பிறகு லாரி சாலையோர […]
சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நடுபுணி வழியாக கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடுபுணி ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் அந்த நபர் காவல்துறையினர் நிற்பதை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காவல்துறையினர் மொபட்டில் […]
பேரூர் பேரூராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 7 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மருதமலை தேவஸ்தான பள்ளியிலும் தொடங்கியுள்ளது. இதில் 15 வார்டுகளை கொண்ட பேரூர் பேரூராட்சியில் 12 இடங்களில் தி.மு.க-வும், 1 இடத்தில் காங்கிரஸும் ஆக மொத்தம் 13 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் […]
பொள்ளாச்சி நகராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் எம்.ஏ பட்டதாரியான நர்மதா என்ற இளம்பெண் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு அகாடமியில் ஐ.ஏ.எஸ் படிப்பில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வருகிறார். இதே வார்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் 611 வாக்குகள் பெற்று நர்மதா வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி […]
சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வாடகைக்கு வீடு எடுத்து சுரேஷ் சிறுமியுடன் […]
காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 7 காட்டு யானைகள் இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அதன்பின் ரேஷன் அரிசியை தின்றும், தூக்கி வீசியும் யானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]
மகன் இறந்த துக்கத்தில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷியாம் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யராஜ் மற்றும் சரண்யா ஆகிய […]
தெரு நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதிக்குள் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மான் ஒன்று வழி தவறி கருமத்தம்பட்டி வினோபா நகர் பகுதிக்குள் நுழைந்து விட்டது. அப்போது தெருநாய்கள் ஒன்று சேர்ந்து மானை துரத்தி கடித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி காயமடைந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து நீர் ஆடி என்ற மலை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பேருந்தை வழிமறித்தது. இதனால் பேருந்தின் ஓட்டுனர் அச்சத்தில் வாகனத்தை […]
மர்மமான முறையில் இளம்பெண் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் கனகரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயாகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாகுமாரியை பிரதீப் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் பாண்டியராஜன் என்ற மகன் உள்ளார். திருமணமான ஒரு வருடத்திலேயே பிரதீப் விஜயாகுமாரியைவிட்டு பிரிந்து சென்றார். இதனால் வாழ்க்கையை வெறுத்த விஜயாகுமாரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று பிச்சை […]
மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கண்ணனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கண்ணனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 10 ஆயிரம் ரூபாய் […]
பஞ்சு வியாபாரியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பஞ்சு வியாபாரியான ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஓட்டு போடுவதற்காக அருகில் இருக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு ஈஸ்வரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க […]
குடத்திற்குள் தலை சிக்கியதால் சிரமப்பட்ட நாயை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் உடைந்த நிலையில் இருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் உள்ளதா என்று பார்த்தபோது தெரு நாயின் தலை உள்ளே உள்ளே சிக்கிவிட்டது. இதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் நாய் குறைத்துக்கொண்டே அங்குமிங்கும் சென்று சுவற்றில் மோதியுள்ளது. இதனைப் பார்த்து பொதுமக்கள் பிளாஸ்டிக் குடத்தை லாவகமாக வெட்டியுள்ளனர். அதன் பிறகு நாயின் […]
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேங்காய் வியாபாரியான பரமேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரியான பரமேஸ்வரிக்கும் அப்பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் தட்டிக்கேட்க சென்றபோது அகல்யாவின் கணவரான தமிழ்ச்செல்வன், உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் இணைந்து பரமேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் […]
தேர்தல் பணிக்கு சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் லாரி டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தமிழ்ச்செல்வன் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் இறக்கி வைத்துவிட்டு தமிழ்ச்செல்வன் நேற்று அதிகாலை உடுமலை நோக்கி புறப்பட்டுள்ளார். அவருடன் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் இருந்துள்ளார். […]
5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்காளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜா மில் ரோட்டில் இருக்கும் புனித லூர்து மாதா பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால் மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிலர் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிப்பதற்காக […]
காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிறுவன முதலாளி உள்பட 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரத்தினவேல் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். அதன்பின் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ரத்தினவேல் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் நிறுவன அதிகாரி ஜான் ஆகியோரை […]
ஆம்புலன்ஸை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக புறப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் லங்கா கார்னர் பாலத்தை கடந்து குட்செட் ரோட்டில் வேகமாக திரும்ப முயன்றபோது போக்குவரத்து போலீசார் நோயாளிகளை மீட்க செல்வதாக நினைத்து நோ என்ட்ரி பகுதியில் அனுமதித்தார். இந்நிலையில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கணவாய் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்ற […]
தொழிலாளியை உறவினர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிவகுமார் தனது உறவினரான கோபிநாத் என்பவருடன் அமர்ந்து மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபிநாத்தின் தாயாரை சிவகுமார் அவதூறாக பேசியுள்ளார். இதனை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் சிவகுமாரின் வீட்டிற்கு சென்ற கோபிநாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை […]
பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் 27 வயதுடைய பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்க்கும் குமார் என்பவருக்கும், இந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். […]
கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் பகுதியில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுடன் பிரசாத்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மறுவீட்டு அழைப்புக்காக பிரசாத், சுவாதி, பிரசாத்தின் தந்தை சவுடையன், தாய் மஞ்சுளா ஆகிய 4 பேரும் ஒரே […]
பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மெய்யப்பன்-மலர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலருக்கு விநாயக் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு மலர் குளிப்பதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தஸபோது குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலர் தனது குழந்தையை […]
அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர் வயது முதிர்வு காரணமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருப்பராயன் பாளையம் பகுதியில் மாரப்ப கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1916-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி பிறந்துள்ளார். இவருக்கு 1 மகனும், 3 மகள்களும் இருக்கின்றனர். தற்போது இவருக்கு 105 வயதாகிறது. இந்நிலையில் மாரப்ப கவுண்டர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து […]
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாதம் பட்டியிலிருந்து சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் நோக்கி டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுரிபாளையம் கவுண்டர் வீதிப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பிரபாகரன், இசக்கிமுத்து, கலைவாணன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயியான மாரிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தங்கமுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மாரிதுரையை அருகில் […]
குடிபோதையில் தென்னை நார் மில்லுக்கு தீ வைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னை நார் மில் உள்ளது. இந்நிலையில் மில்லில் இருந்த தென்னை நார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]
மருமகன் திட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சத்யபிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியரின் 6 வயதுடைய மகன் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது டிவி பார்ப்பதால் சரியாக படிப்பதில்லை எனக்கூறி தமிழ்ச்செல்வன் சிறுவனை திட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே […]
4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது 15 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளான். அதன்பின் சிறுவன் அந்த சிறுமியை நைசாக பேசி அவனது வீட்டிற்கு […]
தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் பார்த்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் ஜான் பாஸ்கோ சினிமா துறையில் எடிட்டராக இருக்கிறார். இந்நிலையில் பார்த்தா நரம்பு சம்பந்தப்பட்ட நோயாலும், மனோன்மணி மார்பக புற்று நோயாலும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதால் செலவு […]
பூச்சிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்து பெண் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சந்திரமோகனின் மனைவி செல்வராணி என்பவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கடைக்குள் சென்று செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி சத்தம் போட்டதால் […]
3 வீடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குத்து பாறை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பார்வதியம்மாள் என்பவரின் வீட்டு மேல் கூரையில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதுகுறித்து […]
மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் வருவாய்த்துறை அலுவலர்கள் மட்டுமின்றி அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவது, கூகுள் மீட் என்ற பெயரில் நாகரீகமற்ற வார்த்தைகளை பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவது, சுதந்திர போராட்ட […]
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலி தொழிலாளியான மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வாடகைக்கு வீடு எடுத்து மகேஷ் […]
மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மதனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மதனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20 ஆயிரம் ரூபாய் […]
காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் நல்ல னகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. அதன்பிறகு காட்டு யானைகள் ரேஷன் அரிசியை எடுத்து தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. இந்த காட்டு யானைகள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் […]
காதலி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணகுமார் அந்த இளம் பெண்ணும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சோமசுந்தரம் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் மற்றும் ஸமாணிக்கம் ஆகிய ஊழியர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குவாரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]
வனத்துறையினர் அளித்த சிகிச்சை பலனின்றி காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஆனந்த் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திடீரென மயங்கி விழுந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]
நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மகாலிங்கமும், செல்வராஜும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் செல்வராஜ் உருட்டுக்கட்டையால் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
மனைவியின் வளைகாப்பு அன்று கணவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிரியா என்ற பெண்ணுடன் ராகுலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தரைமட்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தோட்டத்திற்கு பாய்ச்சுவதற்காக ராகுல் மோட்டார் சுவிட்சை போட முயன்றுள்ளார். அப்போது ராகுல் எதிர்பாராதவிதமாக கால் […]
வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாய்காலில் உள்ள சட்டர் அருகில் கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக […]
புட்புதருக்குள் இருந்து கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அதே பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த 5 வயது சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அந்த 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]
நண்பராக பழகிய வாலிபரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை துப்பாக்கி முனையில் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம்பட்டி கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் சென்னையை சேர்ந்த ஹரி என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் ஹரியின் ஆலோசனைப்படி 20 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார்சைக்கிளை வாங்க சுரேஷ்குமார் முடிவெடுத்தார். இதனால் தனது நண்பரான சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக சுரேஷ்குமார் கவரைபேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். […]