Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை உடனடியாக விரட்ட வேண்டுமா.? இதோ தீர்வு..!!

சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது. அதாவது இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

30 நிமிடத்தில் பறந்து விடும்… சளி, இருமல், மூச்சுத்திணறல் சரியாக டிப்ஸ்..!!

30 நிமிடத்தில் சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் சரியாக எளிய முறையில் டிப்ஸ் உள்ளது. ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி செய்யும் வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. அப்பொழுது முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடர் பிரச்னையாகவும் ஆகக்கூடும். அதற்கு சின்ன சின்ன எளிய வழிகளில்  நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு சுலபமாக சரி செய்யலாம். அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம் . *ஆடாதொடை இலைதுளிர்களை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க […]

Categories
பல்சுவை வைரல்

காடு…. மலை….. அண்டார்டிகாவா இது….. ஆச்சரியத்தில் ஆழ்த்தும்….. அறிவியல் உண்மை….!!

பூமியின் தென்துருவ பகுதி குறித்து அறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா என்று கூறினாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது அது ஒரு பனிப் பிரதேசம். அங்கு மனிதர்கள் உயிர்வாழ சிரமமான சூழல் இருக்கும் என்பது தான்.  பூமியின் தென் துருவத்தில் பனிமயமாக காட்சியளிக்கும் அண்டார்டிகா, ஒரு காலத்தில் மழைக்காடுகள் செழித்து வளர்ந்து இருந்ததை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர் வாழ்ந்த காலகட்டத்தில் மழைக்காடுகளில் மண்ணைத் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா….. இம்புட்டு நன்மையா….? அடிக்கடி பிடிச்ச எந்த பிரச்சனையும் இல்ல…..!!

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்  காண்போம். தற்போது கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கும் நிலைமையில், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் வந்தாலே பாதிப்புதான் என்று அச்சப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல், இருந்தால் ஆவி பிடித்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். சாதாரண காய்ச்சலுக்கு பயப்படவேண்டாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஆவி பிடித்தால் போதுமானது. அதேபோல ஆவி பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன. ஆவி பிடிப்பதால் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு மருந்தாகும் அற்புதமான துளசி, மஞ்சள் பானம்..!!

துளசி மற்றும் மஞ்சள் இரண்டின் அற்புத நன்மைகள்: 1. துளசி மற்றும் மஞ்சளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பல நோய் பிரச்னைகளுக்கு இதை தினமும் குடித்து வாருங்கள். சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்திட இதை குடியுங்கள் நல்ல நிவாரனம் கிடைக்கும். 2. துளசி நீரில் மஞ்சள் கலந்து தினமும் பருகி வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும், நன்கு சுவாசிக்க முடியும். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம். 3. துளசி நீரில் மஞ்சள் கலந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் பல பிரச்சனைகள்…. எளிதாக சரி செய்யலாமா? இதோ உங்களுக்காக…!!!

குளிர்காலத்தில் சளி இருமலுக்கு சிறந்த மருத்துவம்: குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம். சளி தொந்தரவுக்கு, தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வாசனையின் அரசி…. ஏலக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா….!!!! ட்ரை பண்ணி பாருங்க …உங்களுக்கே புரியும் ….

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும், ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.  எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல் ஏலக்காயில் இருக்கிறது. கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி… இருமலா…? விடைபெறுங்கள் இன்றே… 12 எளிய குறிப்புகள்..!!

சளி இருமல் மிக வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்:   1.ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும், பிறகு அதை குடித்தால் இருமல் சளி குணமாகும். 2.தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், தொண்டையில் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளி , இருமல் , மூக்கடைப்பை விரட்ட இந்த ஒரு பொடி போதும் ….

கொள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : கொள்ளுப்பயிறு – 1/4 கிலோ மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் –  1 டீஸ்பூன் பூண்டு – 20 பற்கள் மிளகாய் வற்றல் – 5 புளி – நெல்லிக்காயளவு கறிவேப்பிலை – சிறிது பெருங்காயம் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கொள்ளுப்பயிரை வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் கடாயில் மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் , பெருங்காயம் , கறிவேப்பிலை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொண்டைக்கு இதமான மஞ்சள் மிளகு பால் !!!

மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் . அதிலும் சளி , இருமல் பற்றி சொல்லவே வேண்டாம் . இத்தகைய  சளி  மற்றும் இருமலின் போது தொண்டைக்கு இதமாக மஞ்சள் மிளகு பால் செய்து குடித்தால் நன்றாக இருக்கும் . மஞ்சள் மிளகு பால் எப்படி செய்வது ??? வாங்க  பார்க்கலாம் … தேவையான பொருட்கள்: பால் –  2 கப் பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 3/4  டீஸ்பூன் […]

Categories

Tech |