காட்டு யானைகள் கோவிலில் உள்ள சிலைகளை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் காட்டுயானைகள் டேன்டீ பணிமனை கதவு ஜன்னலை உடைத்து நாசப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனைதொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த காட்டு […]
Tag: Coimbatore
சாலையோரம் போடப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பூங்கா முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம். தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் கடைகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை மூலம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர். இந்நிலையில் பூங்கா முன்பு இருக்கும் சாலையோர கடைகளால் ஏலம் எடுக்கும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற […]
குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியிலிருந்து குனியமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளுக்கு குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோவை பொள்ளாச்சி சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய […]
தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லிகவுண்டன் பாளையம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பிரியாவிற்கு சற்று மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பிரியாவினால் அக்கம்பக்கத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் மகளுக்கு திருமணம் ஆகாததால் தனக்கு பிறகு பிரியாவை யார் கவனித்து கொள்வார்கள் என நினைத்து கலா […]
மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக லாரி டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் லாரி டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது 10 வயதுடைய மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாயார் இது குறித்து கேட்டபோது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளை பரமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பரமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதன்பின் ஜாமீனில் […]
குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேகரமாகும் 1000 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் அங்கு ஈக்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெள்ளலூர் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்கான நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது பனிப்பொழிவு ஆகியவை […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்தி பார்க் பகுதியில் மெக்கானிக்கான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தொட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த […]
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை 6 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் பட்டுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சசிகலாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வினோத் கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை தனியாக பேச […]
தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே நகரில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவரது 2-வது மகனான குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பதற்கு பணம் கேட்டு குமார் ராமசாமியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ராமசாமி பணம் கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த குமார் அவரது தலையில் சுத்தியலால் […]
மேம்பாலம் கட்டும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் 96 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய பகுதியில் இருந்து ஆற்று பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் உக்கடம்-பைபாஸ் சாலையில் ஏறுதளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றதால் அந்த பகுதியில் இருந்த தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு வசித்த சலவைத் தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு […]
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடமிருந்து நகை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். இதனால் வீட்டின் கதவை திறந்து சொக்கலிங்கம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் சொக்கலிங்கம் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]
மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கார் டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவி படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சர்வேஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சர்வேஸ்வரன் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் […]
கண்டக்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒண்டிப்புதூரில் இருந்து சித்ரா செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இதே பேருந்தில் முருகவேல் என்பவர் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் அரசு பேருந்து வழக்கம் போல சித்ரா பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஒண்டிபுதூர் நோக்கி புறப்பட்டுள்ளது. பயணிகளை இறக்கி விட்ட பிறகு குடிபோதையில் பேருந்தில் ஏறிய 3 வாலிபர்கள் […]
தொழில் அதிபரின் வீட்டில் வைர வளையல் திருடிய குற்றத்திற்காக இளம்பெண்ணையும் உடந்தையாக இருந்த நண்பரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகைக் கடைகளுக்கு இளம் பெண்ணும், ஒரு வாலிபரும் சென்று வந்துள்ளனர். அந்த இளம்பெண்ணின் கையில் வைர வளையல் இருந்துள்ளது. இதனை விற்க முயன்ற போதும் நகை கடைக்காரர்கள் யாரும் வாங்கவில்லை. மேலும் சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]
கரடி தாக்கியதால் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள புதர் செடிகளுக்குள் பதுங்கியிருந்த கரடி ராகுல் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது. இதனால் அலறி துடித்த ராகுலின் சத்தம் […]
பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் பொன்னுசாமி வெடி மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் ஒரு விவசாய தோட்டத்தில் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது விஜய்பாபு என்பவரது தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறையில் […]
