Categories
கடலூர் மாநில செய்திகள்

எல்லாரும் குணமாகிட்டாங்க….. 2ஆக இருந்துச்சு….. கோயம்பேடு சம்பவத்தால 161 ஆகிடுச்சு….!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]

Categories
அரியலூர் கடலூர் சென்னை மாநில செய்திகள்

முக்கிய பகுதியில் கொரோனா….. 600 பேர் தனிமை…. பீதியில் தமிழகம்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 22ல் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள் அடைப்பு!

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரராஜா அறிவித்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் கடைகள் மற்றும் ஓட்டல்கள் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“மார்ச்-22” இன்னைக்கே எல்லாம் வாங்கிவிடுங்க….. அப்புறம் கிடைக்காது….. மோடி உத்தரவு….!!

மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி அன்றைய நாள் முழுவதும் முற்றிலுமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி முற்றிலுமாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் காய்கறி அங்கன்வாடி கோயம்பேட்டில் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உடனடியாக வந்து வாங்கிச் […]

Categories

Tech |