நர்சிங் மாணவியை ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 21 வயதுடைய இளம் பெண் 3-ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவி தனது சொந்த ஊருக்கு சென்று அங்கிருக்கும் மில்லில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மில்லில் வேலை பார்த்த விஜி என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து விஜி மாணவியுடன் […]
பெண் கேட்டு தகராறு செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உறவினரான சந்தீப் குமார் என்பவரது வீட்டிற்கு சென்று “உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வை” என மணிகண்டன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மணிகண்டன் சந்தீப் குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாரடையூர் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டபிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மணிகண்ட பிரபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேட்டைக்காரன்புதூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டபிரபுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் தினம் வருகிற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் படி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கட்டுரை, வினாடி வினா, ஓவியம், தேர்தல் வாக்கியங்கள் எழுதுகள் போன்ற போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு […]
சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான வீரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் புலியகுளம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். கடந்த 13 -ஆம் தேதி பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு கோவிலில் வைத்து வீரகுமாருக்கும், சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவை மாவட்ட குழந்தைகள் […]
காட்டு யானைகள் தேவாலயம் மற்றும் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் சிங்கோனா 10-ஆம் பாத்தி குடியிருப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் அங்குள்ள புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அதன் பிறகு காட்டு யானைகள் மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் கதவை உடைத்து […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்டர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரபின் என்பவருடன் செல்லப்பம்பாளையம் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த லாரிக்கு வழி விட மோட்டார் சைக்கிளை கல்டர் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]
இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகளான காவியா ஸ்ரீ என்பவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியாவும், ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த காவியாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா தனது வீட்டில் தூக்கிட்டு […]
தொழிலாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் கடந்த 11-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் இருக்கும் குப்பை மேட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
சமையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் சமையல் தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் காயமடைந்த கண்ணனை அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் கண்ணன் மருத்துவமனைக்கு வர மறுத்ததால் கோபத்தில் அவரது மனைவி வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கண்ணன் தனது அறையில் தூக்கிட்டு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவை- சத்தி சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ […]
10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் இருக்கும் மாருதி நகரில் உள்ள முட்புதரில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு கிடந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
ரோட்டில் இருந்து எடுத்த தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஆட்டோ டிரைவரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபு ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி சென்றுள்ளனர். அப்போது தம்பதியினர் சென்ற வாகனத்தில் இருந்து ஒரு சிறிய டப்பா கீழே விழுந்துள்ளது. அதனை பாபு எடுத்து திறந்து பார்த்தபோது தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து […]
காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் சின்கோனா எஸ்டேட் பகுதியில் இருக்கும் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சேக்கல்முடி எஸ்டேட் செல்லும் பாதையில் அமைந்துள்ள சோலையாறு மின் நிலையத்தில் நுழைவு வாயிலை காட்டுயானைகள் உடைத்து அட்டகாசம் செய்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியிலிருக்கும் தொழிலாளர்களின் […]
சாட்டையடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூசாரிபாளையம் பகுதியில் அடைக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாட்டையடி திருவிழா நடைபெற்றுள்ளது.கடந்த 6-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு கணபதி பூஜை தொடங்கி, 8 மணிக்கு கொடியேற்றம், முத்திரை வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து இரவு 11 மணிக்கு பிடி மண் எடுத்தல், அம்மன் ஆற்றங்கரைக்கு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாட்டையடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் […]
கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகரில் அரசு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு கீழ் கருமலை, வாட்டர்பால்ஸ், சோலையாறு என்ற 3 துணை கால்நடை சிகிச்சை மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று சென்ற பிறகு இங்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் […]
25-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண் போலீசார் ஒரே மாதிரி உடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு பெண்கள் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளனர். அந்த கால கட்டத்தில் பணியில் சேர்ந்த பெண் போலீசார் கோயம்புத்தூர் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பெண்கள் “சங்கமம் கோவை நண்பர்கள்” என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப்பை தொடங்கி அதில் தங்களது கருத்துகளை பரிமாறி கொண்டனர். தற்போது இந்த […]
2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 20 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் பிரதாப் மற்றும் ராஜு ஆகியோர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடைகளில் இருந்த பணம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி […]
மோட்டார் சைக்கிளில் மஞ்சள் நிற விளக்கை ஏரிய விட்டபடி செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம், தடாகம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் நவீன மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வேகமாக செல்கின்றனர். மேலும் அதிக சத்தம் வரும் சைலன்சரை மோட்டார் சைக்கிளில் பொருத்தி இயக்குவதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் வாலிபர்கள் நவீன மோட்டார் சைக்கிளின் இருபுறமும் மஞ்சள் நிற விளக்கை எரிய விட்டபடி […]
விதிமுறைகளை மீறிய ஜவுளி கடைக்கு அதிகாரிகள் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகர கிழக்கு காவல்நிலையம் அருகில் உள்ள கமலிகா சில்க்ஸ் என்ற ஜவுளி கடை அமைந்துள்ளது. இந்த கடையின் 100-வது திறப்பு நாளை முன்னிட்டு சேலை ரூ. 50-க்கும், வேட்டி ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்தனர். இதற்காக டோக்கனும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக நின்றனர். இந்நிலையில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை […]
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் தலைமை ஆசிரியரான மீரா ஜாக்சனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மிதுன் சக்கரவர்த்தி ஈரோடு […]
காய்கறி சந்தையில் வைத்து பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 1300 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை வளாக பகுதியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் […]
நடுரோட்டில் கிடந்த துப்பாக்கியை மூதாட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டர்பாளையம் பகுதியில் கோபாலன்- விஜய லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது பேத்தியான விஜயா என்பவருக்கு பொள்ளாச்சியில் இருக்கும் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை பார்ப்பதற்கு விஜயலட்சுமி அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோவை ரோட்டில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு மூதாட்டி சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது காந்தி சிலை அருகில் இருக்கும் தியேட்டர் முன் கிடந்த கருப்பு நிற கோட்டை மூதாட்டி […]
கஞ்சா கடத்திய குற்றத்திற்காக பின்னால் ஊர்காவல் படை வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தியூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக பேருந்தில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த […]
இறுக்கமாக சீருடை அணிந்திருந்ததாக கூறி ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உதயா நகரில் கலாதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான மிதுன் கணபதி சக்தி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மிதுன் வீட்டிற்கு சென்று சீருடையை அணிந்து பார்த்த போது அது பெரிதாக இருந்துள்ளது. இதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து […]
மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாய் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சாய் முத்து அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவியுடன் நட்பாக பேசி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாய் முத்து வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த மாணவியின் […]
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மதிரெட்டிபட்டி பகுதியில் விவசாயியான குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக அஸ்வினுக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அமுதா தனது மகனை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு டெங்கு […]
யானை தாக்கியதால் ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்நாட்காடு பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான காரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காரை முள்ளுகாடு நீரோடைக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது. இதனால் தப்பி ஓட முயன்ற முதியவரை காட்டு யானை விடாமல் துரத்தி சென்று துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியுள்ளது. அதன் பிறகு யானை காலால் மிதித்ததால் காரை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது கணவருடன் சென்றுள்ளார். இந்த பெண் தான் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த டீசல் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் மரப்பாலம் பகுதியில் வசிக்கும் […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழ்ராயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக புகழ்ராயன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் இளங்கோவன் அவரை கண்டித்துள்ளார். இதனை அடுத்து வெளியே சென்று வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு […]
பெண் போலீசுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு செய்த சக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் போலீஸ்காரரான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் பாண்டி பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்குள்ள பெண் போலீஸ் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் போலீசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெண் போலீஸ் பாண்டியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு […]
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டனின் மனைவி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் குடிபோதையில் தனது […]
தேயிலை தோட்டத்தில் குட்டியானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தோணி முடி, முக்கோட்டு முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கெஜமுடி எஸ்டேட் 3-வது பிரிவு 43- ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் சோர்வாக நின்று கொண்டிருந்த ஒரு குட்டி யானையை வனத்துறையினர் தீவிரமாக […]